CATEGORIES
Kategoriler
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி
காசா, உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜி20 மாநாட்டில் கூட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை
கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.
பிரமிக்க வைக்கும் அற்புத ஆட்டக்காரர்
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை பைனல்ஸ் டென்னிஸ் போட்டிகளுடன் ஓய்வு பெறும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் ரபேல் நடாலுக்கு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல வீரர் ரோஜர் பெடரர் இதயத்தை உருக்கும் வகையில் பிரியாவிடை கடிதம் எழுதி உள்ளார்.
ஐயப்பனுக்கு மாலை அணிந்து தர்காவில் ராம் சரண் வழிபாடு
ஷங்கர் இயக்கி இருக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில், ஊழல் அமைப்புகளுக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுகின்ற ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் ராம் சரண் நடிக்க, அவரது ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணை
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வெறுப்பு பிரசாரம் செய்ய ₹500 கோடி செலவு செய்த பாஜ
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இன்று இறுதி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
அன்பு, தைரியத்தின் எடுத்துக்காட்டு இந்திரா காந்தி
“அன்பு, தைரியம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு இந்திரா காந்தி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
உஷாராக இல்லாவிட்டால் உதிரி கட்சிகள் மேலே வந்துடும் 2026 சட்ட மன்ற தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா?
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
10 ஆண்டாக நடந்த வழக்கு விசாரணை சென்னை வக்கீல் காமராஜை கொன்ற பெண்ணுக்கு ஆயுள்
மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை 16வது நிதி குழு ஆய்வு
மாமல்லபுரம் அருகே 150 எம்எல்டி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தை, 16வது நிதி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விவாகரத்து செய்தார் மனைவி
தீர்க்க முடியாத இடைவெளி உருவானதால் பிரிவதாக அறிவிப்பு
சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை
வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் நடவடிக்கை | துப்பாக்கிமுனையில் தொழிலதிபர்களை மிரட்டி பறித்த 400க்கும் மேற்பட்ட நிலப்பத்திரங்கள், வங்கி ஆவணங்கள் சிக்கியது
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர 20 சீட், ₹100 கோடி கேட்கிறார்கள்
அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி, 20 சீட் கேட்பதாக திருச்சியில் நேற்று நடந்த களஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
மானநஷ்டஈடு வழக்கில் கூண்டில் ஏறி சாட்சியம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் 25ல் தொடங்குகிறது நவ.24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு | 23ல் வெளியாகும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அவையில் எதிரொலிக்கும்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐடி ஊழியரை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பாடகர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஐ.டி ஊழியரை கர்ப்பமாக்கிய பாடகர் கைது செய்யப்பட்டார். பரங்கிமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் மகள், ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியாக பணிபுரிந்து வருகிறார்.
குடிபோதையில் ஓட்டி வந்ததால் பாலத்தில் இருந்து பல்டியடித்து கவிழ்ந்த கார்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே பாலத்தில் இருந்து தலைகீழாக கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்
பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி
திருத்தணி தொகுதி முகாம்களில் ஆர்வமுடன் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்
திருத்தணி தொகுதி முகாம்களில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனை திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் *4276.44 கோடியில் 3வது ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் தொடக்கம்
மாமல்லபுரம் அருகே, நெம்மேலி பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் 85.51 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் மழையால் தடைபட்டநிலையில், தற்போது மீண்டும் தொடங்கி போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த 2003-2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்ப்பட்டது.
போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு
மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது.
காஞ்சி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணிக்கான 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புதிதாக வாக்காளர்கள் சேர இளம் வயதினர் அதிக ஆர்வம் காட்டினர்.
குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் கழிவுநீர் வெளியேற்றினால் சிறை
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை
3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு தலைமை ஆசிரியர் அதிரடி கைது
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
போலி ஆவணம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை விற்று 765.50 லட்சம் மோசடி
போலி ஆவணம் தயாரித்து, அடுத்தவர் நிலத்தை விற்று ரூ.65.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பாஜ மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லாவுக்கு பாலியல் தொல்லை
துரைப்பாக்கம்: ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலிஷா அப்துல்லா.
அண்ணாநகரில் அமைந்துள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் புதிய நகை கலெக்ஷன்கள் அறிமுகம்
சென்னை அண்ணாநகரில் உள்ள மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமில் ஸ்வர்ணகீர்த்தி என்ற புதிய தங்க நகை கலெக்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் தற்போது 13 நாடுகளில் 360க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.