CATEGORIES
Kategoriler
கடலூர், புதுச்சேரியில் 2வது நாளாக ஆய்வு ஒன்றிய குழுவை மக்கள் முற்றுகை
பெஞ்சல் புயலால் பாதிப்பு ஆய்வு செய்ய வந்த ஒன்றிய குழுவினர், நேற்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் தொடர் வன்முறை இந்து கோயில் தீ வைத்து எரிப்பு: சிலைகள் சேதம்
வங்கதேசத்தில் நேற்று இந்துகோயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் உள்ள சிலை சேதப்படுத்தப்பட்டது.
அவசரநிலை அறிவிப்புக்கு எதிர்ப்பு தென்கொரிய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.
தொட்டு விடும் துாரத்தில் வெற்றிப் படிக்கட்டு
நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் 2ம் நாளான நேற்று 125 ரன்னுக்குள் அந்த அணியை சுருட்டிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 533 ரன் முன்னிலை பெற்று வெற்றி பெறும்நிலையில் உள்ளது.
ராமதாஸ் பேரனுக்கு பாமகவில் இளைஞரணி தலைவர் பதவி?
பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் பேரனுக்கு வழங்குவது குறித்து அக்கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசிய பேரிடர் நிதியிலேயே T1,173 கோடி பாக்கி புயல் நிவாரணத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவில்லை
தேசிய பேரிடர் நிதி ரூ.1,173 கோடி பாக்கி ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.
மபி அரசு பள்ளியில் சோகம் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனா (55).
மகாராஷ்டிரா இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி விலகல்
பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து உத்தவ் கட்சி சார்பில் நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டதால் மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி கட்சி விலகியது.
ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டம்
ஜிஎஸ்டி வரியை மேலும் உயர்த்த மோடி திட்டமிட்டு இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
₹1000 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அஜித்பவார் விடுவிப்பு
ரூ.1,000 கோடி பினாமி சொத்து குவிப்பு வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற மறுநாளே அஜித் பவார் விடுவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறுமாப்புடன் சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெல்வோம்
திருச்செந்தூரில் திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு சார்பில் தென்மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு பொற்கிழிகள் வழங்கி பேசுகையில் ‘‘இன்றைக்கு வாய் சவடால் எல்லாம் நிறைய வரலாம்.
எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை விஜய் கருத்தில் உடன்பாடில்லை
எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. விஜர் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
4 வழிச்சாலை பணிகள் முழுமையாக முடியாத நிலையில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே ஜனவரி முதல் சுங்க கட்டணம் வசூல்
விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
அலையாத்தி காடுகள் 2100 க்குள் கடலில் மூழ்கும்
உலக அளவில் அலையாத்தி காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பலியான பாகன் மனைவிக்கு அரசு பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவ. 18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினரான சிசுபாலன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது
பிளஸை மைனஸ் ஆக்குகின்ற வல்லமை விஜய்க்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
மதுரை விமான நிலைய ஓடுபாதை ₹105 கோடி மதிப்பில் விரிவாக்கம்
மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக ரூ.105 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபைக்கு 1915ல் வழங்கப்பட்ட நிலம் விற்பனை குறித்து விசாரிக்க கோரி வழக்கு
கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அவற்றை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
சுதந்திர தின நூற்றாண்டில் கப்பல் போக்குவரத்தில் முதல் 10 இடங்களை இந்தியா பிடிக்கும்
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் காமராஜர் துறைமுகத்தின் 25ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வருகிற 10ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் தீவிரமடைய உள்ளது.
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகிற வகையில் அவர்கள் மீதான லுக்அவுட் நோட்டீசை நிறுத்தி வைக்கலாம்
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல் அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் நாளை நடைபெற இருந்த பட்டமேற்படிப்பு தேர்வு ரத்து
மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் சூரஜ் குமார், செந்தில்குமார், ஸ்வேதா உள்ளிட்ட 85 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021-22ல் மருத்துவ பட்டமேற்படிப்பை தொடங்கிய தங்களுக்கு டிசம்பர் 9ம் தேதி இறுதித் தேர்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைஅறிவித்தது.
அனைத்து நாட்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் மாதத்திற்கான குலுக்கலில் 13 பயணிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in., TNSTC செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு களத்துக்கே வராதவர்கள் அரசியல் பற்றி பேசுகிறார்கள்
தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு.
வெளிநாடுகளில் வேலை என கூறி இந்தியர்களை சைபர் குற்றங்களை நடத்த பயன்படுத்துகிறார்கள்
ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையை சேர்ந்த அப்துல்காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை
பெஞ்சல் புயல்-மழையால் பெரும் பாதிப்பை சந்தித்து மீண்டும் வரும் நிலையில், வங்கக் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா
ஒன்றிய அமைச்சர் பங்கேற்பு