CATEGORIES

இங்கிலாந்து பிறீமியர் லீக்: யுனைட்டெட்டை வென்ற எவெர்ற்றன்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: யுனைட்டெட்டை வென்ற எவெர்ற்றன்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிரீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

time-read
1 min  |
April 11, 2022
எதிரணியின் கோரிக்கையை நிராகரித்தார் தினேஸ்
Tamil Mirror

எதிரணியின் கோரிக்கையை நிராகரித்தார் தினேஸ்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பாக ஆராய்வதற்காக திங்கட்கிழமையும் (11) பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனையை சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நிராகரித்தார்.

time-read
1 min  |
April 09, 2022
நேரம் பார்த்து வந்தாரா அச்சத்தில் சென்றனரா
Tamil Mirror

நேரம் பார்த்து வந்தாரா அச்சத்தில் சென்றனரா

சபைக்குள் எதிர்க்கட்சியினர் நேற்றுமுன்தினம் (07) இல்லாத நேரம் பார்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபைக்கு வந்தாரா அல்லது ஜனாதிபதி வருவதனை அறிந்து அச்சத்தில் எதிர்க்கட்சியினர் சபைக்கு வராது விட்டனரா என்ற சர்ச்சை ஏற்பட்டது பாராளுமன்றம் நேற்று (08) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

time-read
1 min  |
April 09, 2022
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இ.தொ.கா நன்றி நவின்றது
Tamil Mirror

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இ.தொ.கா நன்றி நவின்றது

இதுதொடர்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளன.

time-read
1 min  |
April 09, 2022
12 மாதங்களில் தீரவு
Tamil Mirror

12 மாதங்களில் தீரவு

“9 யோசனைகளை அமல்படுத்தினால்

time-read
1 min  |
April 09, 2022
ஜினில் முடங்கலாம்
Tamil Mirror

ஜினில் முடங்கலாம்

ரணில் எச்சரிக்கை: பஞ்சாங்கத்தில் புண்ணியகாலம் இல்லை என்கிறார்

time-read
1 min  |
April 09, 2022
ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார்
Tamil Mirror

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார்

சபையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

time-read
1 min  |
April 07, 2022
கைதிகளின் இதயம் அறுத்தெடுப்பு
Tamil Mirror

கைதிகளின் இதயம் அறுத்தெடுப்பு

சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் இதயம், அவர்கள் உயிருடன் உள்ளபோதே வெட்டி எடுக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியானது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
April 07, 2022
ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற பெங்களூர்
Tamil Mirror

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற பெங்களூர்

இந்தியன் பிரீமியர் லீக்கில், மும்பையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

time-read
1 min  |
April 07, 2022
அபிவிருத்தி பணிகள் முடங்கின நிதிக்கு என்ன நடந்தது?
Tamil Mirror

அபிவிருத்தி பணிகள் முடங்கின நிதிக்கு என்ன நடந்தது?

பிரதேச மக்கள் கேள்வி

time-read
1 min  |
April 07, 2022
அதிகாரிகள் அசமந்தம்; நீதி கோரும் பொதுமகன்
Tamil Mirror

அதிகாரிகள் அசமந்தம்; நீதி கோரும் பொதுமகன்

வீதியில் மதில் கட்ட யார் அனுமதி கொடுத்தது?

time-read
1 min  |
April 07, 2022
மஹிந்தவின் தவறான தீர்மானம்
Tamil Mirror

மஹிந்தவின் தவறான தீர்மானம்

கோட்டாவை ஜனாதிபதியாக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானத்தாலேயே நாடு பற்றியெரிவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, மஹிந்தவே நாட்டின் நிலைமைக்கு முழுப் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 06, 2022
பல முனைகளில் நேற்றும் போராட்டம்
Tamil Mirror

பல முனைகளில் நேற்றும் போராட்டம்

சட்டமா அதிபர் திணைக்களம் முற்றுகை, வைத்தியசாலைகளிலும் முன்னெடுப்பு ,ஆசிரியர்களும் கலந்து கொண்டனர், வணபிதாக்களும் வீதிக்கு இறங்கினர்

time-read
1 min  |
April 06, 2022
இருதலை மணியன் பாம்புடன் இருவர் கைது
Tamil Mirror

இருதலை மணியன் பாம்புடன் இருவர் கைது

இராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த, அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை நேற்று (05) காலை மீட்ட வனத் துறையினர், சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

time-read
1 min  |
April 06, 2022
நிதியமைச்சை துறந்தார் சப்ரி
Tamil Mirror

நிதியமைச்சை துறந்தார் சப்ரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், திங்கட்கிழமை (04) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்வதாக நேற்றையதினம் (05) அறிவித்தார்.

time-read
1 min  |
April 06, 2022
எந்தப் போராட்டங்களிலும் அடிப்படைவாதிகள் இல்லை
Tamil Mirror

