CATEGORIES
Categorías
முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் சௌதரி சரண் சிங்கின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
உடலுறுப்பு தான விழிப்புணர்வில் மருத்துவர்கள் பங்கு முக்கியம்
`உடலுறுப்பு தானம் செய்வதில் பொதுமக்களிடையே தயக்கம் இருப்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, இது பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மருத்துவா்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று வலியுறுத்தினாா்.
ஜெர்மனி: கார் தாக்குதல் சம்பவத்தில் 7 இந்தியர்கள் காயம்
ஜெர்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (90) மறைவு
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (90) திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.
ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்களுக்கு சுமார் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணியை மத்திய அரசு வழங்கியுள்ளது; இது முன்னெப்போதும் இல்லாத சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
காவல்நிலையத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்ட 3 ‘காலிஸ்தான்’ ஆதரவு பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை உத்தர பிரதேசத்தின் பிலிபிட்டில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல
அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய வர்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது
வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதமாகாது என்று ஸ்விட்சர்லாந்து தெரிவித்தது.
தொலைநிலைப் பட்டம் ஆசிரியர் பணிக்கு ஏற்றதா?
தொலைநிலை வழியில் கல்வி பயின்று பெறப்படும் பட்டங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதியுடையதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொக்கி நிற்கிறது.
மாற்றியமைக்க கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் கோவி.செழியன் கடிதம்
பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தேர்வு
தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும்
தமிழகத்தில் 1,000 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் 220 மூலப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 மாவட்டங்களில் 400 புதிய வகுப்பறைக் கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
எம்.ஜி.ஆரின் வெற்றி ரகசியம்!
ராஜயடங்க இயக்க ஒன்றியனுடைய அமைப்பு பல பூ/ஃளிடம் வெகுவாகப் போய்ச் சேர்ந்த தற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். கிராமங்களில் 'திமுகதான் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆர்.தான் திமுக' என்ற நிலையே அன்று நிலவியது. பாமர மக்களிடம் திமுகவுக்கு, எம்.ஜி.ஆர். கட்சி என்கிற பெயரே உண்டு.
தவறுகளைத் தவிர்த்து விபத்துகளைத் தடுப்போம்!
நாட்டில் ரயில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், நீர்நிலைகளில் உயிரிழப்பு என மனித உயிர்கள் அன்றாடம் பறிபோவது வேதனைக்குரியது.
எதிர்க்கட்சியாக இருப்பதால் மனசாட்சியை மறந்து பேசுகிறது பாமக
எதிர்க்கட்சியாக இருப்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பாமகவினர் பேசுகின்றனர் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார்.
கேரள கழிவுகள் வாகனங்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இறைச்சி, கழிவறைக் கழிவுகள் ஏற்றிவந்த 3 வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.
இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக வி.ஆனந்த்குமார் தேர்வு
மருத்துவர் வி.ஆனந்த்குமார் இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிட்டப் பார்வை, எண்ம கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
கிட்டப் பார்வை மற்றும் எண்ம (டிஜிட்டல்) கண் நோயாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் திருந்தாத பாஜக
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், பாஜக திருந்தவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேஷமணிந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு
சென்னையில் காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளிடம் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் அணிந்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
கொளத்தூரில் உள்ள கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஓட்டுநர் இல்லா 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க ரூ. 3,657 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் 3, 5 ஆகிய வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிப்பதற்காக ரூ. 3,657.53 கோடியில் பிஇஎம்எல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும்
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் எனப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பேராசிரியருக்கு ஸ்ரீனிவாச ராமானுஜன் விருது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அமெரிக்க பேராசிரியருக்கு ஸ்ரீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் விஐடி பல்கலை: இந்தியாவில் 8-ஆம் இடம்
க்யூ. எஸ் அமைப்பின் தரவரிசைப் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் இந்திய அளவில் 8-ஆம் இடமும், உலக அளவில் 396-ஆவது இடமும் பிடித்துள்ளது
சென்னை புத்தகக் காட்சி: விருதுகள் அறிவிப்பு
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் டிச. 27-ஆம் தேதி முதல் சென்னை புத்தகக் காட்சி நடைபெறவுள்ள நிலையில், தொடக்க விழாவில் 6 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்படவுள்ளது. மேலும், பபாசி விருது பெறுவோரின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதியில் திருத்தம்
தேர்தல் நடத்தை விதியில் கொண்டு வரப்பட்ட திருத்தத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்முறையைப் பரப்பும் முயற்சிகளால் வேதனை
சமுதாயத்தில் வன்முறையை பரப்பும் முயற்சிகள் நடைபெறும்போது தனது உள்ளம் வலியில் துடிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி வெ.ராமசுப்ரமணியன்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆர்சி) ஒன்பதாவது தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.
5,8-ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி ரத்து
5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.