CATEGORIES

சர்வமதப் பிரார்த்தனைக்கு அழைக்கும் உதவும் கரங்கள் அமைப்பு
Tamil Mirror

சர்வமதப் பிரார்த்தனைக்கு அழைக்கும் உதவும் கரங்கள் அமைப்பு

இரத்தினபுரி உதவும்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில், சர்வமதப் பிரார்த்தனை ஒன்று இன்று (13) இரவு 8.01 மணியிலிருந்து 8.06 வரையிலான 5 நிமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 13, 2021
சடலங்கள் மீதேறி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்
Tamil Mirror

சடலங்கள் மீதேறி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்

ஐ.தே.க தெரிவிப்பு: இரு வாரங்களுக்கு நாட்டை முடக்க கோரிக்கை

time-read
1 min  |
August 13, 2021
தரை தட்டியது கப்பல்; எண்ணெய் கசிகின்றது
Tamil Mirror

தரை தட்டியது கப்பல்; எண்ணெய் கசிகின்றது

வட ஜப்பானிய துறைமுகம் ஒன்றில், பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்றானது தரை தட்டியதுடன், எண்ணெய்யைக் கசிய விட்டுள்ளது.

time-read
1 min  |
August 13, 2021
90 நாள்களுக்குள் ஆப்கான் தலைநகரை தலிபான் கைப்பற்றும்
Tamil Mirror

90 நாள்களுக்குள் ஆப்கான் தலைநகரை தலிபான் கைப்பற்றும்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை 90 நாள்களுக்குள் தலிபான் கைப்பற்றும் என ஐக்கிய அமெரிக்க புலனாய்வு மதிப்பீடு ஒன்றை மேற்கோள் காட்டி றொய்ட்டர்ஸ், வொஷிங்டன் போஸ்ட் ஆகிய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
August 13, 2021
இரு டோஸ்களையும் செலுத்தி கொண்டோரில் 23 பேரை கொரோனா கொன்றது
Tamil Mirror

இரு டோஸ்களையும் செலுத்தி கொண்டோரில் 23 பேரை கொரோனா கொன்றது

மரணங்களை மறைப்பதில்லை எனவும் விளக்கம்

time-read
1 min  |
August 12, 2021
செயலமர்வுக்குள் புகுந்தது கொரோனா
Tamil Mirror

செயலமர்வுக்குள் புகுந்தது கொரோனா

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கடந்த 2ஆம் திகதி திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்களுக்கான 5 நாள்கள் கொண்ட செயலமர்வொன்று நடைபெற்றது.

time-read
1 min  |
August 12, 2021
காட்டுத்தீயால் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு
Tamil Mirror

காட்டுத்தீயால் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

25 படைவீரர்களும் உயிரிழப்பு

time-read
1 min  |
August 12, 2021
படைகளிடமிருந்து தப்பிக்க கட்டடத்திலிருந்து குதித்த மூவர் பலி
Tamil Mirror

படைகளிடமிருந்து தப்பிக்க கட்டடத்திலிருந்து குதித்த மூவர் பலி

மியான்மாரின் பிரதான நகரமான பயங்கூனிலுள்ள கட்டடம் ஒன்றிலிருந்து குதித்தவர்களில், குறைந்தது மூவர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
August 12, 2021
பொம்மை கேட்ட பரிசு தெரியுமா?
Tamil Mirror

பொம்மை கேட்ட பரிசு தெரியுமா?

கர்நாடக முதலமைச்சராகக் கடந்த ஜூலை 28ஆம் திகதியன்று பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்.

time-read
1 min  |
August 12, 2021
சுகாதாரத்துறையின் ஆலோசனையை அரசாங்கம் புறக்கணித்து
Tamil Mirror

சுகாதாரத்துறையின் ஆலோசனையை அரசாங்கம் புறக்கணித்து

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் தரப்பினர் கூறும் ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணித்து வருவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போர் தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தகவல்கள் சந்தேகம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 11, 2021
டெல்டாவுக்கு எதிராக பைஸரை விட மொடெர்னா சிறந்தது
Tamil Mirror

டெல்டாவுக்கு எதிராக பைஸரை விட மொடெர்னா சிறந்தது

கொரோனா வைரஸின் டெல்டா மாறிக்கு எதிராக மொடெ ர்னாவின் தடுப்பு மருந்தை விட பைஸரின் தடுப்புமருந்து குறைவாக செயற்படலாம் என கடந்த வாரயிறுதியில் பிரசுரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

time-read
1 min  |
August 11, 2021
தமிழக பட்ஜெட் 13ஆம் திகதி
Tamil Mirror

தமிழக பட்ஜெட் 13ஆம் திகதி

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், நாளை மறுதினம் 13 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 11, 2021
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என பங்களாதேஷ் கைப்பற்றியது
Tamil Mirror

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என பங்களாதேஷ் கைப்பற்றியது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என பங்களாதேஷ் கைப்பற்றியது.

time-read
1 min  |
August 11, 2021
அனைத்து விதமான கற்பித்தலில் இருந்தும் வவுனியா ஆசிரியர் சங்கங்களும் விலகல்
Tamil Mirror

அனைத்து விதமான கற்பித்தலில் இருந்தும் வவுனியா ஆசிரியர் சங்கங்களும் விலகல்

ஆசிரியர்களின் சம்பள முரன்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 11, 2021
தேசிய கொடிக்குத் தடை
Tamil Mirror

