PrøvGOLD- Free

Dinamani Cuddalore  Cover - March 18, 2025 Edition
Gold Icon

Dinamani Cuddalore - March 17, 2025Add to Favorites

Få ubegrenset med Magzter GOLD

Les Dinamani Cuddalore og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement  Se katalog

1 Måned $14.99

1 År$149.99

$12/måned

(OR)

Abonner kun på Dinamani Cuddalore

1 år $33.99

Kjøp denne utgaven $0.99

Gave Dinamani Cuddalore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitalt abonnement
Umiddelbar tilgang

Verified Secure Payment

Verifisert sikker
Betaling

I denne utgaven

March 17, 2025

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’

முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

2 mins

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம்: இன்று தொடக்கம்

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மார்ச் 17) தொடங்குகிறது.

1 min

இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்

'இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம்; இப்போட்டி மோதலாக உருவெடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளி கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க கோரிக்கை

புதுச்சேரி அருகே வி.மணவெளி அரசு தொடக்கப் பள்ளியின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் கல்வி அமைச்சரைச் சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தனர்.

1 min

புதுச்சேரியில் ரயில்வே மேம்பால சுரங்கப் பாதை

முதல்வர் திறந்து வைத்தார்

1 min

பள்ளி ஆண்டு விழா

கடலூர் மாவட்டம், சிதம்பரம் உசுப்பூர் சபா நகரில் அமைந்துள்ள ஏ.ஆர்.என். நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியின் 36-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.30 லட்சம் பண மோசடி: 4 பேர் கைது

புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

இணையவழியில் 5 பேரிடம் பணம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 5 பேரிடம் ரூ.51 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச் சங்கத்தினர் மார்ச் 20-இல் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வரும் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1 min

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்துள்ள சின்னகாட்டுசாகை கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

வண்ண மீன்கள் வளர்ப்பு பயிற்சி

சிதம்பரம், மார்ச் 16: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே யுள்ள பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் எஸ்.சி., எஸ்.டி. பொதுமக்களுக்கு வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்த ஒரு நாள் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

தொடர் திருட்டு: இளைஞர் கைது

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்

புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

மதுபான ஆலைகளுக்கு அனுமதி: நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்

புதுவையில் புதிதாக 6 மதுபான ஆலைகளுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியிருந்தால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

1 min

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி, மார்ச் 16: கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

திப்புராயப்பேட்டையில் சமாதி பூஜை விழா

புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் பாரம்பரிய சமாதி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1 min

கடலூரில் மார்ச் 19-இல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட ஆய்வு

கடலூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற சிறப்பு திட்டத்தின் அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

1 min

இயற்கை சந்தை விற்பனைக் கண்காட்சி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை இயற்கை சந்தை விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.

1 min

சிதம்பரம் கோதண்டராமர் கோயிலுக்கு வந்த பூவராகசாமி

சிதம்பரம் அருகே கிள்ளையில் தீர்த்தவாரி உற்சவத்துக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி சிதம்பரம் மேல ரத வீதி கோதண்டராமர் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்தார்.

1 min

அகில இந்திய நுழைவுத் தேர்வுகள்; மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி யளிக்கப்பட உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min

புதுவை முதல்வருடன் இந்திய தர நிர்ணயக் குழுவினர் சந்திப்பு

இந்திய தர நிர்ணய (பி.எஸ்.ஐ.) குழுவினர் புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

இளநிலை பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 241 பேர் எழுதினர்

புதுவை மாநில போக்குவரத்துத் துறையில் இளநிலைப் பொறியாளர்கள், வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் ஞாயிற்றுக்கிழமை 84.86 சதவீதம் பேர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

வில்லியனூர் சிவசுப்பிரமணியர் கோயில் தேர் வெள்ளோட்டம்

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் சிவசுப்பிரமணியர் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 min

பவானியில் இளைஞர் கொலை: தாய், சகோதரர் உள்பட 5 பேர் கைது

பவானியில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரர் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.

