CATEGORIES

2020இல் மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு: முன்கூட்டியே தகவல் கசிந்தது எவ்வாறு?
Tamil Mirror

2020இல் மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு: முன்கூட்டியே தகவல் கசிந்தது எவ்வாறு?

விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை

time-read
1 min  |
September 20, 2021
முயற்சியை ஏற்கமுடியாது
Tamil Mirror

முயற்சியை ஏற்கமுடியாது

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்

time-read
1 min  |
September 20, 2021
அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபாய் அபராதம்
Tamil Mirror

அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபாய் அபராதம்

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதம் 100,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
September 20, 2021
'மது' திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

'மது' திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையைக் கண்டித்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று (19) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

time-read
1 min  |
September 20, 2021
மது விலக்கு இல்லை
Tamil Mirror

மது விலக்கு இல்லை

மதுபானசாலைகள் மற்றும் பியர் போத்தல் மற்றும் கேன்களை விற்பனை செய்யும் கடைகளை நேற்று (17) முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
September 18, 2021
யாருக்கு ஃபைசர்
Tamil Mirror

யாருக்கு ஃபைசர்

15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் 12 வயதுக்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி

time-read
1 min  |
September 18, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓக். 1 வரை நீடிப்பு ஊரடங்கா?
Tamil Mirror

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓக். 1 வரை நீடிப்பு ஊரடங்கா?

தாங்களும் கடைகளை திறப்போம் என இதர வர்த்தகர்கள் கூறியுள்ளனர்

time-read
1 min  |
September 18, 2021
பாக்நியூஸிலாந்து போட்டியை ஓரிரு நிமிடத்தில் இரத்து செய்தது நியூசிலாந்து
Tamil Mirror

பாக்நியூஸிலாந்து போட்டியை ஓரிரு நிமிடத்தில் இரத்து செய்தது நியூசிலாந்து

பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடை ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இரத்து

time-read
1 min  |
September 18, 2021
ஒன்லைனை அச்சுறுத்தினால் 119க்கு முறையிடவும்
Tamil Mirror

ஒன்லைனை அச்சுறுத்தினால் 119க்கு முறையிடவும்

இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒன்லைனை அச்சுறுத்தினால் 119க்கு முறையிடவும்

time-read
1 min  |
September 18, 2021
மகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி
Tamil Mirror

மகளிரை வலுவூட்ட அமெரிக்கா நிதியுதவி

நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 17, 2021
யாழில் பிறந்த யுவதி நோர்வே எம்.பியானார்
Tamil Mirror

யாழில் பிறந்த யுவதி நோர்வே எம்.பியானார்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹம்சாயினி குணரட்ணம் நோர்வேயில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
September 17, 2021
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியை வகிப்பதற்கும் தகுதியே இல்லாதவர்
Tamil Mirror

அரசாங்கத்தில் எந்தவொரு பதவியை வகிப்பதற்கும் தகுதியே இல்லாதவர்

சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு: பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது

time-read
1 min  |
September 17, 2021
நான் கவனிப்பேன்
Tamil Mirror

நான் கவனிப்பேன்

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று (16) சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

time-read
1 min  |
September 17, 2021
அநுராதபுரம் சிறைக்குள் செல்ல தமிழ் எம்.பிக்கள் இருவருக்கும் அனுமதி மறுப்பு
Tamil Mirror

அநுராதபுரம் சிறைக்குள் செல்ல தமிழ் எம்.பிக்கள் இருவருக்கும் அனுமதி மறுப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று (16) சென்றிருந்த சட்டத்தரணிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 17, 2021
விடைபெற்றார் மலிங்க
Tamil Mirror

விடைபெற்றார் மலிங்க

அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் இலங்கையணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்க ஓய்வு பெற்றுள்ளார்.

time-read
1 min  |
September 16, 2021
இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை வெள்ளையடித்த தென்னாபிரிக்கா
Tamil Mirror

இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை வெள்ளையடித்த தென்னாபிரிக்கா