தேசிய கொடிக்குத் தடை

பிளாஸ்டிக்கில் தேசிய கொடிகள் தயாரிப்பதை தடுக்க வேண்டும் என, மாநில அரசாங்கங்களை மத்திய அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

time-read
1 min  |
August 10, 2021
பா.ஜ.கவில் எழுந்துள்ள அரசியல் உட்பூசல்
Tamil Mirror

பா.ஜ.கவில் எழுந்துள்ள அரசியல் உட்பூசல்

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அங்கத்துவரும் மத்திய இராணுவத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கை விட, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதால் அவர் வருத்தமாக இருக்கிறார்.

time-read
1 min  |
August 10, 2021
ஒபாமா நடனம்
Tamil Mirror

ஒபாமா நடனம்

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முகக்கவசமில்லாமல் தனது 60ஆவது பிறந்தநாளில் நடனமாடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 10, 2021
தடுப்பூசி போடாதவர்ளை தேடி பொலிஸ் வேட்டை
Tamil Mirror

தடுப்பூசி போடாதவர்ளை தேடி பொலிஸ் வேட்டை

கொரோனா தடுப்பூசி வகைகளில் எந்த வகையான தடுப்பூசியையும் ஏற்றாதவர்களைக் கண்டு பிடித்து, அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் செயற்பாட்டில் கொழும்பில் பொலிஸார் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 10, 2021
50 ஆண்டுகளில் ஒரு முறையான 'வெப்ப அலைகள் தற்போது ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும்'
Tamil Mirror

50 ஆண்டுகளில் ஒரு முறையான 'வெப்ப அலைகள் தற்போது ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும்'

ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் ஒரு முறை முன்னர் தாக்குகின்ற மோசமான வெப்ப அலைகளானவை தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, ஐக்கிய நாடுகளின் காலநிலை விஞ்ஞான அறிக்கை நேற்றுத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 10, 2021
முடிவுக்கு வந்த டோக்கியோ 2020
Tamil Mirror

முடிவுக்கு வந்த டோக்கியோ 2020

பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஐ. அமெரிக்கா

time-read
1 min  |
August 09, 2021
ராகுலின் 'டுவிட்' கணக்கு முடக்கம்
Tamil Mirror

ராகுலின் 'டுவிட்' கணக்கு முடக்கம்

புதுடெல்லியில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவை நீக்கி 'டுவிட்டர்' சமூக வலைதளம் நடவடிக்கை எடுத்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2021
கொரோனா தொற்றும் சிறுவர்கள் அதிகரிப்பு
Tamil Mirror

கொரோனா தொற்றும் சிறுவர்கள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2021
இஸ்ரேலுக்கான பதிலடியில் ஹிஸ்புல்லா தீவிரம்
Tamil Mirror

இஸ்ரேலுக்கான பதிலடியில் ஹிஸ்புல்லா தீவிரம்

எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கான பதிலளிப்பை ஹிஸ்புல்லா தீவிரப்படுத்தும் என அக்குழுவின் தலைவர் ஹஸன் நஸ்ரீல்லா நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 09, 2021
இந்திய மீனவர்களை 'தடுத்து நிறுத்துங்கள்'
Tamil Mirror

இந்திய மீனவர்களை 'தடுத்து நிறுத்துங்கள்'

அமைச்சர் டக்ளஸிடம் வினயமாக எடுத்துரைப்பு

time-read
1 min  |
August 09, 2021
'நாட்டை முடக்க மாட்டேன்'
Tamil Mirror

'நாட்டை முடக்க மாட்டேன்'

கொரோனா வைரஸ் வியாபித்திருக்கும் நிலையில், நாட்டை முழுமையாக முடக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நிலைமையைக் கவனத்தில் எடுத்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணித்தார்.

time-read
1 min  |
August 07, 2021
தொழிற்சங்க சம்மேளனம் விரைவில் உதயம்
Tamil Mirror

தொழிற்சங்க சம்மேளனம் விரைவில் உதயம்

மலையக மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன இணைந்து, தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதற்கான முதற்கட்ட கலந்துரையாடல், நேற்று (06) இடம்பெற்றது.

time-read
1 min  |
August 07, 2021
எம்.பிக்கள் மூவருக்கு கொரோனா உறுதி
Tamil Mirror

எம்.பிக்கள் மூவருக்கு கொரோனா உறுதி

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 07, 2021
எசல பெரஹரா நாளை ஆரம்பம்
Tamil Mirror

எசல பெரஹரா நாளை ஆரம்பம்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் எசல பெரஹரா, காப்புக் கட்டல் நிகழ்வுடன் நாளை (08) ஆரம்பமாகும் என தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் தேல தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 07, 2021
'மரணிப்போர் மரணிக்கட்டும் எனும் நிலையில் இருக்கிறது அரசாங்கம்'
Tamil Mirror

'மரணிப்போர் மரணிக்கட்டும் எனும் நிலையில் இருக்கிறது அரசாங்கம்'

ஜனாதிபதியும் பிரதமரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்களா? எனக் கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசி வகை என்ன என்றும் வினவினார்.

time-read
1 min  |
August 07, 2021
‘டெல்டாவை விட மோசமான கொரோனா மாறி: அமெரிக்காவில் அச்ச நிலைமை
Tamil Mirror

‘டெல்டாவை விட மோசமான கொரோனா மாறி: அமெரிக்காவில் அச்ச நிலைமை

தற்போதைய கொரோனாத் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத, பயங்கரமான கொரோனா மாறியை, ஐக்கிய அமெரிக்கா எதிர்கொள்ளும் என, அந்நாட்டின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவகத்தின் பணிப்பாளர் அந்தோனி பௌசி நேற்று முன்தினம் (04) தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 06, 2021