CATEGORIES

அச்சு வெல்லத்துக்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு
Agri Doctor

அச்சு வெல்லத்துக்கு விலையின்றி விவசாயிகள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

time-read
1 min  |
July 24, 2020
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்
Agri Doctor

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 24, 2020
15 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
Agri Doctor

15 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கடலூர் மாவட்டத்தில், குறுவை நெல் சாகுபடி துவங்கியதால், கொள்முதல் செய்ய 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

time-read
1 min  |
July 24, 2020
நீலம் ரக மாம்பழம் சீசன் முடிவுக்கு வருகிறது
Agri Doctor

நீலம் ரக மாம்பழம் சீசன் முடிவுக்கு வருகிறது

சீசன் முடியும் நிலையில், நீலம் ரக மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 19, 2020
கொள்முதல் மையத்தில் 1000 குவிண்டால் பருத்தி மழையால் சேதம்
Agri Doctor

கொள்முதல் மையத்தில் 1000 குவிண்டால் பருத்தி மழையால் சேதம்

நிவாரணம் வழங்க கோரிக்கை

time-read
1 min  |
July 18, 2020
வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை
Agri Doctor

வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், தடியமனை, எல்.என்.புரம், ஆவனம் கைகாட்டி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், கறம்பக்காடு போன்ற ஊர்களில் வாழை சாகுபடி பிரதானமாக செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வாழைத்தார்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு மொத்த வியாபாரிகள் மூலமாக விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது வாடிக்கையாகும்.

time-read
1 min  |
July 19, 2020
10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம்
Agri Doctor

10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம்

வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை

time-read
1 min  |
July 18, 2020
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3.70 லட்சம் ஹெக்டேருக்கு விரிவாக்கம்
Agri Doctor

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3.70 லட்சம் ஹெக்டேருக்கு விரிவாக்கம்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களில் 3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெட்டுக் கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 2020 ஏப்ரல் 11 முதல் ஜூலை 19 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time-read
1 min  |
July 23, 2020
பருத்தி ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம்
Agri Doctor

பருத்தி ரூ.40 லட்சத்திற்கு வர்த்தகம்

நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில் நடந்த ஏலத்தில், பருத்தி ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.

time-read
1 min  |
July 23, 2020
மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்
Agri Doctor

மானியத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கலாம்

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில், நடப்பாண்டில் விவ சாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத் தூவான் அமைக்க, 375 ஹெக்டேருக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 23, 2020
4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
Agri Doctor

4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 23, 2020
மஞ்சள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனை
Agri Doctor

மஞ்சள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனை

நாமகிரிப்பேட்டையில், ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.

time-read
1 min  |
July 23, 2020
மூன்றாம் போக சாகுபடிக்கு 5,000 ஏக்கரில் நெல் நடவுக்கு நாற்றங்கால் பணி துவக்கம்
Agri Doctor

மூன்றாம் போக சாகுபடிக்கு 5,000 ஏக்கரில் நெல் நடவுக்கு நாற்றங்கால் பணி துவக்கம்

காளிங்கராயன் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

time-read
1 min  |
July 23, 2020
உரங்கள் உற்பத்தி, விற்பனை போதுமான அளவில் உள்ளது
Agri Doctor

உரங்கள் உற்பத்தி, விற்பனை போதுமான அளவில் உள்ளது

உரங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு போதுமான அளவில் உள்ளதாக மத்திய உரம் மற்றும் இரசாயன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 23, 2020
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Agri Doctor

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 22, 2020
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது
Agri Doctor

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டுகிறது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

time-read
1 min  |
July 22, 2020
உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.67.53 லட்சத்துக்கு விற்பனை
Agri Doctor

உழவர் சந்தைகளில் காய்கறி ரூ.67.53 லட்சத்துக்கு விற்பனை

ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.67.53 லட்சத்திற்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.

time-read
1 min  |
July 22, 2020
கொய்யாவிற்கு விலையில்லை பண்ருட்டி விவசாயிகள் கவலை
Agri Doctor

கொய்யாவிற்கு விலையில்லை பண்ருட்டி விவசாயிகள் கவலை

பண்ருட்டி பகுதியில் விளையும் கொய்யாப் பழத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், பழங்கள் பறிக்காமல் மரத்தில் இருந்து தானே கீழே விழுந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

time-read
1 min  |
July 22, 2020
வேளாண், பழங்குடியின் பிரிவினருக்கு குறுநிதிக் கொள்கை அவசியத் தேவை
Agri Doctor

வேளாண், பழங்குடியின் பிரிவினருக்கு குறுநிதிக் கொள்கை அவசியத் தேவை

அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்

time-read
1 min  |
July 22, 2020
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Agri Doctor

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 21, 2020
பருத்தி ரூ.1.75 கோடிக்கு விற்பனை
Agri Doctor

பருத்தி ரூ.1.75 கோடிக்கு விற்பனை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2 நாட்களாக பருத்தி ஏலம் நடைபெற்றது.

time-read
1 min  |
July 21, 2020
ஸ்ரீவில்லிபுத்தூரில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் வாழை விவசாயிகள் வேதனை
Agri Doctor

ஸ்ரீவில்லிபுத்தூரில் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் வாழை விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி பகுதியில் அதிகளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர் விவசாயிகள். தற்போது வாழை இலைகள் மற்றும் காய்கள் அதிகளவில் விளைந்துள்ளன.

time-read
1 min  |
July 21, 2020
நாடு முழுவதிலும் உரம் எளிதாகச் கிடைத்திட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது
Agri Doctor

நாடு முழுவதிலும் உரம் எளிதாகச் கிடைத்திட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
July 21, 2020
அமராவதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
Agri Doctor

அமராவதி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

time-read
1 min  |
July 21, 2020
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகரிப்பால் சேகோ ஆலை அமைக்க வலியுறுத்தல்
Agri Doctor

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகரிப்பால் சேகோ ஆலை அமைக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகரித்து வருவதால் விலை சரிவடைந்துள்ளது. விலை சரிவை தவிர்க்க மாவட்டத்தில் சேகோ ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

time-read
1 min  |
July 17, 2020
அதிக உற்பத்தி, அதிக லாபத்திற்கு அமைத்திடுவீர் சொட்டு நீர் பாசனம்
Agri Doctor

அதிக உற்பத்தி, அதிக லாபத்திற்கு அமைத்திடுவீர் சொட்டு நீர் பாசனம்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
July 17, 2020
பட்டுக்கூடுக்கு விலை சரிவால் விவசாயிகள் போராட்டம்
Agri Doctor

பட்டுக்கூடுக்கு விலை சரிவால் விவசாயிகள் போராட்டம்

தர்மபுரி மாவட்டம், அரசு பட்டுக்கூடு அங்காடியில், பட்டுக்கூடுகளுக்கு விலை சரிவர கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
July 17, 2020
மிளகு கொடியில் நாவாய் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி
Agri Doctor

மிளகு கொடியில் நாவாய் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி

கொல்லிமலை மிளகு கொடிகளில், வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அடங்கிய நிலையில் தற்போது, நாவாய் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 17, 2020
3.15 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை நிறைவு
Agri Doctor

3.15 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை நிறைவு

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
July 17, 2020
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்
Agri Doctor

சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்

ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர்ப் பாசனம், அதாவது சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் அமைக்கும் விவசாயிகள் நுண்ணீர்பாசன மானியத்துடன் கூடுதலாக துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்திலும் மானியம் பெறலாம்.

time-read
1 min  |
July 16, 2020