CATEGORIES

போர்மியுலா வண்: ஹமில்டனுக்கு 100ஆவது வெற்றி
Tamil Mirror

போர்மியுலா வண்: ஹமில்டனுக்கு 100ஆவது வெற்றி

போர்மியுலா வண்ணில் 100ஆவது வெற்றியை, ரஷ்ய குரான் பிறீயில் பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் நேற்றுப் பெற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
September 28, 2021
நீட், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியோர் மீதான வழக்குகளை மீளப்பெற உத்தரவிட்டார் ஸ்டாலின்
Tamil Mirror

நீட், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியோர் மீதான வழக்குகளை மீளப்பெற உத்தரவிட்டார் ஸ்டாலின்

கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட 868 வழக்குகளை மீளப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (27) உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 28, 2021
நாய், பூனை வளர்க்க கட்டணம் நிர்ணயம்
Tamil Mirror

நாய், பூனை வளர்க்க கட்டணம் நிர்ணயம்

கோழிக்கோடு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் வளர்ப்போர் ரூ.500, பூனை வளர்ப்போர் ரூ.100 கட்டணம் செலுத்தி அனுமதிப் பத்திரம் பெற வேண்டும் என்று அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 28, 2021
தடுப்பூசியே இறுதி ஆயுதம்
Tamil Mirror

தடுப்பூசியே இறுதி ஆயுதம்

தொற்றிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி ஏற்றல் மிகவும் தீர்மானம் மிக்கதொரு காரணி எனத் தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சமூக வைத்திய விஞ்ஞான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க, தொற்றிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமானால், நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர் நிலையில் வைத்திருக்க முடியும் என்றார்.

time-read
1 min  |
September 28, 2021
வெளியேற்றப்பட்ட சண்றைசர்ஸ் ஹைதரபாத்
Tamil Mirror

வெளியேற்றப்பட்ட சண்றைசர்ஸ் ஹைதரபாத்

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்), சண்றைசர்ஸ் ஹைதரபாத் வெளியேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 27, 2021
தீவிரவாதத்தை பற்ற வைத்த பாகிஸ்தான்
Tamil Mirror

தீவிரவாதத்தை பற்ற வைத்த பாகிஸ்தான்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு , 'தீவிரவாத தீயை பற்ற வைத்து விட்டு, அதை அணைக்கும் தீயணைப்பு வீரன் போல் பாகிஸ்தான் நடிக்கிறது,' என்று இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

time-read
1 min  |
September 27, 2021
புதுடெல்லி நாக நதியை மீட்ட தமிழக பெண்கள்
Tamil Mirror

புதுடெல்லி நாக நதியை மீட்ட தமிழக பெண்கள்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

time-read
1 min  |
September 27, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரவில் ஊரடங்கு?
Tamil Mirror

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் இரவில் ஊரடங்கு?

தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன், கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன.

time-read
1 min  |
September 27, 2021
அமெரிக்கா சென்று நாடு திரும்பினார் மோடி
Tamil Mirror

அமெரிக்கா சென்று நாடு திரும்பினார் மோடி

ஐ.நா. பொதுசபை கூட்டம் மற்றும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மதியம் டெல்லி வந்தடைந்தார்.

time-read
1 min  |
September 27, 2021
திலீபனை நினைவு கூர்ந்ததால் பதற்றம்
Tamil Mirror

திலீபனை நினைவு கூர்ந்ததால் பதற்றம்

கைதான கஜேந்திரன் எம்.பிக்கு பிணை: கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்

time-read
1 min  |
September 24, 2021
லொஹான் விவகாரம்: ஓய்வுப்பெற்று நீதிபதி நியமனம்
Tamil Mirror

லொஹான் விவகாரம்: ஓய்வுப்பெற்று நீதிபதி நியமனம்

சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 24, 2021
எச்.ஐ.வி. தொற்றியோருக்கு கொரோனா தடுப்பூசி
Tamil Mirror

எச்.ஐ.வி. தொற்றியோருக்கு கொரோனா தடுப்பூசி

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என பாலியல் நோய் தடுப்புக்கான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 24, 2021
தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் விடுதலை
Tamil Mirror

தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் விடுதலை

ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரென மட்டக்களப்பில் நாமல் உறுதி

time-read
1 min  |
September 24, 2021
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடர்: வெளியேற்றப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட்
Tamil Mirror

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடர்: வெளியேற்றப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட்

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 24, 2021
வல்வெட்டித்துறை நகரசபை: ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு
Tamil Mirror

