CATEGORIES

கொரோனா மரணங்கள் இலங்கையில் 19 சதவீதத்தால் அதிகரிப்பு
Tamil Mirror

கொரோனா மரணங்கள் இலங்கையில் 19 சதவீதத்தால் அதிகரிப்பு

தெற்காசிய வலயத்தில் கொரோனா மரணவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 03, 2021
ரிஷாட் வீசியெறிந்த செல்போனுக்கு சீல்'
Tamil Mirror

ரிஷாட் வீசியெறிந்த செல்போனுக்கு சீல்'

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் சிறைச்சாலையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் திறன்பேசியை, சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 03, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா, நீடிக்காதா? இன்று அறிவிப்பு
Tamil Mirror

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா, நீடிக்காதா? இன்று அறிவிப்பு

நாடில் தற்போது அமலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா, அல்லது நீடிப்பதா? என்பது இன்று (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 03, 2021
வளர்ப்பு நாய்களுக்கும் வரி அறவிட தீர்மானம்
Tamil Mirror

வளர்ப்பு நாய்களுக்கும் வரி அறவிட தீர்மானம்

மார்ச் 31க்கு முன்னர் செலுத்தவேண்டும்

time-read
1 min  |
September 03, 2021
ரஞ்சனை மன்னிக்கவும் ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்
Tamil Mirror

ரஞ்சனை மன்னிக்கவும் ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் சஜித் பிரேமதாஸ, நேற்று (01) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

time-read
1 min  |
September 02, 2021
ரிஷாட்டின் விளக்கமறியல் 7 வரை நீடிப்பு
Tamil Mirror

ரிஷாட்டின் விளக்கமறியல் 7 வரை நீடிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (01) பிறப்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 02, 2021
மேலும் 14 நாள்கள் நாட்டை முடக்குக
Tamil Mirror

மேலும் 14 நாள்கள் நாட்டை முடக்குக

இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கோரியுள்ளார்.

time-read
1 min  |
September 02, 2021
நாகபூசணி கோவிலில் மஹோற்சவம் இல்லை
Tamil Mirror

நாகபூசணி கோவிலில் மஹோற்சவம் இல்லை

யாழ்ப்பாணம், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 02, 2021
கொழும்பு பங்குச் சந்தை சாதனை
Tamil Mirror

கொழும்பு பங்குச் சந்தை சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 9,000ஐ கடந்துள்ளது.

time-read
1 min  |
September 02, 2021
தொற்றாளர்கள் அதிகரிப்பு: யாழ். போதனாவில் நிரம்பி வழிகின்றனர்
Tamil Mirror

தொற்றாளர்கள் அதிகரிப்பு: யாழ். போதனாவில் நிரம்பி வழிகின்றனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சைவிடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
September 01, 2021
முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா
Tamil Mirror

முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம், கைதடி அரச முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 01, 2021
சிவப்பு சீனிக்கு நீண்ட வரிசை
Tamil Mirror

சிவப்பு சீனிக்கு நீண்ட வரிசை

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நேற்று (31) முதல் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

time-read
1 min  |
September 01, 2021
டொலர் எகிறியது; ரூபாய் சரிந்தது
Tamil Mirror

டொலர் எகிறியது; ரூபாய் சரிந்தது

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

time-read
1 min  |
September 01, 2021
காதில் பூ சுற்றும் செயற்பாடு
Tamil Mirror

காதில் பூ சுற்றும் செயற்பாடு

சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அதிபர், ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம், 5,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவானது, காதில் பூ சுற்றும் செயற்பாடாகும் என விமர்ச்சித்துள்ளன.

time-read
1 min  |
September 01, 2021
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார் செந்தில் தொண்டமான்
Tamil Mirror

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார் செந்தில் தொண்டமான்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், தொலைப்பேசி ஊடாகத் தொடர்புகொண்டு, நன்றி தெரிவித்து கொண்டார்.

time-read
1 min  |
August 31, 2021
ரிஷாட் மனைவியின் பிணை மனு நிராகரிப்பு
Tamil Mirror

ரிஷாட் மனைவியின் பிணை மனு நிராகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, நேற்று (30) உத்தரவிட்டார்.

