CATEGORIES
Kategorier
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று உத்தியோகப்பூர்வமாக வைக்கப்பட்டது.
சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் "ரூ.1,000 கோடி செலவாகும்”
ஜப்பானில் அனுரகுமார தெரிவிப்பு: தாங்கள் தயார் என்கிறார்
தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் இலஞ்ச குற்ற அபராத தொகை அதிகரிப்பு
தேர்தலின் போது இலஞ்சம் வழங்கும் குற்றத்திற்காக விதிக்கப்படும் அபராதத்தை 500 ரூபாவில் இருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் “ஒற்றுமைக்கு விழுந்த மரண அடி"
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தமானியில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டதன் ஊடாக, அமைச்சரவையின் ஒற்றுமைக்கு மரண அடி விழுந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
3 நிகழ்ச்சிகளுக்கு எதிராக முறைப்பாடு
அரச நிதிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஹருசரு, Smart Youth மற்றும் Global Fair போன்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரப்பலாகாயால் தாக்கியதில் பெண் பலி
தனிப்பட்ட தகராறு காரணமாக 79 வயதுடைய பெண் ஒருவரின் தலையில் ஈரப்பலாகாயால் தாக்கி கொலை செய்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசியத்தை கக்கினார் ‘எட்டூ' துலான்
அத்துருகிரிய பச்சை (டெட்டூ) குத்தும் மையத்தில் வைத்துக் கொல்லப்பட்ட 'கிளப் வசந்த' என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலத்தை திங்கட்கிழமை (22) வழங்கினார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: விலகிய பைடன் கமலாவுக்கு ஆதரவு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஜீவனை கைது செய்ய உத்தரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து அவர்களை முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த, நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹிருணிகாவுக்கு நிபந்தனை பிணை
இளைஞன் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தில் தனது தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, திங்கட்கிழமை (22) பிணை வழங்கியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும். தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்பட்டது.
தபால் தயார்
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தபால் திணைக்களம் தயாராக இருப்பதாகப் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க கொழும்பில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பங்களாதேசில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை
பங்களாதேஷில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு - பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(20) இடம்பெற்றது.
மூன்றிடங்களில் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதலில், இஸ்ரேல் இராணுவம் ஒரே சமயத்தில் காசா, லெபனான், ஏமன் என மூன்று பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு
கிரிக்கெட் உபகரணங்கள்
கடுமையான ஊரடங்கில் கலவர பூமியான பங்களாதேஷ்
பங்களாதேசில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய ஏ-9 வீசி
யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
செந்திலின் கோரிக்கையால் ஆனந்தமடைந்தார் ஆனந்தகுமார்
ஜனாதிபதியையும் நம்புகின்றார்
மட்டக்களப்பில் மதபோதகர் கைது
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் 7 பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்ட தலைமறைவாகி இருந்த மதபோதகர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளப் வசந்த படுகொலை: 21 வயதான பெண் கைது
48 மணிநேர தடுப்புக்காவலுக்கு அனுமதி
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராய 15 அங்கத்தவர்கள் அடங்கிய அபிவிருத்தி குழு நியமனம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.
“தமிழ்த் தேசிய உணர்ச்சி என் மாணவனுக்கு இல்லை”
தமிழரசுக் கட்சியில் இருக்கிற என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும், தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை.
இலங்கை மாணவர்கள் பங்களாதேஷில் பாதுகாப்பாக உள்ளனர்
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக அந்நாட்டில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
காணிகள் தராமையால் வீட்டுத் திட்டத்தில் தடை
த.மு.கூயினரிடம் இந்தியத் தூதர் தெரிவிப்பு
"24க்கு 24 சமுதாய பல்கலைக்கழகங்கள்"
அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, கற்றோர் நிறைந்த புத்திஜீவிகள் சமூகத்தை எமது உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
ஐஸுக்கு எய்ட்ஸ்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் இன்று ஒப்பந்தம்
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எவ்விதமான பயனும் இல்லை
துப்பாக்கியை காட்டி மிரட்டிய : சர்ச்சை அதிகாரியின் தாயார் கைது
உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் சர்ச்சைக்குப் பெயர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தாயாரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பியனான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ்
வட மேல் மாகாண 16 வயதுகுட்பட்டோருக்கான கால்பந்தாட்டம்: