CATEGORIES

‘முரண்பாடுகள் முற்றிவிட்டன; பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்'
Tamil Mirror

‘முரண்பாடுகள் முற்றிவிட்டன; பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்'

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும், பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

time-read
1 min  |
July 06, 2021
சீனா தமிழர்களின் நண்பனல்ஸ்'
Tamil Mirror

சீனா தமிழர்களின் நண்பனல்ஸ்'

தமிழர் தாயகத்தை விட்டு, சீனா வெளியேற வேண்டுமெனத் தெரிவித்த வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழர்களின் நண்பர் சீனா அல்ல எனவும் கூறினர்.

time-read
1 min  |
July 06, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசிக்கு '60 ஆயிரம் பேர் தகுதி
Tamil Mirror

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசிக்கு '60 ஆயிரம் பேர் தகுதி

தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 ஆயிரம் பேர் தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 06, 2021
'இறுதி முடிவும் ராஜபக்ஷ எனில் வியப்பதற்கில்லை'
Tamil Mirror

'இறுதி முடிவும் ராஜபக்ஷ எனில் வியப்பதற்கில்லை'

முன்னாள் அமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இவ்வளவு காலம் என்ன செய்தார்? எனக் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அவரும் பெயிலா? அல்லது வெற்றிப்பெறுகிறாரா? என்பதைப் பார்ப்பதற்கு சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றார்.

time-read
1 min  |
July 06, 2021
வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்தார் பவித்ரா
Tamil Mirror

வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்தார் பவித்ரா

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நேற்று (04), வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சென்று, நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 05, 2021
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 'டெல்டா வகை உருமாறுகிறது'
Tamil Mirror

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 'டெல்டா வகை உருமாறுகிறது'

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் நீண்டு செல்கிறது பட்டியல் | கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு, கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருக்கிறது | பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி.

time-read
1 min  |
July 05, 2021
அலைபேசி ஆடம்பர பொருளாயின் இணைய வழியில் கல்வி எதற்கு?'
Tamil Mirror

அலைபேசி ஆடம்பர பொருளாயின் இணைய வழியில் கல்வி எதற்கு?'

அலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை ஆடம்பரப் பொருள்கள் எனக் கூறி, அவற்றின் இறக்குமதியை அரசாங்கம் தடைசெய்யப் போவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, இணையவழியில் கல்வியைப் படிக்குமாறு மாணவர்களிடம் கூறுகின்றனர்.

time-read
1 min  |
July 05, 2021
ரங்கே ஆருடம்
Tamil Mirror

ரங்கே ஆருடம்

இவ்வருடம் டிசெம்பர் மாதத்துக்குள், ஏனைய கட்சிகளை விடவும் ஐக்கிய தேசிய கட்சியைப் பலம்மிக்க அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்பப்படுமென, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 05, 2021
'எதிர்காலம் இன்னும் மோசமானதாக இருக்கும்'
Tamil Mirror

'எதிர்காலம் இன்னும் மோசமானதாக இருக்கும்'

எமது கவனயீனம் காரணமாக, இந்தத் தொற்று மிக வேகமாக நாடளாவிய ரீதியில் பரவிகொண்டிருக்கின்றது

time-read
1 min  |
July 05, 2021
தேர்தல் சீர்திருத்த அணுகலில் 'அனைத்து சிறு கட்சிகளையும் நாங்கள் இணைப்போம்'
Tamil Mirror

தேர்தல் சீர்திருத்த அணுகலில் 'அனைத்து சிறு கட்சிகளையும் நாங்கள் இணைப்போம்'

"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன்” என்றார்.

time-read
1 min  |
July 03, 2021
பணத்தை வெளியே அனுப்ப கட்டுப்பாடு
Tamil Mirror

பணத்தை வெளியே அனுப்ப கட்டுப்பாடு

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தகமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
July 03, 2021
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்த 3 பஸ்கள் சிக்கின: மூவருக்கு கொரோனா
Tamil Mirror

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்த 3 பஸ்கள் சிக்கின: மூவருக்கு கொரோனா

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மூன்று சொகுசு பஸ்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 03, 2021
ஆளும் தரப்பினர் 'இறப்பர் சீல்'கள்
Tamil Mirror

ஆளும் தரப்பினர் 'இறப்பர் சீல்'கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இறப்பர் சீல்'களாக மாற்றப்பட்டுள்ளனர்

time-read
1 min  |
July 03, 2021
27 நாள் காலக்கெடு விதித்தார் ஜனாதிபதி
Tamil Mirror

