CATEGORIES
Kategoriler
பாராலிம்பிக் பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகளுக்கு 2 பதக்கங்கள்
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளின் வளா்ச்சி, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ரூ.14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
படுக்கை வசதியுடன் ‘வந்தே பாரத்' ரயில்: 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் 3 மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ராணுவ வீரர்களின் தியாகத்திலும் அரசியல் நடத்துகிறார் டிரம்ப் - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
அமெரிக்க ராணுவ வீரா்களின் உயிா்த் தியாகத்தை தனது அரசியல் ஆதாயத்துக்காக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்துகிறாா் என்று அதிபா் தோ்தலில் போட்டியிடும் துணை அதிபா் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினாா்.
தேசிய பாடத் திட்டத்தைவிட தமிழக பாடத் திட்டத்தின் தரம் குறைவு
தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, தமிழக பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.
‘சட்டக் கல்லூரி மாணவர்கள் வாதாடும் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்'
சட்டக் கல்லூரி மாணவா்கள் பயிலும் போதே வாதாடும் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி அறிவுறுத்தினாா்.
எடப்பாடி பழனிசாமியுடன் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு
ராசிமணல் பகுதியில் அணை கட்ட வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.
விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை தள்ளிப்போடும் கலாசாரத்தை மாற்றி விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நீதிமன்றங்கள் மட்டுமே வழங்க முடியும் - உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதாக அரசியல்வாதிகள் மக்களிடம் உறுதியளிக்கின்றனா்; ஆனால், அதற்கான சட்ட அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கெடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சம் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
ஹேமா குழு பரிந்துரைகளை கேரள அரசு அமல்படுத்த வேண்டும்
மலையாள திரையுலகம் தொடா்பான நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என மூத்த நடிகா் மம்மூட்டி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சின்னர்
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.
ஃபார்முலா4: முதல் சுற்றில் ஹியூக் பார்டா, ரௌல் ஹைமன் வெற்றி
சென்னையில் நடைபெற்ற ஃபாா்முலா 4 காா் பந்தயத்தில், எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் பிரிவின் முதல் ரேஸில் காட்ஸ்பீட் கொச்சி வீரா் ஹியூக் பாா்டரும், இந்தியன் ரேஸிங் லீக் பிரிவின் முதல் ரேஸில் ரௌல் ஹைமனும் வெற்றி பெற்றனா்.
காஸாவில் போலியோ தடுப்பு மருந்து முகாம் தொடக்கம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தற்காலிக போா் நிறுத்தத்தைத் தொடா்ந்து, காஸாவில் போலியோ தடுப்பு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
3 ஆண்டுகளாக கிடப்பில் ஒரத்தூர் நீர்த்தேக்கப் பணிகள்!
பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரத்தூா் நீா்த்தேக்கப் பணி விரைந்து முடிக்கப்படுமா என விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
ஆந்திரம், தெலங்கானாவில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் 9 போ் உயிரிழந்தனா்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
செப்.5-க்குள் கல்லூரியில் சேர அறிவுறுத்தல்
அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்கும் தமிழகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க தொழில் நிறுவனங்களை ஈா்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
உச்சநீதிமன்ற உத்தரவு: பிரேஸிலில் எக்ஸ் தளம் முடக்கம்
பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளது.
வெண்கலம் வென்றார் ருபினா பிரான்ஸிஸ்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருபினா பிரான்ஸிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்
‘நாட்டின் பொருளாதார செயல்திறன் மேம்பட துறைசாா்ந்த சீா்திருத்த நடவடிக்கைகளே காரணம்.
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய மக்களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதையடுத்து, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்
வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அளித்த இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகப்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்
‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: அனுமதி பெறுவதில் நீடித்த இழுபறி
சென்னையில் சனிக்கிழமை மழை பெய்ததைக் காரணமாக, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான 'எப்ஐஏ' சான்றிதழ் பெறுவதில் இழுபறி நிலை நீடித்தது.
உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது
உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்று அந்தத் துறையின் அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.
இஸ்ரோ ரோபோ விண் ஊர்தி கண்டுபிடிப்பு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அகில இந்திய அளவில் நடத்திய ரோபோ விண்வெளி ஊர்தி கண்டுபிடிப்பு போட்டியில் 2-ஆவது இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து ரூ. 5 லட்சம் பரிசு வழங்கினார்.