CATEGORIES
Kategorier
விஜயதாஸவை வரவேற்று வாழ்த்தினார்ஜீவன்
தனது அமைச்சுப் பதவியை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ராஜினாமா செய்ததை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சுப் பதவி துறந்தமை தெரிந்த விடயமாகும் என்றார்.
ஜீவனை கைது செய்ய உத்தரவிடவில்லை
நீதவான் அறிவிப்பு: ஓகஸ்ட் 26க்கு ஒத்திவைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “தகனத்தை விசாரிக்குக”
முஸ்லிம் எம்.பிக்களிடம் கோரிக்கை
மொட்டு தனிவழி: ரணிலை கைவிட்டது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இளைஞர்களிடையே இரு புற்றுநோய்கள் அதிகரிப்பு
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கராத்தேயில் தேசிய மட்டத்துக்கு தெரிவு
மத்திய மாகாண பாடசாலை கராத்தேயில் கொத்மலை ஹரங்கல தேசிய பாடசாலையின் கராத்தே அணியைச் சேர்ந்த ஐந்து பேர் அகில இலங்கை போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
"இதுவே நாட்டின் தேவை”
பச்சை, நீலம், பிரவுன் ஒரே மேடையில்
ஒலிம்பிக்காக விரலைத் துண்டித்த வீரர்
பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியாவின் ஹொக்கி வீரரான மற் டோஸன் விரலின் பகுதியொன்றை துண்டித்துள்ளார்.
பரிஸ் 2024: 400 மீற்றர் பிறீஸ்டைலில் தங்கம் வென்ற டிட்மஸ்
பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், சனிக்கிழமை (27) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அரியானே டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
போராடி தோற்றது இலங்கை
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில்
இஸ்ரேல் மிக ஆபத்தான தாக்குதல்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் ஹைட்ஸ் பகுதியின் மஜ்தல் ஷம்ஸ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுதந்திரக் கட்சி புதன் முடிவு
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
புத்தளத்தில் இருவர் எம்.பிக்களாகுவர்
ரிஷாட் பதியுதீன் திட்டவட்டம்
"பாய்வதற்காக நாம் பதுங்கி வருகிறோம்”
\"மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ரணில் கேட்டால் அதியுச்ச ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு மொட்டு இன்று கூடுகிறது
ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட 75 எம்.பி.க்களின் ஆதரவு 90 எம்.பி.க்கள் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என கோரிக்கை
2023இல் 10 மாதங்களில் 500 கொலைகள் நடந்துள்ளன
2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 500 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 52 துப்பாக்கிச் சூடு காரணமாக நடந்தவை ஆகும்.
"தவறான முடிவு வரிசைக்கு வித்திடும்”
இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தவறான முடிவை எடுத்தால் மீண்டும் வரிசையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
4/21 தாக்குதலுக்கான “ஆயுத லொறியை விடுவித்தவர் தேஷபந்து”
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர் 4/21) தாக்குதல்களை நடத்துவதற்காக ஆயுதங்களை கொண்டு வந்த லொறியை பொலிஸார் மடக்கி பிடித்த போதும், அந்த லொறியை தேசபந்து தென்னக்கோன் என்பவரே விடுவித்தார் என்று முன்னணியின் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சஜித்துடன் இணைந்தார்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பியகம தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
“தேர்தல் குண்டாகவே 1,700 ரூபாய் போடப்பட்டுள்ளது”
தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களை ஏமாற்றி உள்ள இந்த அரசாங்கத்துக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம். பி. தெரிவித்தார்.
இந்தியாவை வீழ்த்திய சிங்க பெண்கள்
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை, ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொண்டன. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் பரிஸில் இன்று ஆரம்பம்
பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இன்றிரவு 11 மணிக்கு 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்கொள்ளும் பணிகளுக்கூடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான கல்விப் பரிமாற்றங்களை இரு நாடுகளும் ஆதரித்து ஊக்குவிக்கின்றன.
மகனை சித்திரவதை செய்த தந்தை கைது
தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய்த தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கத்துரை, குட்டிமணியின் சடலங்கள் எங்கே?
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேட்டார்.
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
புதிய சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன வியாழக்கிழமை (25) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81.
தேர்தல் திகதி இன்று அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான சாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவி - "வெற்றிடமாக இல்லை”
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதே தவிர, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது.
“பதில் பொலிஸ் மா அதிபரை ஏன்? நியமிக்கவில்லை"
தேசபந்து தென்னக்கோன், பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதால் சபையில் வியாழக்கிழமை (25) சர்ச்சை ஏற்பட்டது.