CATEGORIES
Kategoriler
மரணமடைந்த வழக்கறிஞர்கள் குடும்ப நல நிதியை விரைவில் வழங்க கோரி வழக்கு
வழக்கறிஞர்கள் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழக்கறிஞர் நல நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பார்கவுன்சில் மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 தலைமுறைக்கு முன்னால் உள்ள உறவின் அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளவர்கள் காதல் திருமணம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது மகளை மீட்டு ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவன மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தாமிர உருக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.
அமெரிக்க அதிபர் பைடனை போல் மோடிக்கும் ஞாபக மறதி
அமெரிக்க அதிபர் பைடனை போல் பிரதமர் மோடிக்கும் ஞாபக மறதி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிர தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அமராவதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமீறல்கள் புகார் ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு
கட்சி பணியில் ஈடுபடாவிட்டால் பத்து நாளில் நிர்வாகிகள் மாற்றம்
சரியாக வேலை செய்யாதவர்களை மாற்றி விட்டு பத்து நாளுக்குள் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென சவுண்டு விட்டுள்ளார்.
பாஜ எம்எல்ஏ பேட்டியின் போது விஜய் ரசிகர் செய்த சேட்டை
பாஜ எம்எல்ஏ பேட்டியின் போது விஜய் ரசிகர் செய்த சேட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை காந்திபுரம் பகுதியில் சில நாட்களுக்கு முன் பஸ் ஸ்டாப் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
காவி அரசியல் செய்யும் கவர்னரை திரும்ப பெறுங்கள்
காவி அரசியல் செய்யும் கவர்னரை, ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டுமென கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லையில் பாபாப்பு
நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் வழங்கிய சாம்பாரில் கிடந்த வண்டுகள்
நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் நவ.19ல் தீர்ப்பு
ஐகோர்ட் கிளை தகவல்
தெருநாய்களுக்கு கருத்தடை தீவிரப்படுத்த வேண்டும்
ஐகோர்ட் கிளை உத்தரவு
கோவை மதிமுக ஆபீஸ் இடித்து சூறை
கோவை ஆவாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கிருஷ்ணராயபுரத்தில் கோவை மாநகர் மாவட்ட மதிமுக 28வது வார்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற நிதியை உடனே ஒதுக்கி சிரமத்தை குறைக்க வேண்டும்
அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்
யானைகள், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க கல்லாறு தோட்டக்கலை பண்ணையில் பொதுமக்கள் பார்வை நிறுத்தம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
காலதாமதமாக நிரந்தரம் செய்ததால் சிக்கல் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க கோரி பல்கலை. ஊழியர் வழக்கு
பழைய ஓய்வூதிய திட்டத்தில் தனது பெயரை சேர்க்க கோரி காலதாமதமாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர் தொடர்ந்த வழக்கில் அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயத்தை எதிர்த்து வழக்கு
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு 2022-23, 2023-24, 2024-25ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணய குழு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம்
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து நாட்டின் தமிழ் சங்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
மீண்டும் சர்ச்சை ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஒப்பீட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல எந்த நிறுவனத்திலும் பொறுப்பில் இல்லை
ஆதவ் அர்ஜூனா விளக்கம்
முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி பேரணி
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. பேரணிக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.
டிரைவருக்கு ஓய்வூதிய பலன் தரவில்லையென்றால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்
போக்குவரத்து கழக எம்.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு
வீடு ஒதுக்கீடு கோரி 100% மாற்றுத்திறனாளி பெண் வழக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வி.சந்திரா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் 100% மாற்றுத்திறனாளியாக உள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு, சிசு மரணங்கள் குறைவு
அதிகாரிகள் தகவல்
வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 3 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மாயமான 6 பேரும் கொலையானதால் பதற்றம் மணிப்பூரில் வன்முறை வெடித்தது
முதல்வரின் மருமகன் வீடும் முற்றுகை, வீதிகளில் அமர்ந்து பெண்கள் போராட்டம், பள்ளிகளுக்கு விடுமுறை கடைகள் அடைப்பு, 144 தடை உத்தரவு மீண்டும் அமல்
உ உபி அரசு மருத்துவமனையில் பயங்கரம் 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தெலுங்கு மக்களை விமர்சித்த ஆபாச நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது
தெலுங்கு மக்களை விமர்சனம் செய்த ஆபாச நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தபோது, சென்னை போலீசார் கைது செய்தனர்.
18 வயதுக்கும் கீழ் உள்ள மனைவியின் சம்மதம் இல்லாமல் நடக்கும் உடலுறவு பலாத்காரம்
மகாராஷ்டிரா, வார்தாவை சேர்ந்த 18 வயதான பெண் 24 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அந்த பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்தார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முன்னுரிமை
ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.