CATEGORIES
Kategoriler
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக இளம்தலைமுறையின் பங்களிப்பு அவசியம்
ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை நகரின் 385-ஆவது தினம் கொண்டாட்டம்
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை நகரின் 385-ஆவது தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நடுவானில் பெண்ணுக்கு பிரசவம்!
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கா்ப்பிணிக்கு நடுவானில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
உக்ரைன், மேற்காசிய போர்கள்: அமைதிக்கு இந்தியா ஆதரவு
பிரதமர் மோடி உறுதி
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியை கட்சியின் தலைவர் விஜய் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
மருத்துவர்களின் பாதுகாப்பு: ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு
ஒடிஸாவில் தங்கப் படிமங்கள் கண்டுபிடிப்பு
ஒடிஸாவின் பல்வேறு மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒடிஸாவின் உருக்கு மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிபூதி பூஷண் ஜெனா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஒரு லட்சம் பேருக்கு வேலை அளிக்கும் புதிய தொழில் திட்டங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 5-ஆவது சீசன், சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை (ஆக.23) தொடங்குகிறது.
மாநிலங்களவை இடைத்தேர்தல்: மத்திய அமைச்சர்கள் வேட்பு மனு
மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிட மத்திய அமைச்சா்கள் ஜாா்ஜ் குரியன், ரவ்ணீத் சிங் பிட்டு உள்ளிட்ட பாஜக வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழகம் வலியுறுத்தல்
தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தில் விற்கப்படும் அரிசின் விலையை கிலோவிற்கு ரூ.20 -ஆக குறைக்கவும் கோரி மத்திய நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறைத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து தமிழக உணவு, பொதுவிநியோக வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி புதன்கிழமை வலியுறுத்தினாா்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சாட்சிகள் விசாரணையைத் தொடரலாம்
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் சாட்சி விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ஆதார், குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்பவம் செந்திலுக்கு 'ரெட் கார்னர்' நோட்டீஸ்
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி சம்பவம் செந்திலுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு ரத்து
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவினில் புதிதாக மூலிகை பால்: அமைச்சர்
ஆவினில் அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால்களை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.
‘டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் முதல் அமல்'
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நவம்பா் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வில் தமிழக அரசு தெரிவித்தது.
சிறுவனின் கால் அகற்றம்: தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'
சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத் துறையினா், அந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனா்.
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் 3 - நாள்களுக்குள் அகற்ற மாநகராட்சி உத்தரவு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அடுத்த 3 நாள்களுக்குள் அகற்றுமாறு மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழகம்
முதலீட்டாளா்களின் முதல் தோ்வாக தமிழகம் திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
தனிக் கட்சி தொடங்குகிறார் சம்பயி சோரன்
அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆந்திர மருந்து உற்பத்தி ஆலையில் தீ: 17 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம்
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு
பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்த ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
3 அரசுத் துறைகளில் 2,183 பேருக்கு பணி ஆணை
மூன்று அரசுத் துறைகளில் புதிதாக 2,183 பேரை நியமிப்பதற்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
‘சிக்கலான பிரச்னைகள் தொடர்கின்றன'
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேறுவதற்குத் தடையாக உள்ள சிக்கலான பிரச்சினைகள் இன்னும் தொடர்வதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸை வரலாறு போற்றும்!
ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் பைடன் புகழாரம்
ஒரு ஓவரில் 39 ரன்கள்: சமோவா பேட்டர் சாதனை
சர்வதேச டி20 கி ரிக்கெட்டில் ஒரு ஓவரில் 39 ரன்கள் விளாசி, சமோவா அணி பேட்டர் டேரியஸ் விசர் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
சின்னர், சபலென்கா சாம்பியன்
சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர், மகளிர் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் சாம்பியன் கோப்பை வென்றனர்.
தந்தை ராஜீவின் கனவை நிறைவேற்றுவேன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, \"தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்' என்று கூறினார்.