CATEGORIES
Kategorier
![AC கும்மாங்குத்து! AC கும்மாங்குத்து!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/2gbihBT8J1724938600163/1724938800037.jpg)
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
![வாழ்கை ஓரு சினிமா வாழ்கை ஓரு சினிமா](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/dhI4TAXUF1724937995185/1724938594393.jpg)
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
![சோஷியல் மீடியா மீது வழக்கு! சோஷியல் மீடியா மீது வழக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/KHYx74hDn1724937808021/1724937990947.jpg)
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
![ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க? ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/D5-11fYPc1724936914638/1724937779458.jpg)
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
![பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..? பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/7hqAVkvp31724936423624/1724936745096.jpg)
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
![எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா? எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/Y9NItfTuP1724935953050/1724936406876.jpg)
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
!['ஹிண்டன்பர்க்...அதானி...செபி... 'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/CqUT9Dg6i1724935190237/1724935933579.jpg)
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!
![மருத்துவர் என் பேராடுகின்றனர்? மருத்துவர் என் பேராடுகின்றனர்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/BsAAO2id11724934747212/1724935189001.jpg)
மருத்துவர் என் பேராடுகின்றனர்?
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் 'அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேசிய குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வுப்படி, 2021ம் வருடம் மட்டுமே நாடு முழுவதும் 31,677 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
![யூடியூபர்ஸை மீடியாவா கருத முடியாது! யூடியூபர்ஸை மீடியாவா கருத முடியாது!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1813607/62BcvcNEl1724933716873/1724934743859.jpg)
யூடியூபர்ஸை மீடியாவா கருத முடியாது!
உயர்ந்த உருவம், மெலிந்த தேகம், புன்னகை முகம்... இது தான் ப்ரியா பவானி சங்கர்.
![இரும்புக் குதிரை இரும்புக் குதிரை](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/PH3qsx49M1719576233919/1719576815763.jpg)
இரும்புக் குதிரை
இன்று உலகம் முழுவதும் 550க்கும் மேலான பிராண்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேலான மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கின்றன. இருந்தாலும், ‘ஹார்லி - டேவிட்சன்’ எனும் பிராண்டுக்குத் தனி மவுசு.
![கேங்ஸ் ஆஃப் கோதாவரி கேங்ஸ் ஆஃப் கோதாவரி](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/TrQo0X1-n1719575163747/1719575293624.jpg)
கேங்ஸ் ஆஃப் கோதாவரி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப்படம், ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
![ஓ2 ஓ2](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/l_1tmqGgY1719575066707/1719575160576.jpg)
ஓ2
'அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் கன்னடப் படம், ‘ஓ2’.
![அண்டர் பாரீஸ் அண்டர் பாரீஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/gSuhc_o2I1719574878380/1719575061456.jpg)
அண்டர் பாரீஸ்
நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘அண்டர் பாரீஸ்’.
![டௌன்ட் டௌன்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/70L84ZUcs1719574760653/1719574875851.jpg)
டௌன்ட்
ஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் திரில்லிங் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘டெனன்ட்’ எனும் தெலுங்குப் படம்.
![17 வருடங்களாக அதே குட்டிப் பிசாசு! 17 வருடங்களாக அதே குட்டிப் பிசாசு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/SSXg0Ox171719574163591/1719574554145.jpg)
17 வருடங்களாக அதே குட்டிப் பிசாசு!
‘குட்டிப்பிசாசே, குட்டிப் பிசாசே...’ என மொத்த தமிழ் நாட்டையும் ஆட வைத்தவர், இப்படியும் நடிப்பாரா என அடுத்தடுத்து ‘பரதேசி’ மற்றும் ‘காவியத் தலைவன்’ படங்களில் நடனம், நடிப்பு என மனதைக் கொள்ளை கொண்டார்.
![தன் ரசிகரை கொலை செய்தாரா கன்னட நடிகர்..? தன் ரசிகரை கொலை செய்தாரா கன்னட நடிகர்..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/x7LeO5AKm1719573553849/1719574105211.jpg)
தன் ரசிகரை கொலை செய்தாரா கன்னட நடிகர்..?
ஷாக்தான். கர்நாடக மாநிலம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறது.
![நீர் அடித்து நீர் நீர் அடித்து நீர்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/uc-uwDmtU1719573229507/1719573496273.jpg)
நீர் அடித்து நீர்
அவள் மிகவும் களைப்பாக உணர்ந்தாள். வழக்கமாகச் செய்யும் வேலைகளைக் கூடச் செய்யவில்லை. சோர்வைக் கூட்டும் நாட்களும் இல்லை.
![அமெரிக்காவில் கிரிக்கெட்! அமெரிக்காவில் கிரிக்கெட்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/AwIqSc6fB1719572714293/1719573083543.jpg)
அமெரிக்காவில் கிரிக்கெட்!
அமெரிக்காவின் கலாசாரத்தில் முக்கியமான இடத்தை விளையாட்டுகள் பிடித்திருக்கின்றன. இதற்கு சாட்சியாக இருக்கிறது பேஸ்பால்.
![சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு! சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/LS-djRAfp1719572243446/1719572682266.jpg)
சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு!
ஆமாம். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக... ஒன்றிய இணையமைச்சராக... அல்லது ஏதோ ஒன்று... மொத்தத்தில் அமைச்சராக இருக்கிறாரா... அல்லது எம்பி பதவியே போதும் என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாரா..?தெரியவில்லை அல்லவா? அதுதான் சுரேஷ் கோபி.
![உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்! உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/2s93iZKQi1719571752856/1719572210068.jpg)
உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்!
ஒவ்வொரு மாதமும் பல்வேறு காரணங்களுக்காக யூடியூபை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 250 கோடி.
![YOUTH MP's... YOUTH MP's...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1743482/0s46oBoEa1719570942900/1719571684329.jpg)
YOUTH MP's...
சமீபத்தில் நடந்துமுடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் சில இளைஞர்களும், இளம் பெண்களும் வெற்றி பெற்று பெரும் ஆச்சரியம் அளித்துள்ளனர்.
![2024 உலகக் காப்பை 2024 உலகக் காப்பை](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/POAt3QwqJ1717677851898/1717678079568.jpg)
2024 உலகக் காப்பை
ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.
![+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்! +2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/Ipc7QEmCu1717677581605/1717677780925.jpg)
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
![இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்! இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/o0ilF2ApQ1717677337608/1717677570456.jpg)
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.
![நாசியின் விளையாட்டுத் திடல்! நாசியின் விளையாட்டுத் திடல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/0mLcUvqsB1717677076156/1717677318767.jpg)
நாசியின் விளையாட்டுத் திடல்!
பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.
![டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்! டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/rAUOpHqNw1717676492371/1717676706407.jpg)
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...
![ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/gUWFukh5O1717674836415/1717675197080.jpg)
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.
![ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி! ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/c4i6hvdn21717674283350/1717674833525.jpg)
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.
![ஆதிக்க பசி ஆதிக்க பசி](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/cKHBXn4kS1717674025953/1717674270924.jpg)
ஆதிக்க பசி
இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.
![தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி! தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1717606/o2Cd6O3_A1717673448456/1717673723953.jpg)
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.