27 நாள் காலக்கெடு விதித்தார் ஜனாதிபதி

ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்

time-read
1 min  |
July 03, 2021
அதிசொகுசு பஸ்ஸில் கொழும்பு வந்தவர்களை பொலிஸார் அள்ளினர்
Tamil Mirror

அதிசொகுசு பஸ்ஸில் கொழும்பு வந்தவர்களை பொலிஸார் அள்ளினர்

10 மாதங்களில் 45,935 பேர் கைது

time-read
1 min  |
July 02, 2021
வைத்தியர்கள் ஓய்வு: 63 வயதாக அதிகரிப்பு
Tamil Mirror

வைத்தியர்கள் ஓய்வு: 63 வயதாக அதிகரிப்பு

அமைச்சரவையால் அங்கிகாரம் வழங்கப்பட்ட தினமான இத்தினம் குறிப்பிடப்பட்டுள்ளது

time-read
1 min  |
July 02, 2021
செல்வபுரம் வாள்வெட்டில் 8 பேர் காயம்; துண்டித்த கையும் பொருத்தப்பட்டது
Tamil Mirror

செல்வபுரம் வாள்வெட்டில் 8 பேர் காயம்; துண்டித்த கையும் பொருத்தப்பட்டது

யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்று முன்தினம் (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 02, 2021
மடு திருவிழா இன்று
Tamil Mirror

மடு திருவிழா இன்று

மடு திருத்தலத்தின் ஆடித் திருவிழா திருச்சொரூப பவனி, இன்று (02) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
July 02, 2021
புரவிப் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு பெற்று கொடுக்க ஏற்பாடு
Tamil Mirror

புரவிப் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு பெற்று கொடுக்க ஏற்பாடு

நட்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது

time-read
1 min  |
July 02, 2021
ஆறு நாடுகளின் பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் தடை நீக்கம்
Tamil Mirror

ஆறு நாடுகளின் பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 01, 2021
ஆதிவாசிகளின் தலைவர் தடுப்பூசியைப் பெற்றார்
Tamil Mirror

ஆதிவாசிகளின் தலைவர் தடுப்பூசியைப் பெற்றார்

ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை, நேற்று (30) பெற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
July 01, 2021
கூட்டாகச் செயற்பட உறுதி
Tamil Mirror

கூட்டாகச் செயற்பட உறுதி

தேர்தல் முறைமை மாற்றத்தில் த.மு.கூ, மு.கா, ஜே.வி.பி

time-read
1 min  |
July 01, 2021
இ.ஒ.கூ தலைவராக ஹட்சன் நியமனம்
Tamil Mirror

இ.ஒ.கூ தலைவராக ஹட்சன் நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, அந்தப் பதவிக்கு ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
July 01, 2021
விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை
Tamil Mirror

விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை

சகல மிருகக்காட்சி சாலைகளிலும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 01, 2021
விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி
Tamil Mirror

விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி

எஸ்.நிதர்ஷன் எம்.றொசாந்த் பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில், நேற்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்தச் சைக்கிள் பேரணி, மானிப்பாய் பிரதேச சபை முன்றல் வரை சென்று நிறைவடைந்தது.

time-read
1 min  |
June 30, 2021
டெல்டா கொரோனா பிறழ்வு: கொழும்பில் மேலும் மூவர் சிக்கினர்
Tamil Mirror

டெல்டா கொரோனா பிறழ்வு: கொழும்பில் மேலும் மூவர் சிக்கினர்

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 30, 2021
நள்ளிரவில் சுற்றித்திரிந்த மூவரும் நாடு திரும்பினர்
Tamil Mirror

நள்ளிரவில் சுற்றித்திரிந்த மூவரும் நாடு திரும்பினர்

14 நாள்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு

time-read
1 min  |
June 30, 2021
எதிரணியினருக்கு 'பசில் பயம்'
Tamil Mirror

எதிரணியினருக்கு 'பசில் பயம்'

"கொரோனா வைரஸ் தொற்றைவிட பசில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு எதிரணியினர் அச்சம் கொண்டுள்ளார்கள்” எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 30, 2021
15 மாத சிறை
Tamil Mirror

15 மாத சிறை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு

time-read
1 min  |
June 30, 2021
சிலுவையில் இருவரை அறைந்த பூசாரி குழுவில் இருவர் சிக்கினர்
Tamil Mirror

சிலுவையில் இருவரை அறைந்த பூசாரி குழுவில் இருவர் சிக்கினர்

இருவரைக் கடத்திச்சென்று, அவ்விருவரின் உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்ததாகக் கூறப்படும் பூசாரி உள்ளிட்ட குழுவினரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வானும் கைப்பற்றப்பட்டுள்ளது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

time-read
1 min  |
June 29, 2021