CATEGORIES

10, 11ம் வகுப்பு தேர்வில் ஏம்பலம் பாலாஜி பள்ளி சாதனை
Maalai Express

10, 11ம் வகுப்பு தேர்வில் ஏம்பலம் பாலாஜி பள்ளி சாதனை

புதுச்சேரி, மே 26 ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்

time-read
1 min  |
May 26, 2023
செங்கோட்டையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

செங்கோட்டையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, மே 26 தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லும் கனிம வளங்களை தடுத்து நிறுத்தக் கோரி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

time-read
1 min  |
May 26, 2023
குரு நினைவு தினம் ஆறுமுகம் எம்எல்ஏ அஞ்சலி
Maalai Express

குரு நினைவு தினம் ஆறுமுகம் எம்எல்ஏ அஞ்சலி

புதுச்சேரி, மே 26 புதுச்சேரி வன்னிய மக்கள் இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் 5ம் ஆண்டு வன்னியர் சங்கத் தலைவர் குரு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது

time-read
1 min  |
May 26, 2023
தி.மு.க.வினரின் எதிர்ப்பால் கரூரில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம்: எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த அதிகாரிகள்
Maalai Express

தி.மு.க.வினரின் எதிர்ப்பால் கரூரில் ஐ.டி. ரெய்டு நிறுத்தம்: எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த அதிகாரிகள்

கரூர், மே 26 தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

time-read
1 min  |
May 26, 2023
ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ, மே 26 ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்

time-read
1 min  |
May 26, 2023
ஜூன் 1ந்தேதி திறப்பு இல்லை பள்ளிகூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
Maalai Express

ஜூன் 1ந்தேதி திறப்பு இல்லை பள்ளிகூடங்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

அமைச்சர் அறிவிப்பு

time-read
1 min  |
May 26, 2023
கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை ஆய்வு
Maalai Express

கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, முன்னிலையில், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்திர மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
May 25, 2023
வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை
Maalai Express

வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

வில்லியனூர் அருகே வி.மணவெளி ஸ்ரீ அழகப்பா ஆங்கில உயர்நிலைப் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்
Maalai Express

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது போன்று 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு வழங்கியமைக்காகவும், இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு வழங்குவது போன்று அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதற்காகவும் முதலமைச்சரை தமிழக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன், மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 25, 2023
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது
Maalai Express

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழக கலாச்சாரத்தின்படி செங்கோல் நிறுவப்படுகிறது

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

time-read
1 min  |
May 25, 2023
காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம்
Maalai Express

காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம்

காரைக்கால் திருநள்ளாறில் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் தியாகராஜ ஆட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
May 25, 2023
சிங்கப்பூரிலிருந்து - மதுரைக்கு நேரடி விமான சேவை
Maalai Express

சிங்கப்பூரிலிருந்து - மதுரைக்கு நேரடி விமான சேவை

முதல்வரிடம் சிங்கப்பூர் மந்திரி கோரிக்கை.

time-read
1 min  |
May 25, 2023
பண்பாடு மிக்க பாரம்பரிய உறவு தொடர்வது மகிழ்வூட்டுகிறது
Maalai Express

பண்பாடு மிக்க பாரம்பரிய உறவு தொடர்வது மகிழ்வூட்டுகிறது

ஐக்கிய ஜனதாதளம் கட்சி பொதுச் செயலாளர் அறிக்கை

time-read
1 min  |
May 24, 2023
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ விற்பனை போராட்டம்
Maalai Express

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பூ விற்பனை போராட்டம்

ஏஐடியுசி தஞ்சை மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் முன் பூ விற்பனைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

time-read
1 min  |
May 24, 2023
கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கேடயம்
Maalai Express

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கேடயம்

சங்கரன்கோவில் வடக்கு பகுதி கரிவலம் வந்தநல்லூரில் கேசிசி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாட்டு போட்டிகள் ஒரு மாத காலமாக நடைபெற்றன

time-read
1 min  |
May 24, 2023
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Maalai Express

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

time-read
1 min  |
May 24, 2023
இன்று மாலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது: சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Maalai Express

இன்று மாலை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது: சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நாளை ஜப்பான் செல்கிறார்

time-read
2 mins  |
May 24, 2023
மனுதாரர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
Maalai Express

மனுதாரர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை, மே 23 திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் தானிப்பாடி உள்வட்டத்திற்குட்பட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பெற்றுக்கொண்டார்

time-read
1 min  |
May 23, 2023
தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள்
Maalai Express

தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள்

புதுக்கோட்டை, மே 23- தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு தமிழ் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது

time-read
1 min  |
May 23, 2023
150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ஆட்சியர் சாந்தி வழங்கினார்
Maalai Express

150 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி ஆட்சியர் சாந்தி வழங்கினார்

தருமபுரி, மே 23தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது

time-read
1 min  |
May 23, 2023
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Maalai Express

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர், மே 23 மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

time-read
1 min  |
May 23, 2023
வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியரிடம் பொன்னராம்பட்டி கிராம மக்கள் மனு
Maalai Express

வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியரிடம் பொன்னராம்பட்டி கிராம மக்கள் மனு

சேலம், மே 23 சேலம் வாழப்பாடி தாலுக்கா பொன்னராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகன் சின்னையன் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்

time-read
1 min  |
May 23, 2023
வீட்டு மனை பட்டா வழங்கும் முகாம்
Maalai Express

வீட்டு மனை பட்டா வழங்கும் முகாம்

கும்பகோணம், மே 23 கும்பகோணத்தில் உள்ள அண்ணலக்ர ஹாரம் ஊராட்சியில் விலையில்லா வீட்டு மனை பட்டா புதிய மின் மற்றும் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது

time-read
1 min  |
May 23, 2023
இதய நோய் குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்
Maalai Express

இதய நோய் குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்

கும்பகோணம், மே 23 கும்பகோணத்தில் குழந்தைகளுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்தது

time-read
1 min  |
May 23, 2023
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த தின விழா
Maalai Express

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்த தின விழா

கடலூர், மே 23 கடலூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் பண்டிதர் அயோத்தி தாசரின் 178வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

time-read
1 min  |
May 23, 2023
திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது
Maalai Express

திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது

திருப்பதி, மே 23- ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

time-read
1 min  |
May 23, 2023
9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பினர்

time-read
2 mins  |
May 23, 2023
ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Maalai Express

ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆம் ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கட்சி அலுவலகத்தில் இருந்து மெளன ஊர்வலமாக ராஜீவ் காந்தியின் சிலைக்கு சென்று மாலை அணிவித்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

time-read
1 min  |
May 22, 2023
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி
Maalai Express

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100வது நாளான மே 22ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
May 22, 2023
நாம் நம்பியவர்கள் தேவை ஏற்படும்போது நமக்கு ஆதரவு அளிக்கவில்லை: பிரதமர் மோடி
Maalai Express

நாம் நம்பியவர்கள் தேவை ஏற்படும்போது நமக்கு ஆதரவு அளிக்கவில்லை: பிரதமர் மோடி

ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று பப்புவா நியூகினியா நாட்டிற்கு சென்றார்.

time-read
1 min  |
May 22, 2023