இலங்கையை தென்னாபிரிக்கா வெள்ளையடித்துள்ளது.

time-read
1 min  |
September 16, 2021
சீனாவில் டெல்டா தாண்டவம்
Tamil Mirror

சீனாவில் டெல்டா தாண்டவம்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில், சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவரால் அந்நாட்டில் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவலானது அதிகரித்து வருகின்றது.

time-read
1 min  |
September 16, 2021
2024 மக்களவைத் தேர்தல்: பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம்
Tamil Mirror

2024 மக்களவைத் தேர்தல்: பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டம்

காங்கிரஸ் தீவிர ஆலோசனை

time-read
1 min  |
September 16, 2021
'நாட்டில் கொரோனா ஜனாதிபதி கனவில் சஜித்'
Tamil Mirror

'நாட்டில் கொரோனா ஜனாதிபதி கனவில் சஜித்'

நாடு கொரோனா வைரஸால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும் கனவில் இருப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் எஸ்.எம்.சந்தரசேன, சஜித்தின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 16, 2021
நாடு நெல் 55 ரூபாய்
Tamil Mirror

நாடு நெல் 55 ரூபாய்

2021 சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல் அறுவடையை போட்டி விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 15, 2021
யாழில் ஞானசார தேரர் சிறப்பு யாகம்
Tamil Mirror

யாழில் ஞானசார தேரர் சிறப்பு யாகம்

நாட்டில், கொரோனா தொற்று நிலைமை நீங்க வேண்டி, யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகமொன்று, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று (14) நடைபெற்றது.

time-read
1 min  |
September 15, 2021
சுசந்திகாவுக்கு கொரோனா
Tamil Mirror

சுசந்திகாவுக்கு கொரோனா

இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
September 15, 2021
கெட்டகொடவுக்கு வெள்ளி நல்லகாலம்
Tamil Mirror

கெட்டகொடவுக்கு வெள்ளி நல்லகாலம்

வெற்றிடமாகவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி பதவிக்காக, ஜயந்த கெட்டகொடவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 15, 2021
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநர் 15ஆம் திகதி பதவியேற்பு
Tamil Mirror

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநர் 15ஆம் திகதி பதவியேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 15ஆவது ஆளுநராக கடமையாற்றிய தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி. லஷ்மன் ஓய்வுப்பெற்றத்தை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அஜிட் நிவாட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 15, 2021
வடக்கில் ஒரு இலட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை'
Tamil Mirror

வடக்கில் ஒரு இலட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை'

வடமாகாணத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 14, 2021
ஹிந்தியில் விஜய்
Tamil Mirror

ஹிந்தியில் விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிக்ரகள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் திரைப்படம் வருகின்றது என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

time-read
1 min  |
September 14, 2021
தரவுகளை அழித்தமை மாஃபியாவின் சூழ்ச்சி
Tamil Mirror

தரவுகளை அழித்தமை மாஃபியாவின் சூழ்ச்சி

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமையானது நாட்டுக்கு ஒளடதங்கள், மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டிய மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி சூழ்ச்சி என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 14, 2021
தொடரை இழந்தது இலங்கை
Tamil Mirror

தொடரை இழந்தது இலங்கை

இலங்கை மற்றும் தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற தென்ஆபிரிக்க அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
September 14, 2021
இலங்கை விவகாரத்தில் மிச்சேல் கவலை
Tamil Mirror

இலங்கை விவகாரத்தில் மிச்சேல் கவலை

அவசரகாலச் சட்டம் அமல் படுத்தியமை | துமிந்தவுக்கு பொது மன்னிப்பு அனித்தமை | கரன்னாகொட மீதான வழக்கில் கூறியமை | சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவம் | செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை

time-read
1 min  |
September 14, 2021
ஆழ்கடலில் நிலநடுக்கம்
Tamil Mirror

ஆழ்கடலில் நிலநடுக்கம்

இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டையில் இருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் 4.1 மெக்னிடியூட்டில் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 13, 2021