CATEGORIES
Kategoriler
மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு போராடும் காலம் வெகுதொலைவில் இல்லை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே ஒன்றிய பாஜ அரசின் பொருளாதார கொள்கை அமைந்திருப்பதை சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
அமிர்தசரஸ் பொற்கோயிலில் பரபரப்பு பஞ்சாப் மாஜி துணை முதல்வர் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி
பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதலை பொற்கோயில் வளாகத்தில் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம்
எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
12 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ்
மும்பையில் இன்று பதவியேற்பு விழா பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் தரையிறங்க முடியாமல் மலேசியா, துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றன
மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 2 சர்வதேச விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றன.
குமரியில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவு திருக்குறள் போட்டி - தமிழ் வளர்ச்சித்துறை தகவல்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் பழுதான காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சீரமைப்பு
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளை அத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 309 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வளசரவாக்கத்தில் நின்று கொண்டிருந்த சொகுசு காரில் ஆண் சடலம்
சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
பெஞ்சல் புயல் காரணமாக திருவொற்றியூர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
சுயமரியாதையை கற்றுத்தந்த முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் இருக்கிறார் மன்னிப்பு கேட்க திமுகவில் யாரும் சாவர்கர் இல்லை
பாமகவுக்கு திமுக காசிமுத்து மாணிக்கம் பதிலடி
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5.30 லட்சம் பேருக்கு உணவு மழைநீரை அகற்றி சுத்தப்படுத்த 22 ஆயிரம் களப்பணியாளர்கள்
வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சென்னை முழுவதும் மழைநீரை அகற்றுவது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணியில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 83.61 லட்சம் பேர் பயணம்
மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 83,61,492 பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்
அடுத்த மாதம் 26 ரபேல் கடற்படை விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்கான இரு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கடற்படை தளபதி டி.கே.திரிபாதி கூறி உள்ளார்.
வரி மோசடி, துப்பாக்கி வைத்திருந்த புகாரில் சிக்கிய மகனுக்கு ஜோ பைடன் நிபந்தனையற்ற மன்னிப்பு
அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் விரை வில் முடிவடைகின்றது.
2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு
மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம்
டெஸ்ட் பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சிக்கல் ஆஸியுடன் மேலும் 4ல் இந்தியா வென்றால் உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு வாய்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப்படி இந்திய அணி தற்போது, 61.11 சதவீத வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
அல்லு அர்ஜுன் மீது வழக்கு
தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் போலீ சார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்
கடந்த வாரத்தில் நவம்பர் 21ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி உருவானது.