CATEGORIES

4 கோடி முட்டை வரை தினமும் தேங்குவதை தடுக்க முட்டை விலை அதிரடியாக குறைப்பு
Agri Doctor

4 கோடி முட்டை வரை தினமும் தேங்குவதை தடுக்க முட்டை விலை அதிரடியாக குறைப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரு வாரத்தில் 90 காசுகள் வரை குறைந்துள்ளது.

time-read
1 min  |
June 28, 2020
நிலக்கடலை பயிரில் புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை
Agri Doctor

நிலக்கடலை பயிரில் புரடினியா புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை வட்டாரத்தில் நிலக்கடலை முக்கிய வேளாண் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
June 26, 2020
பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கவில்லை என சாலை மறியல்
Agri Doctor

பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்கவில்லை என சாலை மறியல்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.

time-read
1 min  |
June 26, 2020
நிலக்கடலை சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்கலாம்
Agri Doctor

நிலக்கடலை சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்கலாம்

ஒரு ஏக்கர் பரப்பில் நல்ல விதைப்பு தன்மையுடைய முழுமையான நிலக்கடலை உற்பத்தி செய்வது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 26, 2020
பலாப்பழம் விற்பனையின்றி வியாபாரிகள் பாதிப்பு
Agri Doctor

பலாப்பழம் விற்பனையின்றி வியாபாரிகள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. ஆனால், பயணிகள் இல்லாததால் வியாபாரம் களைகட்டாமல் உள்ளது.

time-read
1 min  |
June 26, 2020
வரத்து சரிவால் பச்சை பட்டாணி விலை உயர்வு
Agri Doctor

வரத்து சரிவால் பச்சை பட்டாணி விலை உயர்வு

பச்சை பட்டாணி வரத்து சரிவால், அதன் விலை, கிலோவுக்கு, ரூ.20 உயர்ந்தது.

time-read
1 min  |
June 26, 2020
கண்டலேறு அணை தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Agri Doctor

கண்டலேறு அணை தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டின்படி அம்மாநில அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

time-read
1 min  |
June 26, 2020
கொப்பரை கொள்முதல் இன்று துவக்கம்
Agri Doctor

கொப்பரை கொள்முதல் இன்று துவக்கம்

புதிய குறைந்தபட்ச ஆதார விலையின்படி, தமிழகத்தில், கொப்பரை தேங்காய் கொள்முதல் துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
June 26, 2020
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
Agri Doctor

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
June 26, 2020
இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை
Agri Doctor

இயந்திரம் மூலம் பருத்தி அறுவடை

இயந்திரத்தின் உதவியுடன் பருத்தி, வெண்டை அறுவடை மற்றும் தோட்ட பயிர் நாற்று நடவுக்கான இயந்திரம் குறித்த நேரடி செயல்விளக்கம், மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
June 26, 2020
10 கோடி முட்டைகள் தேக்கம் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலை
Agri Doctor

10 கோடி முட்டைகள் தேக்கம் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலை

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் மூலம் தினசரி சுமார் 3டி கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 1 கோடி முட்டைகள் கேரளாவுக்கும், 50 லட்சம் முட்டைகள் பிற மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இதர முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
June 26, 2020
மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியது
Agri Doctor

மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் மலைப்பாதையில் கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்து உள்ளது. இங்கு 8.28 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பழப்பண்ணை பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 75 நாட்களில் சராசரியாக 140 மி.மீ மழை பெய்யும்.

time-read
1 min  |
June 25, 2020
சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு
Agri Doctor

சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு

நம் நாட்டின் மொத்த சின்ன வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வில் தமிழ்நாடு முதன்மையாக விளங்குகிறது திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக சின்ன வெங்காயத்தை பயிரிடுகின்றனர்.

time-read
1 min  |
June 25, 2020
முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணைக்குழு ஆய்வு
Agri Doctor

முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணைக்குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக்குழு இன்று (ஜூன் 25) ஆய்வு செய்கிறது.

time-read
1 min  |
June 25, 2020
காய்கறிகள் விலை அதிகரிப்பு
Agri Doctor

காய்கறிகள் விலை அதிகரிப்பு

ஊரடங்கால், காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 25, 2020
கருப்பு உளுந்து, எள் வரத்து அதிகரிப்பு
Agri Doctor

