CATEGORIES

டோக்கியோ 2020: அஞ்சலோட்ட இறுதி வாய்ப்பை அமெரிக்கா தவறவிட்டது
Tamil Mirror

டோக்கியோ 2020: அஞ்சலோட்ட இறுதி வாய்ப்பை அமெரிக்கா தவறவிட்டது

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஐக்கிய அமெரிக்கா தவறியுள்ளது.

time-read
1 min  |
August 06, 2021
SLT-MOBITEL இன் BizChat இனால் FB Chatbot அறிமுகம்
Tamil Mirror

SLT-MOBITEL இன் BizChat இனால் FB Chatbot அறிமுகம்

SLT-MOBITEL, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் நுண் வியாபாரங்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளை சமூக ஊடக கட்டமைப்பு மாற்றியமைத்துக் கொண்டு, நவீன தொழில்நுட்பத்தின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில் Facebook Chatbot ஐ அறிமுகம் செய்து தனது SLT-MOBITEL BizChat செயற்பாடுகளை மேம்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
August 06, 2021
சொகுசு கார் வரி விலக்கு வழக்கு: தனுஷுக்கு கண்டனம்
Tamil Mirror

சொகுசு கார் வரி விலக்கு வழக்கு: தனுஷுக்கு கண்டனம்

வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டுமென்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
August 06, 2021
10 மாவட்டங்களில் டெங்கு அபாயம்: காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்
Tamil Mirror

10 மாவட்டங்களில் டெங்கு அபாயம்: காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்

நாட்டில் டெங்கு அபாயம்மிக்க மாவட்டங்களாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, இரண்டு நாள்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை நாடுமாறு, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுள்ளார்.

time-read
1 min  |
August 06, 2021
டோக்கியோ 2020: மக்லொக்லின் உலக சாதனை
Tamil Mirror

டோக்கியோ 2020: மக்லொக்லின் உலக சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் ஐக்கிய அமெரிக்காவின் சிட்னி மக்லொக்லின் சாதனை படைத்துள்ளார்.

time-read
1 min  |
August 05, 2021
சிறார்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவோம்
Tamil Mirror

சிறார்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவோம்

விழிப்புணர்வு வேலைத்திட்டம்

time-read
1 min  |
August 05, 2021
சென்னை: "மக்களைத் தேடி மருத்துவம்"
Tamil Mirror

சென்னை: "மக்களைத் தேடி மருத்துவம்"

தமிழகத்தின் மகத்தான திட்டம் இன்று ஆரம்பம்

time-read
1 min  |
August 05, 2021
இராணுவம் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு
Tamil Mirror

இராணுவம் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யுத்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள், ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, அக்காணிகளின் உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறன.

time-read
1 min  |
August 05, 2021
இந்திய கடற்படையின் இரகசிய தளம்
Tamil Mirror

இந்திய கடற்படையின் இரகசிய தளம்

மெளரிஷியஸ் தீவான அகலெகாவில் இரகசிய கடற்படைத் தளம் ஒன்றை இந்தியா நிர்மாணிப்பதாக, அல் ஜஸீராவின் விசாரணைப் பிரிவால் பெற்றுக் கொள்ளப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள், தரையில் நிதித் தரவுகள் வெளிப்படுத்துவதாக அல் ஜஸீரா இணையத் தளம் நேற்று முன்தினம் (03) செய்தி வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
August 05, 2021
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது
Tamil Mirror

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

அமைச்சரவை ஏகமனதாக முடிவு

time-read
1 min  |
August 04, 2021
நரேந்திர மோடி பா.ஜ.க எம்.பிக்கள் சந்திப்பு
Tamil Mirror

நரேந்திர மோடி பா.ஜ.க எம்.பிக்கள் சந்திப்பு

அசாம்-மிசோரம் இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர்.

time-read
1 min  |
August 04, 2021
டோக்கியோ 2020: வார்ஹொம் உலக சாதனை
Tamil Mirror

டோக்கியோ 2020: வார்ஹொம் உலக சாதனை

ஜப்பானில் KOடோக்கியோ 2020 நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் நோர்வேயின் கர்ஸ்டன் வார்ஹொம் உலக சாதனை படைத்துள்ளார்.

time-read
1 min  |
August 04, 2021
நிந்தவூரில் கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லில் தடுப்புச்சுவர்
Tamil Mirror

நிந்தவூரில் கடலரிப்பைத் தடுப்பதற்கு கருங்கல்லில் தடுப்புச்சுவர்

திட்ட வரைபு மும்முரம்

time-read
1 min  |
August 04, 2021
மீண்டும் தொற்று அபாயம்; வுஹானில் சோதனை தீவிரம்
Tamil Mirror

மீண்டும் தொற்று அபாயம்; வுஹானில் சோதனை தீவிரம்

சீன நகரமான வுஹானிலுள்ள அதிகாரிகள், அந்நகரம் முழுவதும் முழுமையான சோதனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

time-read
1 min  |
August 04, 2021
ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 302
Tamil Mirror

ஹெனான் மாகாணத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 302

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் உயிரிந்தோரின் எண்ணிக்கையானது 302ஆக நேற்று (02) உயர்ந்துள்ளதாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
August 03, 2021
கொரோனா தடுப்பூசி 18 வயதிலிருந்து ஆரம்பிப்போம்
Tamil Mirror

