CATEGORIES
Kategorier
“குத்தகை அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி தேவை"
மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை
பிரதிவாதியை விடுவித்த மோசடியாளர் கைது
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கு ஒன்றின் பிரதிவாதியைச் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சி உயிர்போடு இருக்கிறது
இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்ப்போடு இருப்பதுடன் ஓர் ஆக்கப்பூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது.
வடக்கு அரச ஊழியர்களுக்கு பிரதமர் தினேஷ் பாராட்டு
வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடாது, மக்களுக்காக பணியாற்றி வட பகுதியைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அனுரவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
பாறுக் ஷிஹான்தே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம்.பி. பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான குடியரசு கட்சி வேட்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
யுவதியின் தலை முடியை கத்தரித்த மௌலவி கைது
பேருந்தில் பயணித்த 27 வயதுடைய யுவதியின் தலை முடியை அரைவாசிக்கு மேல் கத்தரித்ததாக கூறப்படும் முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த மெளலவி என்று அறியப்பட்ட நபர் ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜூலைக்குள் தேர்தல் திகதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கண்டனம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படுகொலை முயற்சி தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு: மயிரிழையில் தப்பினார் ட்ரம்ப்
காதில் காயம்: துப்பாக்கித்தாரி சுட்டுக்கொலை
"உக்ரேனுக்கு உதவுவேன்"
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரேன், உலகின் சக்தி வாய்ந்த இராணுவ கூட்டமைப்பாகக் கருதப்படும் நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது.
முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை உண்டு
மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125இன் கீழ், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (10) தீர்ப்பளித்தது.
சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா
மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில்
தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்... ரயிலிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்
அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டன் - டிக்ஓயா தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை(11) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு
2024ஆம் ஆண்டிற்கான விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 5,386 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
"ஹிஜாப் அணிந்து எழுதியோரின் பெறுபேறுகளை வெளியிடவும்”
அதிபர் போட்டிப் பரீட்சையில் ஹிஜாப் அணிந்து, பரீட்சை எழுதினார்கள் என தெரிவித்து மேல் மாகாணத்தில் 13 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளன என குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான், அவர்களின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட்டு அதிபர் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளுக்கு அவர்களை நியமிக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
வாக்குமூலத்தை ஒளிபரப்பியது எப்படி?
அத்துருகிரியவில் 'கிளப் வசந்த' கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பச்சை குத்தும் கடை உரிமையாளரின் வாக்குமூலம் தொடர்பான காணொளி காட்சியை செவ்வாய்க்கிழமை (09) ஒளிபரப்பியமை தொடர்பில் இருதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) கேள்வி எழுப்பினர்.
“வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது”
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது.
“மக்களின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல்”
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"வியாக்கியானத்துக்கு எதிராக செயற்பட மாளிகையில் சூழ்ச்சி”
பதவிக்காலத்தில் சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையைப் பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரதனமான வேலை
கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற பெண் எம்.பி.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் 'பகவத்கீதை’ மீது சத்தியம் செய்து பதவியேற்றார் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் எம்.பி.
"பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கவும்”
அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாக்கி தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் உட்பட புகையிரத தொழிற்சங்க தலைவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
"உலகத்துக்கு இந்தியா புத்தரை கொடுத்துள்ளது”
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்தார்.
10 கோடி ரூபாய் வருமானம் இழப்பு
பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.
"குழப்பும் சூழ்ச்சி"
மக்களிடையே தேர்தல் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் | தேர்தலை நடத்தாமல் இருக்க அல்ல, தேர்தலைத் தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர்
ஆணாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி கோ பெற முவ
நாட்டிலேயே முதன்முறையாக, பெண் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது பெயர் மற்றும் பாலினத்தை ஆணாக மாற்றக்கோரிய மனுவை மத்திய அரசு ஏற்று அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை; ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் தரம் ஒன்றுக்கு வரும்போது, அதிபர் ஒருவர் தரம் 3 சேவையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் இதனையும்விட குறைவு. இந்த இரண்டுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதிபர்களை அதிகாரிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான அனுவலகத்துக்கு பூட்டு
விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக, அப்பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"போரை நிறுத்த ரஷ்யாவின் உறவை பயன்படுத்துங்கள்"
இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
தடகளப் போட்டிகளில் தேத்தாப்பளை பாடசாலை மாணவர் பிரகாசிப்பு
வென்னப்புவ நகரில் அண்மையில் (03,04) நடைபெற்ற பாடசாலை மாணவருக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர் பல்வேறு போட்டிகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.