CATEGORIES
Kategorier
கணித ஆசிரியரால் டியூஷன் தடை
பாடசாலை நேரத்திலோ, பின்னரோ, வார இறுதி நாட்களிலோ தனியார் வகுப்புகள் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாகத் தடை
திறந்த பிடியாணை எம்.பி: பொது வைபவத்தில் பங்கேற்றார்
கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தம்: முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆண்கள் பிரிவு முதலாமிடத்தையும் பெண்கள் பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளி பெண்?
அமெரிக்க துணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜே.டி.வான்சின் மனைவி இந்திய வம்சாவளி பெண் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024"
கொழும்புவிவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024\" கிரிக்கெட் போட்டி, கொழும்பு முவர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8 மணி முதல் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது.
கிராமம் என்று சொல்லி, "குழி தோண்டி புதைக்காதீர்"
பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.
இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த சௌத்கேட்
இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து கரெத் சௌத்கேட் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கால்பந்தாட்டச் சங்கம் செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தியுள்ளது.
இரஜவலை விதுஷன் தங்கம் வென்றார்
'Junior national 2024' போட்டி, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 13,14 மற்றும் 15 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
லெபனான் மது இஸ்ரேல் தாக்குதல்
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
கொங்கோவில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலி
மத்திய ஆபிரிக்கா நாடான கொங்கோவில் போராட்டக் காரர்களின் தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலிகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
"ஜனாதிபதித் தேர்தலை பிற்போட வேண்டாம்"
எந்தவொரு காரணத்திற்காகவும் ஜனாதிபதி தேர்தலை பிற்போடாது உரிய நேரத்தில் நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“ரணிலோ, தம்மிக்கவோ கட்சிக்கு அறிவிக்கவில்லை”
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கட்சிக்கு அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"சதி முடிச்சால் மீற முடியாது"
தங்கள் பேராசை பிடித்த வாழ்க்கை முறையைத் தக்க வைத்துக் கொள்ள நாட்டையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் விற்கத் தயாரான ஆட்சியாளர்களும் இன்று இருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சதி முயற்சியால் அரசியலமைப்பை மீற் முடியாது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அதிரடியாக குழுவை நியமித்தார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காகக் குழுவொன்றை நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மெல்சிறிபுர பஸ்கள் விபத்தில் சாரதி மரணம்; 8 பேர் காயம்
மெல்சிறிபுர-பன்லியத்த பிரதேசத்தில் இரண்டு சொகுசு பஸ்கள் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து புதன்கிழமை (17) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
‘எல் போர்டு' கட்சிகளுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு
'எல் போர்டு' அரசியல் கட்சிகளுக்கு ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் எப்போதாவது வழங்க முடியும், இந்த நிமிட ஆட்சியைக் கொண்டு நடத்தக்கூடிய அனுபவங்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு மட்டும் தான் நிரம்பி இருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றத் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தத்துக்கு "கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும்”
சூழ்நிலை ஏற்படும் என்கிறது சட்டத்தரணிகள் ஒன்றிணைவு
"சு.கவில் இருந்தும் ஜனாதிபதி வேட்பாளர்"
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“உள்ளவரே இருப்பார்"
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் 'தற்போது உள்ளவரே' என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
"பிரெஸ்டீஜ் பால்கன்"கவிழ்ந்ததில் இலங்கையர் மூவர் மாயம்
மொத்தமாக 16 பேரை தேடும் பணிகள் தீவிரம்
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தமிழன்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.
ஆய்வாளர்கள் தங்க நிலவில் பிரமாண்ட குகை!
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரமாண்டமான குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து - ஹர்திக் பாண்டியா விலகினார்?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நானுஓயா குறுக்கு வீதியில் “நுழையத் தடை; முயற்சிக்க வேண்டாம்"
நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அதிக விபத்துகள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, வீதியினை திறக்க யாரும் முயற்சிக்காதீர்கள் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பனங்கட்டிக் குட்டான் விற்பனை அமோகம்
உலக வாழ் இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, யாழில் பெரிய பனங்கட்டி குட்டான் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு - “மாத இறுதிக்குள் வெளியாகும்”
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.
ரணிலின் அழைப்பை நிராகரித்தது டெலிபோன்
ரணிலையே போட்டியிடுமாறும் வலியுறுத்தல்