கொரோனா தடுப்பூசி 18 வயதிலிருந்து ஆரம்பிப்போம்

30 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 18-30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 03, 2021
ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதலாவது இந்திய பெண்ணாக சிந்து
Tamil Mirror

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதலாவது இந்திய பெண்ணாக சிந்து

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதலாவது இந்தியப் பெண்ணாக பி.வி. சிந்து விளங்குகின்றார்.

time-read
1 min  |
August 03, 2021
ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கத்தை நிர்ப்பந்திக்காதீர்
Tamil Mirror

ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கத்தை நிர்ப்பந்திக்காதீர்

மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலுக்கு, அரசாங்கத்தை நிர்ப்பந்திக்காதீர்கள் என, பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
August 03, 2021
"மிக்க மகிழ்ச்சி"
Tamil Mirror

"மிக்க மகிழ்ச்சி"

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
August 03, 2021
இது சத்தியம்
Tamil Mirror

இது சத்தியம்

தமது தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புவதில்லை என, கொட்டகலை யுனிப்பீல்ட் தோட்ட மக்கள் மெழுகுவர்த்தி சுடரின் முன்பாக சத்தியம் செய்தனர்.

time-read
1 min  |
August 02, 2021
மீண்டும் கொரோனா கோவில்களில் தரிசனத்துக்குத் தடை
Tamil Mirror

மீண்டும் கொரோனா கோவில்களில் தரிசனத்துக்குத் தடை

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கோவில்களில் தரிசனத்துக்கு தமிழக அரசாங்கம் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
August 02, 2021
 இளைஞர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வாடகைக் கார், உணவு சலுகைகள்
Tamil Mirror

இளைஞர்களிடையே தடுப்பூசியை ஊக்குவிக்க வாடகைக் கார், உணவு சலுகைகள்

கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக ளைஞர்களுக்கு உணவு, வாடகைக் கார்களில் சலுகை வழங்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 02, 2021
டோக்கியோ 2020: 7 பதக்கங்களை வென்றார் மக்கியோன்
Tamil Mirror

டோக்கியோ 2020: 7 பதக்கங்களை வென்றார் மக்கியோன்

ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்ற முதலாவது நீச்சல் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் இம்மா மக்கியோன் நேற்று (01) மாற்றியிருந்தார்.

time-read
1 min  |
August 02, 2021
மேல் மாகாணத்தில் அஸ்ட்ரா செனெகாவின் இரண்டாவது டோஸ்
Tamil Mirror

மேல் மாகாணத்தில் அஸ்ட்ரா செனெகாவின் இரண்டாவது டோஸ்

அஸ்ட்ரா செனெகாவின் இரண்டாவது டோஸை விரைவாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவம், சுகாதார அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி மையங்களூடாக நேற்று (01) முதல் மேல் மாகாணத்தில் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
August 02, 2021
வீட்டிலிருந்து வேலை முறைமை இரத்து
Tamil Mirror

வீட்டிலிருந்து வேலை முறைமை இரத்து

அரச பணியாளர்களுக்கு ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் கடமை அழைக்கப்பட்டுள்ளனர்

time-read
1 min  |
July 31, 2021
சீனாவில் பரவும் புதிய வைரஸ்
Tamil Mirror

சீனாவில் பரவும் புதிய வைரஸ்

டெல்டாவை விட கொடூரமானது என அச்சம்

time-read
1 min  |
July 31, 2021
தீர்வு கிடைக்கும் வரை நிகழ்நிலை நிகழாது'
Tamil Mirror

தீர்வு கிடைக்கும் வரை நிகழ்நிலை நிகழாது'

நிகழ்நிலைக் கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து ஆசிரியர்கள் விலகி, 19 நாள்கள் கடந்துள்ளன என ஞாபக மூட்டிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தீர்வு கிடைக்கும் வரையிலும் நிகழ்நிலை முறையில் கற்பித்தல் செயற்பாடுகளை ஆசிரியர்கள் முன்னெடுக்கமாட்டார்கள் என்றார்.

time-read
1 min  |
July 31, 2021
புலிகளுக்கு ஆள் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு: விரிவுரையாளர் விடுவிப்பு
Tamil Mirror

புலிகளுக்கு ஆள் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு: விரிவுரையாளர் விடுவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
July 31, 2021
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கில் கவனயீர்ப்பு
Tamil Mirror

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கில் கவனயீர்ப்பு

யுத்தத்தின் இறுதியில் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுளைக் கண்டறிய வலியுறுத்தி, ஆள் கடத்தலுக்கு எதிரான உலக நாளான நேற்று (30) யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

time-read
1 min  |
July 31, 2021
டயகம சிறுமிக்கு நீதி கோரி கம்மன்பிலவும் களமிறங்கினார்
Tamil Mirror

டயகம சிறுமிக்கு நீதி கோரி கம்மன்பிலவும் களமிறங்கினார்

பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் பிரிவு, 'ஹிஷாலினிக்கு நீதி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள்' என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வுச் செயற்பாட்டை, நேற்று (29) காலை முன்னெடுத்தது.

time-read
1 min  |
July 30, 2021