CATEGORIES
Kategorier
வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6.
அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
சுதந்திர தினம்: நாளை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தை யொட்டி, கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக. 15) தேசியக் கொடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
போலி ஜாதிச் சான்றிதழ் விவகாரம்: தோளப்பள்ளி ஊராட்சித் தலைவர் தகுதி நீக்கம்
வேட்பு மனுவுடன் போலி ஆதிதிராவிடா் ஜாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற விவகாரத்தில் வேலூர் மாவட்டம், தோளப்பள்ளி ஊராட்சித் தலைவா் கல்பனா சுரேஷை தகுதிநீக்கம் செய்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் முதன்மை செயலாளா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
வருவாய், கல்வித் துறை திட்டங்கள் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த வருவாய்த் துறை, கல்வித் துறை சார்ந்த திட்டங்களை செவ்வாய்க்கிழமை மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.
ஆக.16-இல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3
புவி கண்காணிப்புக்கான ஐஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் பவுனுக்கு ரூ.760 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (ஆக. 13) பவுனுக்கு ரூ. 760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையானது.
பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - கொல்கத்தா உயர்நீதிமன்றம்
மேற்கு வங்கத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்ல்கத்தா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆக.22-இல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்-அதானி முறைகேடு புகார் விவகாரம்
அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரியும், இதில் தொடர்புடைய 'செபி' தலைவர் மாதாபி புரி பக் பதவி விலகக் கோரியும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவர் நியமனம்
மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவராக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பாலை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்துள்ளார்.
ரூ.44,125 கோடியில் முதலீட்டுத் திட்டங்கள்
24,700 பேருக்கு வேலைவாய்ப்பு; தமிழக அமைச்சரவை ஒப்புதல்
'உக்ரைன் கட்டுப்பாட்டில் 1,000 சதுர கி.மீ. ரஷிய பரப்பு’
ரஷியாவைச் சோ்ந்த கூா்ஸ்க் பிராந்தியத்தின் சுமாா் 1,000 சதுர அடி நிலப்பரப்பு தங்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் வண்ண மயமான நிறைவு நிகழ்ச்சி
பிரான்ஸில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டி, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வண்ண மயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
குற்றச்சாட்டுகள் மீதான பொது விசாரணைக்குத் தயாரா?
‘வெளிநாட்டு நிதி முதலீடுகளை ஒப்புக்கொண்டுள்ள இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரிய (செபி) தலைவா் மாதபி புரி புச், இவ்விவகாரம் தொடா்பான பொது விசாரணைக்கு உறுதியளிப்பாரா’ என ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
கவிதா ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஜவுளித் தொழிலை காக்க உரிய நடவடிக்கைகள் தேவை
தமிழகத்தில் ஜவுளித் தொழிலை காக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ரா தாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் படித்தால் மட்டுமே கல்லூரிகளில் சேர்க்கை
சென்னை வளா்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், அண்ணா பல்கலையின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம் ஆகியவை சாா்பில் இரண்டாம் உலகத் தமிழ் வளா்ச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேர் கைது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே நிலத்துக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.17 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 2 பேரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்துக்கு ரூ.380 கோடி
அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டத்துக்கு இதுவரை ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
புதை சாக்கடைக்குள் இறங்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
ஆவடியில் புதை சாக்கடைக்குள் இறங்கியபோது மயக்கமடைந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் கோபியின் குடும்பத்துக்கு மாநகராட்சி சார்பில், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை சா.மு.நாசர் எம்எல்ஏ திங்கள் கிழமை வழங்கினார்.
சென்னை குடிநீர் இணைப்பு கட்டமைப்புகளைக் கண்காணிக்க புதிய வசதி
சென்னை குடிநீர் வாரிய இணைப்பு கட்டமைப்புகளை கண்காணிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மின்சார ரயில்கள் சேவை குறைப்பு: மேலும் 4 நாள்களுக்கு நீட்டிப்பு
தாம்பரம் ரயில்வே யார்டில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடையாததால், தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கேரள அரசு முடிவு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
பிகார் கோயில் நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்
பிகார் மாநிலம், ஜெஹனாபாத் மாவட்டத்தில் உள்ள பாபா சித்தேஸ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்; 16 பேர் காயமடைந்தனர்.
4 மாநகராட்சிகள், 3 நகராட்சிகள் உதயம்
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் மற்றும் 3 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பிரபலமாகும் இந்திய சைவ உ சைவ உணவுகள்!
பாகிஸ்தானின் தொழில்துறை மற்றும் பொருளாதார மையமான கராச்சி நகரம், உணவுப் பிரியர்களுக்கு உணவுத் தலைநகரமாகவும் மாறியுள்ளது.
புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு
வங்கதேச உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.