CATEGORIES

விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 'டுவிட்டர்' மட்டும் முரண்படுகிறது
Tamil Mirror

விதிமுறைகளை நடைமுறைப்படுத்த 'டுவிட்டர்' மட்டும் முரண்படுகிறது

இந்திய அரசாங்கம் ஐ.நாவுக்கு கடிதம்

time-read
1 min  |
June 22, 2021
வட இந்தியர்கள் குறித்து அச்சம் வேண்டாம்'
Tamil Mirror

வட இந்தியர்கள் குறித்து அச்சம் வேண்டாம்'

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில், வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து, எவரும் அச்சமடையத் தேவையில்லையென, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 22, 2021
பயணக் கட்டுப்பாட்டால் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு
Tamil Mirror

பயணக் கட்டுப்பாட்டால் பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு

கணக்காய்வாளர் திணைக்களம் அறிக்கை

time-read
1 min  |
June 22, 2021
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முன்னிலையில் நியூசிலாந்து
Tamil Mirror

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: முன்னிலையில் நியூசிலாந்து

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்று முன்தின மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

time-read
1 min  |
June 22, 2021
மாகாணங்களுக்கு இடையிலான சேவை தொடராது; ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்
Tamil Mirror

மாகாணங்களுக்கு இடையிலான சேவை தொடராது; ரயில் சேவைகள் இன்று ஆரம்பம்

ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது

time-read
1 min  |
June 21, 2021
புதிய ஜனாதிபதி றைசி
Tamil Mirror

புதிய ஜனாதிபதி றைசி

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக இப்ராஹிம் றைசி

time-read
1 min  |
June 21, 2021
துணை நடிகை சாந்தினி புகார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
Tamil Mirror

துணை நடிகை சாந்தினி புகார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

முன்னாள் அமைச்சர் கைது

time-read
1 min  |
June 21, 2021
இலகு ரயில் திட்டம் இரத்து; ஜப்பான் நஷ்டஈடு கோரல்
Tamil Mirror

இலகு ரயில் திட்டம் இரத்து; ஜப்பான் நஷ்டஈடு கோரல்

இலகு ரயில் திட்டம் தொடங்கப்பட்டது

time-read
1 min  |
June 21, 2021
இங்கிலாந்து எதிர் இந்தியா:வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த ஒற்றை டெஸ்ட்
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் இந்தியா:வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த ஒற்றை டெஸ்ட்

டெஸ்ட் மேட்ச் ட்ராவ்வில் முடிந்தது

time-read
1 min  |
June 21, 2021
பெட்டறியை விழுங்கிய 2 வயது குழந்தை பலி
Tamil Mirror

பெட்டறியை விழுங்கிய 2 வயது குழந்தை பலி

மின்கலத்தை (பெட்டறி) விழுங்கிய இரண்டு வயது குழந்தை மரணமடைந்த சம்பவம், இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.

time-read
1 min  |
June 19, 2021
சென்னை: பிரபல 'யூடியூபர்' மதன் கைது
Tamil Mirror

சென்னை: பிரபல 'யூடியூபர்' மதன் கைது

பிரபல யூடியூபரான மதன், தனது யூ டியூப் பக்கத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களைத் தவறான பாதைக்குத் திசை திருப்புவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

time-read
1 min  |
June 19, 2021
தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்கு செலுத்தி சோதிக்கும் திட்டம்
Tamil Mirror

தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்கு செலுத்தி சோதிக்கும் திட்டம்

புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம், 'நோவாவாக்ஸ்' கொரோனாத் தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்குச் செலுத்தும் பரிசோதனையை ஜூலையில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

time-read
1 min  |
June 19, 2021
புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீளும் ஆண்களுக்கு அடுத்த அதிர்ச்சி
Tamil Mirror

புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீளும் ஆண்களுக்கு அடுத்த அதிர்ச்சி

கொரோனாவைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்துவதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையின் அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகளை ஏற்பட்டுத்தும் என்பதும் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
June 19, 2021
வாழ்வியல் தரிசனம்
Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

அப்போது, இருவர் தங்களுக்குள் பேசியபடி சென்றார்கள். அவர்களில் ஒருவர், ஊரில் யாரோ இளைஞர்கள் சண்டை செய்ததாகச் சொன்னார். எங்கு நடந்தது என்பது பற்றிப் பேசாமல் சென்று கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
June 19, 2021
கல்முனை வடக்குக்கு விரைவில் காணி, நிதி: 'அதிகாரங்கள் வழங்கப்படும்'
Tamil Mirror

கல்முனை வடக்குக்கு விரைவில் காணி, நிதி: 'அதிகாரங்கள் வழங்கப்படும்'

சிறீதரன் எம்.பி சூளுரை

time-read
1 min  |
June 18, 2021
ஹட்டன் தபால் நிலையப் பணியாளர்கள்: தொழிசங்க நடவடிக்கையில் குதிப்பு
Tamil Mirror

ஹட்டன் தபால் நிலையப் பணியாளர்கள்: தொழிசங்க நடவடிக்கையில் குதிப்பு

ஹட்டன் தபால் அதிகாரிகளும் பணியாளர்களும் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (17) தபாலகத்தை மூடி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
June 18, 2021
அயோத்தி கோவில் நிலம்: 2 கோடி ரூபாய் நிலம் 18.5 கோடியானது எவ்வாறு?
Tamil Mirror

அயோத்தி கோவில் நிலம்: 2 கோடி ரூபாய் நிலம் 18.5 கோடியானது எவ்வாறு?

