CATEGORIES
Kategorier
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.
மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை
சென்னை வியாசர்பாடி மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் தடையின்றி விற்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
சமுதாயத்துக்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் கவிஞர் தமிழ் ஒளி
சமுதாயத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கவிஞர் தமிழ் ஒளி என அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.
தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு
தில்லி முதல்வராக அதிஷி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் தேர்தல்: 75% வாக்குப் பதிவு
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
திருவல்லிக்கேணியில் விளையாட்டு அரங்கம் திறப்பு
மேயருடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமைச்சர் உதயநிதி|
சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் நியமிக்காமல் நடத்தக் கூடாது
கவன ஈர்ப்பு போராட்டத்தில் வலியுறுத்தல்
விக்கிரவாண்டியில் அக்.27-இல் தவெக முதல் மாநாடு
தமிழ்கவெறித்தமிழ் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம்விக்கிரவாண்டியில் அக். 27-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்
இலங்கையின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை (செப். 21) நடைபெறுகிறது.
கிடப்பில் கொலீஜியத்தின் மறுபரிந்துரைகள்
விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
மேற்கு வங்க வெள்ளம் மத்திய அரசின் சதி
முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியாவுக்கு தொடர்ந்து 7-ஆவது வெற்றி
ஹங்கேரியில் நடைபெறும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகளும் தங்களது 7-ஆவது சுற்றில் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்குமே இது தொடர்ந்து 7-ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் விளிம்பில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா!
லெபனானில் இரண்டே நாள்களில் பேஜா்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது உயிரும் பறிபோயுள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறை வளர்ச்சிக்கு பல்வேறு சீர்திருத்தங்கள்
‘உணவு பதப்படுத்துதல் துறையின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல சீா்திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்கள் சோ்த்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.2,100; அக்னி வீரர்களுக்கு அரசுப் பணி
‘ஹரியாணாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அந்த மாநிலத்தைச் சோ்ந்த அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது
ராகுல் குறித்து குடியரசு துணைத் தலைவர் சூசக விமர்சனம்
அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு: இந்தியா நிராகரிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகவும், தன்னையும் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் குா்பத்வந்த் சிங் பன்னுன் தொடா்ந்த வழக்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.