time-read
1 min  |
August 31, 2021
போதைப்பொருள் பாவிப்போருக்கு அம்பிட்டியவில் விற்பனை
Tamil Mirror

போதைப்பொருள் பாவிப்போருக்கு அம்பிட்டியவில் விற்பனை

மனநலம் குன்றியோருக்கான மருந்துகள். 18 ஆயிரம் மருந்துகள் மீட்பு

time-read
1 min  |
August 31, 2021
தென் ஆபிரிக்காவில் திரிபுடைய புதிய பிறழ்வு
Tamil Mirror

தென் ஆபிரிக்காவில் திரிபுடைய புதிய பிறழ்வு

தென் ஆபிரிக்காவில் கொவிட் 'வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 31, 2021
திருமலையில் விசேட சீல்
Tamil Mirror

திருமலையில் விசேட சீல்

திருகோண மலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய, திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ்.கே. வணிகசிங்கவின் வழிகாட்டலுடன், திருகோணமலை பிராந்திய மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க குழுவினரால், திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

time-read
1 min  |
August 31, 2021
நாளொன்றுக்கு 140 தொன் ஒக்சிசன் தேவை
Tamil Mirror

நாளொன்றுக்கு 140 தொன் ஒக்சிசன் தேவை

கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒக்சிசனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 30, 2021
புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ளவும்
Tamil Mirror

புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ளவும்

வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 30, 2021
ஃபைசர் தடுப்பூசியை வழங்குவர்
Tamil Mirror

ஃபைசர் தடுப்பூசியை வழங்குவர்

கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 30, 2021
தியாக கோரிக்கைவிட எந்த உரிமையும் இல்லை
Tamil Mirror

தியாக கோரிக்கைவிட எந்த உரிமையும் இல்லை

மக்களைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
August 30, 2021
'வன்டே கப்' இடியப்பத் தட்டுக்குத் தடை
Tamil Mirror

'வன்டே கப்' இடியப்பத் தட்டுக்குத் தடை

இடியப்பத் தட்டு, குடிநீர் கோப்பை உட்பட ஏழு வகையான பிஸாட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வது தொடர்பாக, அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 30, 2021
மூடியதில் பிரயோசனம் இல்லை விஞ்ஞான ரீதியில் முடக்கவும்
Tamil Mirror

மூடியதில் பிரயோசனம் இல்லை விஞ்ஞான ரீதியில் முடக்கவும்

சகல வாகனங்களும் ஓடுகின்றன; மக்கள் வீதிகளில் திரிகின்றனர்

time-read
1 min  |
August 28, 2021
காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு
Tamil Mirror

காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகே நேற்று முன்தினம் (26) இரவு இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். எஞ்சிய 60 பேரில் 3 குழந்தைகள் உள்ளிட்ட ஆப்கானியர்கள் ஆவர்.

time-read
1 min  |
August 28, 2021
உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தவும்
Tamil Mirror

உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தவும்

கொரோனா தொற்று உருவான சீனாவில் தொற்றால் உயிரிழந்தவர்களை விட, இரண்டு மடங்கை விட அதிகமானவர்கள் தற்போது, இந்தச் சிறிய நாட்டில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ், தொழிங்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், நாட்டின் எதிர்காலத் தலைவர்களான சிறுவர்கள் எனப் பலரையும் இழந்துள்ளதன் அதிர்ச்சி தனக்கு தனிப்பட்ட ரீதியில் உள்ளது.

time-read
1 min  |
August 28, 2021
இலங்கை தமிழர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு
Tamil Mirror

இலங்கை தமிழர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்காக, பல்வேறான திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் நேற்று (27) அறிவித்தார். அவர்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

time-read
1 min  |
August 28, 2021
ஆப்கானியர்களைக் கைவிட்டதை போல் தமிழர்களை கைவிடக்கூடாது
Tamil Mirror

ஆப்கானியர்களைக் கைவிட்டதை போல் தமிழர்களை கைவிடக்கூடாது

ஆப்கானியர்களை 'அம்போ' எனக் கைவிட்டதை போல், தமிழர்களைக் கைவிடக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
August 28, 2021
முடக்கத்தால் பாரிய நட்டம்
Tamil Mirror

முடக்கத்தால் பாரிய நட்டம்

நாட்டில் 10 நாள்கள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

time-read
1 min  |
August 27, 2021