கருப்பு உளுந்து, எள் வரத்து அதிகரிப்பு

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தில், கருப்பு உளுந்து மற்றும் எள் மூட்டைகளின் வரத்து செவ்வாய்க்கிழமை அதிகரித்தது.

time-read
1 min  |
June 25, 2020
எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Agri Doctor

எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 25, 2020
90 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்
Agri Doctor

90 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள்

கரோனா மற்றும் மீன்பிடித் தடைக்காலம் போன்ற காரணங்களால் 90 நாட்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை அதிகாலை நாகை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

time-read
1 min  |
June 25, 2020
ஊரடங்கால் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தோட்டக்கலை துறை நடவடிக்கை
Agri Doctor

ஊரடங்கால் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தோட்டக்கலை துறை நடவடிக்கை

ஊரடங்கு தடை மீண்டும் பிறப்பிக்கப்பட்டதால், சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் வாகனங்களில், காய்கறிகள், பழக்கடைகள் விற்பனைக்கு, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்துள்ளது.

time-read
1 min  |
June 20, 2020
செங்கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகள் கவலை
Agri Doctor

செங்கரும்பு சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகள் கவலை

நத்தம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் செங்கரும்பு சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 20, 2020
வரத்து அதிகரிப்பால் மஞ்சள் விலை சரிவு
Agri Doctor

வரத்து அதிகரிப்பால் மஞ்சள் விலை சரிவு

மஞ்சள் ஏற்றுமதி தொடர்ந்தும், வடமாநிலத்தில் இருந்து அதிக வரத்தால், ஈரோட்டில் மஞ்சள் விலை சரிவடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
June 24, 2020
காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு
Agri Doctor

காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாட்டில், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெண்டை ஆகியவை பெரும்பாலும் நுகர்வு செய்யப்படும் காய்கறிகள் ஆகும்.

time-read
1 min  |
June 24, 2020
உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தினை மீறுபவர்களின் உர உரிமம் இரத்து செய்யப்படும்
Agri Doctor

உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தினை மீறுபவர்களின் உர உரிமம் இரத்து செய்யப்படும்

வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

time-read
1 min  |
June 24, 2020
வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு
Agri Doctor

வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

வரத்து சரிவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 4500 பெட்டிகள் வந்த நிலையில் தற்போது 950 பெட்டிகள் மட்டுமே வருவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 24, 2020
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கு மாநிலங்களில் தீவிரம்
Agri Doctor

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கு மாநிலங்களில் தீவிரம்

நாட்டின் மேற்கு மாநிலங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
June 24, 2020
வாழையை காப்பாற்ற தண்ணீர் திறக்க கோரிக்கை
Agri Doctor

வாழையை காப்பாற்ற தண்ணீர் திறக்க கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த, 12ல் முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். தற்போது வினாடிக்கு, 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, 10 நாட்கள் ஆன நிலையில், வாழையை காப்பாற்ற, கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

time-read
1 min  |
June 24, 2020
சென்னைக்கு காவிரி நீர் பொதுப்பணித்துறை தீவிரம்
Agri Doctor

சென்னைக்கு காவிரி நீர் பொதுப்பணித்துறை தீவிரம்

சென்னையின் குடிநீர் தேவைக்கு, காவிரி நீரை எடுத்து வருவதற்கான பணிகளில் பொதுப்பணித் துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

time-read
1 min  |
June 24, 2020
சொட்டு, தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100 சத மானியம்
Agri Doctor

சொட்டு, தெளிப்பு நீர் பாசனத்திற்கு 100 சத மானியம்

சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழை தூவான் கருவிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
June 24, 2020
மக்காச்சோள பயிரில் வெட்டுக்கிளி பாதிப்பு வேளாண்துறையினர் நேரடி ஆய்வு
Agri Doctor

மக்காச்சோள பயிரில் வெட்டுக்கிளி பாதிப்பு வேளாண்துறையினர் நேரடி ஆய்வு

உடுமலை அருகே மக்காச்சோள பயிரில், வெட்டுக்கிளிகள் அதிகளவு இருப்பதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து, வேளாண் துறையினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

time-read
1 min  |
June 23, 2020
வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசுக்கு வலியுறுத்தல்
Agri Doctor

வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க அரசுக்கு வலியுறுத்தல்

சீனாவிலிருந்து கச்சாப்பட்டு இறக்குமதியை கட்டுப்படுத்த, உள்நாட்டில், வெண்பட்டு கூடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

time-read
1 min  |
June 23, 2020