Prøve GULL - Gratis

Newspaper

Tamil Mirror

வெலிக்கடை புதைக்குழி எங்கே?

விசாரணைகளை கோருகிறார் செல்வம் எம்.பி.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

ஏமாற்று வித்தை

உண்மையில் இதன் மூலம் எதையும் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டே மீண்டும் ஏமாற்றுகின்றார்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் 2027 செப்டம்பர் மாதமே நிறைவு பெறுகிறது. எனினும் அதற்கு முன் நாம் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள அதிகரிப்புக்கு வழி வகுப்போம் என்றார்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

உலக முடிவுக்கு செல்லும் வீதி சேதம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமான ஹோட்டன் சமவெளி பூங்கா, உலக முடிவு பகுதிக்கு வெலிமடஓஹிய வழியாக செல்லும் வீதி புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளும், ஓஹிய கிராம மக்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

இ.மி.ச ஊழியர்களில் 50 சதவீதமானோர் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை(22) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

தங்களது மனத்தை வதைக்க, அவர்களுக்கே உரிமையில்லை.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

பணம் இல்லாதது வறுமையா?

உலக வங்கியின் வகைப்படுத்தலின்படி, இலங்கை வறிய நாடுகளில் இருந்து நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும், இன்றும் 25% - 30% சதவீதமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

3 min  |

July 23, 2025

Tamil Mirror

பெருந்தோட்ட தொழிலாளர்களின் "சம்பளத்தையும் அதிகரிக்கவும்”

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவது போன்றே பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இடையீட்டுக் கேள்வி ஒன்றை எழுப்பியே இவ்வாறு வலியுறுத்தினார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

சலுகைக் குறைப்பு வரைவுக்கு அங்கீகாரம்

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை குறைக்கும் நோக்கில், 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஐஸுடன் கைது

மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் ஒரு திறந்த பிடியாணை உட்பட நான்கு பிடியாணைகள் பிறபிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த நபர் காத்தான்குடி பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை(21) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

"மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது"

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

பங்களாதேஷ் விமான விபத்து: பலி எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் திங்கட்கிழமை (21) அன்று டாக்காவில் உள்ள பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

"வாயையக்..."

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) அன்று நடைபெற்ற விவாதத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, ராதாகிருஷ்ணன் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன்

அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் பெயரை, அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. பரிந்துரைத்துள்ளார்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

"தமிழ் மக்களுக்கு..."

உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

“தமிழ் மக்களுக்கு அனுர மீது சந்தேகம்"

தமிழர்களின் இனப் பரம்பலை மாற்றியமைக்க தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் செய்த அதே செயற்பாட்டை அனுரகுமார அரசும் செய்கின்றதோ என்ற சந்தேகம் எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என தமிழரசு கட்சியின் எம்.பியான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

1,600 ரூபாய் அதிகரிப்பு கோரிக்கை ஏமாற்று வித்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக, எதிர்க்கட்சியினர் பலரும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். எம்.பி க்கள் இருவர் கையொப்பமிட்டு ஆகக் குறைந்த சம்பளம் 1,600 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என திருத்தம் ஒன்றை முன் வைத்துள்ளனர்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

பொலிஸ் நிலையங்களில் வட்டுக்கோட்டை கொலைக் களமா?

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி மூளாய் -நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (22) அன்று ஈடுபட்டனர்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

தென்னக்கோன்

அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை சபாநாயகர் சபைக்கு செவ்வாய்க்கிழமை (22) அன்று அறிவித்தார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அப்படை சம்பளம் ரூ.30,000 ஆக அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த தொகை 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தென்னக்கோன் குற்றவாளி

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ர மரத்ன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

“வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்ளாதீர்"

வெள்ளை வேன் கடத்தல்காரர்களையும் படுகொலையாளிகளையும் பாதுகாத்தவர்கள் ராஜபக்ஷக்கள்.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

"மஹர பள்ளிவாசல்..."

மேலும், மஹர சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் ஊடாக வெளியாட்கள் நுழைந்தனர்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

மீள்வருகையை வெற்றியுடன் தொடக்கினார் வீனஸ்

முபடலா சிட்டி டி.சி பகிரங்க டென்னிஸ் தொடரில் திங்கட்கிழமை(21) நடைபெற்ற முதலாவது சுற்று இரட்டையர் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான ஹேஸி பப்டிஸுடன் இணைந்து கனடாவின் யூஷனி பூச்சார்ட், ஐக்கிய அமெரிக்காவின் கிளெர்வி இகுனேய் இணையை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றியுடன் 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

மனநலப் பராமரிப்பை தீர்மானிக்கும் கலாசார நம்பிக்கைகள் ஒரு உளவியல் ந பார்வை

மனநலம் என்பது ஒரு நபரின் உணர்ச்சி நிலை, சிந்தனைத் திறன், நடத்தை, மற்றும் சமூக உறவுகளைச் செம்மைப்படுத்தும் அடிப்படை அம்சமாகும்.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆசிரியர் பற்றாக்குறையால் வீதிக்கு இறங்கிய பெற்றோர்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்ட்டன் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் நிரந்தர அதிபரை நியமித்து குறித்த பாடசாலைக்கான ஆசிரியர்களை பெற்று தருமாறு வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(22) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

"சம்பளத்தையும்..."

வேலையாட்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை டிசெம்பர் வரை 27,000 ரூபாய் வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை 30,000 ரூபாவாக அதிகரிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நல்லதொரு விஷயம் என்பதால் இதனை நாம் ஆதரிப்போம் அரசாங்கம், 'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற தனது கொள்கை அறிக்கையில் மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் சமூகத்தினரின் அன்றாட வேதனத்தை 1,700 ரூபாயாக அதிகரிப்போம் என வாக்குறுதி வழங்கி இருந்தபோதிலும், இன்று அந்த வாக்குறுதியை மறந்து விட்டுச் செயல்படுகிறது.

1 min  |

July 23, 2025

Tamil Mirror

செம்மணி விடயத்தில் அனுர உறுதியாக இருப்பாரா?

பல தமிழ் இயக்கங்கள் அரச படைகளுக்கு எதிராகப் போராடி வந்த 1980களில் இருந்தே வடக்கு, கிழக்கில் கூட்டுக் கொலைகள் இடம்பெற்று வந்துள்ளன.

3 min  |

July 23, 2025

Tamil Mirror

தெருக்களில் கைவிடப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்

ஒரு குழந்தை ஒரு சொத்து.

1 min  |

July 23, 2025
Tamil Mirror

Tamil Mirror

நல்லூர் கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது.

1 min  |

July 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

இரு பேருந்துகள் மோதி விபத்து: 21 பேர் காயம்

கொழும்பு - கண்டி வீதியின் கலிகமுவ அம்பன்பிட்டிய பகுதியில் திங்கட்கிழமை (21) காலை நிகழ்ந்த விபத்தில் 21 பேர் காயமடைந்ததாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 22, 2025