1 min

டாஸ்மாக் முறைகேடு புகார்: நியாயமான விசாரணை தேவை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

1 min

நாய் உமிழ்நீர்பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்

நாய் கடித்தால் மட்டுமன்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி

சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தார்.

1 min

முற்பகல் செய்யின்...

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

2 mins

கவனம் சிதறக் கூடாது!

மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.

2 mins

நாம்தான் பொறுப்பு!

மீப காலங்களில் குழந்தைகள் தடம் மாறிப் போகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

1 min

கடன் செயலிகளை நம்ப வேண்டாம் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு கடன் வழங்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

சத்துணவு உதவியாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

சத்துணவு உதவியாளர் காலிப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

1 min

7,783 அங்கன்வாடி பணியாளர்-உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்

தமிழகத்தில் நேரடி நியமனம் மூலம் 7,783 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

1 min

சுய உதவிக் குழு மகளிர் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவில் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்

புதிய குடியேற்ற மசோதா அமலானால் நடைமுறை

1 min

ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை

அயோத்தி, மார்ச் 16: கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளதாக அந்த அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

1 min

ஓயாத ஹோலி கொண்டாட்டம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மேனார் கிராமத்தில் மேனாரியா பிராமண சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடிய 'வெடிமருந்து ஹோலி'.

1 min

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்; 3 துணை ராணுவத்தினர் உள்பட ஐவர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மூத்த குடிமக்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கும் வகையில் நடமாடும் சட்ட உதவி மையத்தை இங்குள்ள தன்னார்வ தொண்டு அமைப்பு தொடங்கி, செயல்படுத்தி வருகிறது.

1 min

ஆயுஷ் மருந்துகளுக்கு தனிப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு

நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

1 min

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பார்வையில் தொடக்கம்

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புறச் சுவர்களின் வெள்ளையடிக்கும் பணி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்தியத் தொல்லியல் துறையின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

1 min

ஜம்மு-காஷ்மீர்: மாதா வைஷ்ணவ தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரிவரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

எண்ம முன்முயற்சிகளுக்காக ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச விருது

எண்ம முன்முயற்சிகளுக்காக நிகழாண்டு 'எண்ம மாற்றம்' விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்வாகியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

1 min

இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பல கொடூர தாக்குதல்களை நடத்தியதில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min

போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது

வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்

1 min

91 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: முதல் டி20-யில் நியூஸிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.

1 min

செல்ஸியை வீழ்த்தியது ஆர்செனல்

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா

உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min

மகளிர் டி20: இலங்கைக்கு நியூஸிலாந்து பதிலடி

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரி; லாண்டோ நோரிஸ் வெற்றி

எஃப்1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் முதல் ரேஸான ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீயில், மெக்லாரென் டிரைவரும், பிரிட்டன் வீரருமான லாண்டோ நோரிஸ் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.

1 min

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் தீ விபத்து: 59 பேர் உயிரிழப்பு; 155 பேர் காயம்

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 155 பேர் காயமடைந்தனர்.

1 min

டிரம்ப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைவோம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min

ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு

இரண்டாவது ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

1 min

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவர் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

1 min

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த விண்கலன்

விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

1 min

காலமானார் நடிகை பிந்து கோஷ்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் (படம்).

1 min

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். 71 பேர் காயமடைந்தனர்.

1 min

நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மரபையும் புதுமையையும் இணைத்தவர் வைரமுத்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

1 min

வாழப்பாடி அருகே 3,000 ஆண்டுகள் பழைமையான 'கல்திட்டை'

வாழப்பாடி அருகே வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தில் காணப்படும் 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்களின் ஈமச்சின்னமான கல்திட்டை.

1 min

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

ரூ. பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்

1 min

Les alle historiene fra Dinamani Cuddalore

Dinamani Cuddalore Newspaper Description:

Utgiver: Express Network Private Limited

Kategori: Newspaper

Språk: Tamil

Frekvens: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeKanseller når som helst [ Ingen binding ]
  • digital onlyKun digitalt

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer