CATEGORIES
Kategorier
காத்தான்குடி வீட்டின் மீது வீசப்பட்டது புதுவகை குண்டா?
பல கோணங்களில் விசாரணை
ஒரு கோடி பேர் வாக்களிக்க தகுதி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்) எஸ். அச்சுதன், ஒரு கோடி பேர், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றார்.
மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள், - “கோமாளி கூத்துகளை நிறுத்த வேண்டும்”
மனோ கோரிக்கை: மலையக பெண்கள் குறித்தும் கேள்வி
“இன்னும் இறுதி தீர்மானம் இல்லை”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மட்டத்தில் இருந்தே - “அரசியலமைப்புச் சட்டம் கற்பிக்கப்பட வேண்டும்"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
தண்ணீருக்கு சூத்திரம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விலைகள் குறைப்பு
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு சமாந்தரமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ.
யூரோ: நான்காவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெய்ன்
ஜேர்மனியில் நடைபெற்று வந்த ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது.
புதிய தொழில்நுட்பங்களுடன் அறுவடை விழா
கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா சனிக்கிழமை (15) இடம்பெற்றது.
பேருந்து விபத்தில் மக்கும் மேற்பட்டோர் காயம்
கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒலி அமைப்பு சாதனம் அன்பளிப்பு
ஒரு தசாப்தத்தை கடந்து பயணிக்கும் நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கெயார் லகா பௌண்டேசன் அனுசரணையில் ஒலி அமைப்பு சாதனம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்பளிப்பு செய்யப்பட்டது.
வர்த்தகரை வாகனத்தில் கடத்தி கொளுத்தி கொலை
வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில், திருகோணமலை வனப்பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பாராளுமன்ற அதிகாரத்தில் நீதித்துறை "தலையிடக் கூடாது”
மஹியங்கனையில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
மின்கட்டணம் குறைப்பு
மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் இருக்கும் “13 அமுல்"
மன்னாரில் சஜித் தெரிவிப்பு; தந்தையை புகழ்ந்தார்
ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, சட்டத்தரணி அருண லக்சிறி உனவத்துனவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால், திங்கட்கிழமை (15) தள்ளுபடி செய்யப்பட்டது.
6 வருடம் அவகாசம் கேட்டார் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் செலுத்தப்பட்டுள்ளது
30,057 பேருக்கு டெங்கு
2024இல் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தியட்சகர் விவகாரத்தில் குழப்பம்: வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (15) காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை வளாகத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை அடுத்து அங்கிருந்து வெளியேறினார்.
இம்ரான் கானின் கட்சிக்குத் தடை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியைத் தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மூளைக் காய்ச்சலால் காலி கைதி மரணம்
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலி சிறைக் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் புலின கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் ஜூலையில் 24% மாக, உயர்ந்துள்ளது
நாட்டின் போக்கை பற்றி நம்பிக்கையுடன் சிந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜூன் இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது என வெரிட்டேரிசர்ச்சின் 2024 ஜூலைக்குரிய 'தேசத்தின்மனநிலை' கருத்துக்கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன.
விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பர்போரா
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பர்போரா கிரெச்சிகோவா. இது அவர் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவிகள் மாகாண மட்டத்துக்குத் தெரிவு
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவிகள் இம்முறை நடைபெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 10 வெற்றி இடங்களை தனதாக்கி மாகாணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டி
அர்ஜென்டினா - கொலம்பியா மோதுகின்றன
மோடி கண்டனம்
குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஜோ பைடன் கண்டனம்
“ரணில் விக்ரமசிங்க குழம்பியுள்ளார்”
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி. அத்தேர்தலில் சஜித் வெற்றிபெற்று பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாவார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், துவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தாய்லாந்துக்கு இலவச விசா
இலங்கை உட்பட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் ஜூலை 15ஆம் திகதி முதல் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.