எந்தப் போராட்டங்களிலும் அடிப்படைவாதிகள் இல்லை

அருட்தந்தை சிறில் காமினி தெரிவிப்பு

time-read
1 min  |
April 06, 2022
வாருங்கள் வந்து வாங்குங்கள்'
Tamil Mirror

வாருங்கள் வந்து வாங்குங்கள்'

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 05, 2022
பதவி விலகி வழி விடுங்கள்
Tamil Mirror

பதவி விலகி வழி விடுங்கள்

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு, இந்த அரசாங்கத்துக்கு உள்ளது- மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 05, 2022
நாடு முழுவதும் ஹூ' சத்தம்
Tamil Mirror

நாடு முழுவதும் ஹூ' சத்தம்

மஹிந்தவின் கால்டனில் கர்ஜனை | அப்பாவை அமெரிக்காவுக்கு கூப்பிடவும் | பொலிஸ் அதிகாரி மக்களுடன் இணைவு | கோட்டாவை துக்கி வெளியே போடு | அமைச்சர்கள், எம்.பிக்களின் வீடுகள் முற்றுகை

time-read
1 min  |
April 05, 2022
எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் சர்வகட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும்
Tamil Mirror

எதிர்க்கட்சியின் ஒத்துழைப்புடன் சர்வகட்சி அமைச்சரவையை நியமிக்க வேண்டும்

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுதவாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்புடன் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 05, 2022
"மக்கள் பக்கம் இருப்போம்"
Tamil Mirror

"மக்கள் பக்கம் இருப்போம்"

தற்போதைய தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய கட்சிகள் நிராகரித்துள்ளன

time-read
1 min  |
April 05, 2022
ஊரடங்கு உத்தரவை உதறித் தள்ளிய மக்கள்
Tamil Mirror

ஊரடங்கு உத்தரவை உதறித் தள்ளிய மக்கள்

கறுப்புக் கொடிகளையும் தொங்கவிட்டனர் | மதில்களில் ஏறி ஆர்ப்பாட்டம் | கொழும்பு வாசிகள் வீதிக்கு இறங்கினர் | நாட்டின் பல பகுதிகளில் போராட்டம்

time-read
1 min  |
April 04, 2022
சமூக வலைத்தளங்கள் 15 மணிநேரம் முடங்கின
Tamil Mirror

சமூக வலைத்தளங்கள் 15 மணிநேரம் முடங்கின

முடக்கத்துக்கு இணங்கவில்லை நாமல்

time-read
1 min  |
April 04, 2022
எதிர்க்கட்சியால் வெண்ணிற ஆடைப் போராட்டம்
Tamil Mirror

எதிர்க்கட்சியால் வெண்ணிற ஆடைப் போராட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் நேற்று (03) நுழைய முற்பட்டபோது பதற்றநிலை ஏற்பட்டது.

time-read
1 min  |
April 04, 2022
எரிபொருளுக்கு குவிந்ததால் ஊரடங்கில் அமைதியின்மை
Tamil Mirror

எரிபொருளுக்கு குவிந்ததால் ஊரடங்கில் அமைதியின்மை

கிளிநொச்சி நகரத்தின் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டிப்பர் வாகன சாரதிகளுக்கு, நேற்று (03) காலை மண்ணெண்ணெய் வழங்கியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

time-read
1 min  |
April 04, 2022
பல்கலைக்கழக மாணவர்களால் பேராதனையில் பெரும் போராட்டம்
Tamil Mirror

பல்கலைக்கழக மாணவர்களால் பேராதனையில் பெரும் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (03) பகல் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை தடுக்க, கலஹா முச்சந்தியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்தமையால், மாணவர்கள் நான்கு மணித்தியாலம் முன்னெடுத்த போராட்டத்தை முடித்துக்கொண்டு பல்கலைக்கழகத்துக்கு திரும்பினர்.

time-read
1 min  |
April 04, 2022
பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கான தாய்மார் போராட்டம் யாழில் ஆரம்பமானது
Tamil Mirror

பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கான தாய்மார் போராட்டம் யாழில் ஆரம்பமானது

குழப்பம் விளைவித்தவர்களை கும்மியெடுத்தனர்

time-read
1 min  |
April 02, 2022
நாளை முழு ஊரடங்கா?
Tamil Mirror

நாளை முழு ஊரடங்கா?

நாளை 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 02, 2022
கோட்டாவின் வீட்டுக்கு முன்னால் கொந்தளித்த மக்கள்
Tamil Mirror

கோட்டாவின் வீட்டுக்கு முன்னால் கொந்தளித்த மக்கள்

'கொட்டா பைத்தியம்' என்று கோஷம் விடிந்ததும் மஹிந்த, நாமல் விஜயம்

time-read
1 min  |
April 02, 2022
எதிர்ப்பில் ஈடுபட்டோருக்கு எதிராக PTA யை பாவிக்க முடியாது
Tamil Mirror

எதிர்ப்பில் ஈடுபட்டோருக்கு எதிராக PTA யை பாவிக்க முடியாது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு

time-read
1 min  |
April 02, 2022