CATEGORIES
Kategorier
'சாஸ்த்ரா'வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம்
தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தகவல் பாதுகாப்பில் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கத்தில் கருத்தரங்க மலரை வெளியிட்ட கான்பூர் ஐஐடி பேராசிரியர் சந்தீப் கே. சுக்லா (இடமிருந்து 2 ஆவது).
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.
இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ. 23) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
சென்னையில் ரூ.1,000 கோடி திட்டங்கள்: நவ. 30-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அமைச்சர் சேகர்பாபு தகவல்
கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது
தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் மோதல்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கட்சியினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகப்பேறு உயிரிழப்பு: 24 மணி நேரத்தில் ஆய்வு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் அறிவுறுத்தல்
ஆன்மிகம், கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது
நமது நாட்டின் ஆன்மிகம், பண்பாடு, கலாசாரத்தை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம்: மூவரின் ஒதுக்கீடு ரத்து
போலி தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆர்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தம்
சென்னை, நவ. 22: பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படவுள்ளது.
மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: எம்ஜிஆர் பல்கலை. துணை வேந்தர்
மருத்துவம் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.
நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு
சென்னை, நவ. 22: சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
மருத்துவ சேவைகளுக்கு இடைத்தரகர்களை நாட வேண்டாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சத்தீஸ்கர்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சுக்மா, நவ. 22: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண் நக்ஸல்களாவர்.
மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் யார் ஆட்சி?
இன்று வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தின் நிதி உரிமைக்கு குரல் எழுப்புங்கள்
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுரை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் கடந்த அக்டோபா் மாதத்தில் 24.2 ஜிகாவாட் அதிகரித்துள்ளது.
‘ஐசிபிஎம்' ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷியா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
சர்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீர்வு
அமைச்சர் ராஜ்நாத் சிங்
வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானிக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு ஏன்?
கெளதம் அதானி உள்ளிட்டோா் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதில் அமெரிக்க சந்தைகள் அல்லது முதலீட்டாளா்கள் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது.
பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடர்ந்து முயற்சி
பிரதமா் நரேந்திர மோடியின் நற்பெயரை கெடுக்க ராகுல் காந்தி பல்லாண்டுகளாக தொடா்ந்து முயற்சித்து வருகிறாா்; ஆனால், பிரதமா் மீதான மக்களின் நம்பகத்தன்மை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
அதானியை கைது செய்ய வேண்டும்: ராகுல்
அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கு: பெண் வழக்குரைஞர் கணவருடன் கைது
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கில் குமாஸ்தா, அவரது மனைவியான பெண் வழக்குரைஞர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவர் இடிந்து சேதம்
சென்னை அடையாறில் மதுபோதையில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவல் நிலைய சுவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மாநில வன உயிரின வாரிய நிலைக்குழு கூட்டம்
மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை: இன்று சிறப்பு முகாம் தொடக்கம்
சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்குகிறது.