வல்வெட்டித்துறை நகரசபை: ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு

கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார்

time-read
1 min  |
September 23, 2021
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்
Tamil Mirror

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்

சபையில் மன்னிப்பு கேட்டது அரசாங்கம்

time-read
1 min  |
September 23, 2021
சஹரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு
Tamil Mirror

சஹரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 23, 2021
ஐ.பி.எல்: பஞ்சாப்பை மயிரிழையில் வீழ்த்திய ராஜஸ்தான்
Tamil Mirror

ஐ.பி.எல்: பஞ்சாப்பை மயிரிழையில் வீழ்த்திய ராஜஸ்தான்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் மயிரிழையில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

time-read
1 min  |
September 23, 2021
40 தொழிற்சங்கங்கள் 1 மணிநேரம் எதிர்ப்பு
Tamil Mirror

40 தொழிற்சங்கங்கள் 1 மணிநேரம் எதிர்ப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40 சுகாதார தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
September 23, 2021
'பூஸ்டர்' வந்தால் டோஸ் சிக்கலாகும்
Tamil Mirror

'பூஸ்டர்' வந்தால் டோஸ் சிக்கலாகும்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால், தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவாக செலுத்திக்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 22, 2021
கனடா பாராளுமன்றத் தேர்தல் ட்ருடோ வெற்றி
Tamil Mirror

கனடா பாராளுமன்றத் தேர்தல் ட்ருடோ வெற்றி

கனடா பாராளுமன்றத் தேர்தலில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோதக்கவைத்துக் கொண்டிருக்கிறார். எனினும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.

time-read
1 min  |
September 22, 2021
ஐ.பி.எல்: பெங்களூரை சுருட்டிய கொல்கத்தா
Tamil Mirror

ஐ.பி.எல்: பெங்களூரை சுருட்டிய கொல்கத்தா

இந்தியன் பிரீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் இலகுவாக வென்றது.

time-read
1 min  |
September 22, 2021
தமிழ் அரசியல் கைதிகளை சொந்த பகுதியில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள்
Tamil Mirror

தமிழ் அரசியல் கைதிகளை சொந்த பகுதியில் உள்ள சிறைக்கு மாற்றுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளின் விசாரணை காலம் முடிவுறும் வரை, அவர்கள் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 22, 2021
புதிய கலாசார தூதுவராக யொஹானிக்கு அங்கிகாரம்
Tamil Mirror

புதிய கலாசார தூதுவராக யொஹானிக்கு அங்கிகாரம்

'மெனிக்கே மகே ஹிதே' பாடலை உலகளாவிய ரீதியில் பல மொழிகளிலும் ஒலிக்கச் செய்த இலங்கை யுவதியான யொஹானிக்கு (Yohani Diloka de Silva) புதிய கலாசாரத் தூதுவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 22, 2021
பிரதமர் நாடு திரும்பினார்
Tamil Mirror

பிரதமர் நாடு திரும்பினார்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யுஎல் 309 விமானத்தில் தூதுக்குழு நேற்று (20) காலை நாட்டை வந்தடைந்தனர்.

time-read
1 min  |
September 21, 2021
யாழ். சிறைக்குள் கொரோனா கொத்தணி?
Tamil Mirror

யாழ். சிறைக்குள் கொரோனா கொத்தணி?

யாழ். சிறைச்சாலையில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
September 21, 2021
தடுப்பூசி அட்டை கட்டாயமா?
Tamil Mirror

தடுப்பூசி அட்டை கட்டாயமா?

கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
September 21, 2021
தடுப்பூசி பெறுவதில் காலந்தாழ்த்த வேண்டாம்
Tamil Mirror

தடுப்பூசி பெறுவதில் காலந்தாழ்த்த வேண்டாம்

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் காலந்தாழ்த்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ள அரசாங்கம், முதலாவது டோஸ் மருந்தை இதுவரையிலும் பெற்றுக்கொள்ளாதவர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 21, 2021
ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய சென்னை
Tamil Mirror

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய சென்னை

இந்தியன் பிரீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பித்திருந்தது. இதில், டுபாயில் நடைபெற்ற போட்டியில், நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸை சென்னை சுப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருந்தது.

time-read
1 min  |
September 21, 2021
உலக நாடுகளை சீண்டும் வடகொரியா
Tamil Mirror

உலக நாடுகளை சீண்டும் வடகொரியா

உலக நாடுகளின் தடைகளை மீறி ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் (Kim Jong-un) தலைமையிலான வடகொரிய அரசானது அவ்வப்போது ஏவுகணைச் (missile) சோதனைகளை நடத்தி வருகிறது.

time-read
1 min  |
September 20, 2021