CATEGORIES
Kategoriler
துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் உயர்வு
மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்
'காமராஜரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கே உண்டு'
காமராஜரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கே உண்டு என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
விஐபி வழக்குகளில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் எண்ணிக்கை: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை, நவ. 5: வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் முக்கியப் பிரமுகர்களுடன் (விஐபி) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என விதிகளை வகுக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளியில் வாயுக் கசிவை கண்டறிய சிறப்பு வாகனம்
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு: நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு
சென்னை, நவ.5: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-இல் நடைபெற்ற தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனே வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரத்தில் மூதாட்டி கொலை: சடலத்தை சூட்கேஸில் அடைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வீச முயன்ற தந்தை, மகள் கைது
ஆந்திர மாநிலத்தில் மூதாட்டியைக் கொன்று மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலத்தை வீச முயன்ற தந்தை, மகள் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (நவ.6) நடைபெறவுள்ளது.
பாலிடெக்னிக் மாணவருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி, நவம்பர் 5: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தில், ஒரு மாணவரை கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது.
கமல்ஹாசன் பிறந்த நாளில் மக்கள் நலப் பணிகள்: மநீம
மநீம தலைவா் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பா் 7-இல் கட்சியினா் மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அக் கட்சியின் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2026 பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடரும்
திருச்சி, நவ. 5: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் விசிக தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
இளைஞர்களிடம் திராவிட கொள்கைகளை விதைப்பது அவசியம்
திமுக நிர்வாகிகளிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் மோசடி; இளம்பெண் கைது
சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரூ. 52 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பேறுகால இறப்புகளைத் தடுக்க 'வார் ரூம்' உதவாது: அரசு மருத்துவர் சங்கம்
பேறுகால இறப்புகளை குறைப்பதற்கு போதிய எண்ணிக்கையில் தமிழகத்தில் மருத்துவர்களை நியமிக்காமல் அவசரகால கண்காணிப்புக் குழு (வார் ரூம்) அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக ரூ.77 லட்சம் மோசடி: தம்பதி கைது
சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியம், வீட்டுவசதிவாரியம் ஆகியவற்றில் வீடு வாங்கித் தருவதாக கூறி, ரூ. 76.75 லட்சம் பணத்தை மோசடி செய்த தம்பதியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வியாபாரியை மிரட்டி பணம் பறிப்பு: இந்திய தேசிய லீக் நிர்வாகி கைது
சென்னை, நவ. 5: சென்னை ஓட்டேரியில் வியாபாரியை மிரட்டி, பணம் பறித்ததாக இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி: வேலம்மாள் பள்ளி முதலிடம்
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வேலம்மாள் வித்யாலயா அணியும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும் முதலிடத்தைப் பிடித்தன.
வீட்டில் கொத்தடிமையாக பயன்படுத்தப்பட்ட சிறுமி உள்பட மூன்று பேர் மீட்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் கொத்தடிமை யாக பயன்படுத்தப்பட்ட சிறுமி உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னையில் 10 நூலகங்கள் ரூ.50 கோடியில் தரம் உயர்த்தப்படும்
சென்னை, நவ. 5: சென்னையில் ‘முதல்வர் படைப்பகம்’ போன்று 10 நூலகங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும் என பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
அடையாறு, பெருங்குடியில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் புதன்கிழமை (நவ.6) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டி நாட்டு அரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.
நாகசதுர்த்தி: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்
திருமலையில் நாகசதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு பெரிய சேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலங்கள் கணக்கெடுப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் தொடர்பாக செவ்வாய்க்கிழமை கணக்கெடுக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை நெல்வாய் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகளிர் விடியல் பயணத்துக்கு புதிய பேருந்துகளை பயன்படுத்த திட்டம்
புதிதாக வாங்கப்படும் பேருந்துகளை, மகளிர் விடியல் பயணத்துக்கு பயன்படுத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
அரசுத் திட்டங்கள்: கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு
அரசுத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த கள ஆய்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
ஓடும் ரயில் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு
ஒடிஸாவில் சம்பவம்; பயணிகள் தப்பினர்
நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
புது தில்லி, நவ. 5: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதிவரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பொதுமக்களின் வாக்குகளை அதிகமாக பெற்றும் தோற்றவர்கள்
பொதுமக்களின் வாக்குகளை அதிகமாகப் பெற்றபோதிலும், பிரதிநிதிகளின் வாக்குகளைக் குறைவாகப் பெற்றதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய அதிபர் யார்?
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. புதிய அதிபர் டொனால்ட் டிரம்பா, கமலா ஹாரிஸா என்பது விரைவில் தெரியவரும்.
குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.