அயோத்தியில் அதிக விலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான ஊழல் புகார் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
June 18, 2021
இணையப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டுப் படிமுறைகளில்: பைடனும் புட்டினும் இணக்கம்
Tamil Mirror

இணையப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டுப் படிமுறைகளில்: பைடனும் புட்டினும் இணக்கம்

இணையப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுக்களை ஆரம்பிக்க ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் நேற்று முன்தினம் இணங்கியுள்ளனர்.

time-read
1 min  |
June 18, 2021
'இருப்பதையும் பறிக்கும் செயல்கள் முன்னெடுப்பு'
Tamil Mirror

'இருப்பதையும் பறிக்கும் செயல்கள் முன்னெடுப்பு'

மனோ ஆவேசம்: டக்ளஸுக்கு 'மூன்றை' தெரிவித்தார் மனோ

time-read
1 min  |
June 18, 2021
யூரோ கிண்ணத் தொடர்: ஜேர்மனியை வென்ற பிரான்ஸ்
Tamil Mirror

யூரோ கிண்ணத் தொடர்: ஜேர்மனியை வென்ற பிரான்ஸ்

யூரோ கிண்ணத் தொடரில், ஜேர்மனியில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.

time-read
1 min  |
June 17, 2021
மத்திய அரசாங்கம் 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு கடிதம்
Tamil Mirror

மத்திய அரசாங்கம் 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு கடிதம்

சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 17, 2021
கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
Tamil Mirror

கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

'மொட்டு' ஆதரிக்காது; முதற்சுற்றில் 12 பேர் கையொப்பம்

time-read
1 min  |
June 17, 2021
நெருப்பு பலூன்கள்: ஹமாஸ் நிலைகளை தாக்கிய இஸ்ரேல்
Tamil Mirror

நெருப்பு பலூன்கள்: ஹமாஸ் நிலைகளை தாக்கிய இஸ்ரேல்

காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை இஸ்ரேலிய விமானம் நேற்று (16) தாக்கியுள்ளது.

time-read
1 min  |
June 17, 2021
உருமாறிய கொரோனா 'டெல்டா பிளஸ்' ஆபத்தில்லை
Tamil Mirror

உருமாறிய கொரோனா 'டெல்டா பிளஸ்' ஆபத்தில்லை

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகின்றன. இதேவேளை, இந்தியாவில் உருமாறிய கொரோன வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

time-read
1 min  |
June 17, 2021
கோப்பா அமெரிக்கா தொடர்: சமநிலையில் ஆர்ஜென்டீனா - சிலி போட்டி
Tamil Mirror

கோப்பா அமெரிக்கா தொடர்: சமநிலையில் ஆர்ஜென்டீனா - சிலி போட்டி

பிரேஸிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில், நேற்று அதிகாலை நடைபெற்ற ஆர்ஜென்டீனா, சிலிக்கு இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

time-read
1 min  |
June 16, 2021
தடைகள் நீக்கம்: 'ஐ. அமெரிக்காவுடன் பரந்தளவிலான இணக்கம்'
Tamil Mirror

தடைகள் நீக்கம்: 'ஐ. அமெரிக்காவுடன் பரந்தளவிலான இணக்கம்'

சக்தி உள்ளடங்கலாக, ஈரானின் தொழிற்துறை பகுதிகள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பில், ஐக்கிய அமெரிக்காவுடன் பரந்தளவிலான ஒப்பந்தம் ஒன்றை அடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2021
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமரை ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்
Tamil Mirror

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமரை ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்

முதலமைச்சர் ஸ்டாலின், நாளை (17) பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.

time-read
1 min  |
June 16, 2021
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் 'தவறான விடயங்கள் உள்ளடக்கம்'
Tamil Mirror

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் 'தவறான விடயங்கள் உள்ளடக்கம்'

தீர்வு காண பயங்கரவாத தடுப்பு விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன | தீர்மானத்தைத் திருத்தும் நோக்கில் அவதானிப்புகள் சமர்ப்பிப்பு

time-read
1 min  |
June 16, 2021
அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது; 'விவசாயிகளுக்காக போராடுவேன்'
Tamil Mirror

அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது; 'விவசாயிகளுக்காக போராடுவேன்'

விவசாயிகளின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் போராடுவேன் எனத் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, விவசாயிகளை மத்திய அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறதென குற்றம் சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
June 16, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு
Tamil Mirror

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள மீனவர்களுக்கு 5,000 ரூபா வழங்கப்படவேண்டுமெனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்வுக்குப் பின்னர், விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
June 15, 2021