CATEGORIES

அசாத் சாலிக்கு எதிராக வழக்கு
Tamil Mirror

அசாத் சாலிக்கு எதிராக வழக்கு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, சட்டமா அதிபர், உயர்நீதிமன்றுக்கு நேற்று (28) அறிவித்தார்.

time-read
1 min  |
June 29, 2021
சீன ஆதிக்கத்தை, வலுப்படுத்தும் முயற்சி'
Tamil Mirror

சீன ஆதிக்கத்தை, வலுப்படுத்தும் முயற்சி'

கௌதாரிமுனை விவகாரம் குறித்து சுமந்திரன் எம்.பி கருத்து

time-read
1 min  |
June 29, 2021
அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை
Tamil Mirror

அமைச்சர் பதவியை நான் கேட்கவில்லை

தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

time-read
1 min  |
June 29, 2021
'உயிர்க் குமிழி'யில் இருந்து வெளியே பாய்ந்த மூன்று வீரர்களும் இடைநிறுத்தம்
Tamil Mirror

'உயிர்க் குமிழி'யில் இருந்து வெளியே பாய்ந்த மூன்று வீரர்களும் இடைநிறுத்தம்

இங்கிலாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவரும் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளனர்.

time-read
1 min  |
June 29, 2021
புறப்படுவோருக்கு துரிதமாக தடுப்பூசி செலுத்தப்படும்'
Tamil Mirror

புறப்படுவோருக்கு துரிதமாக தடுப்பூசி செலுத்தப்படும்'

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

time-read
1 min  |
June 28, 2021
நாட்டுப் பிரச்சினையை 'பசிலால் தீர்க்கமுடியாது'
Tamil Mirror

நாட்டுப் பிரச்சினையை 'பசிலால் தீர்க்கமுடியாது'

எரிபொருள்களின் விலையைக் குறைக்க பசில் வரத்தேவையில்லை

time-read
1 min  |
June 28, 2021
எல்.பி.எல்: இரத்தாகிய கொழும்பு, தம்புள்ளையின் உரிமங்கள்
Tamil Mirror

எல்.பி.எல்: இரத்தாகிய கொழும்பு, தம்புள்ளையின் உரிமங்கள்

புதிய இரண்டு உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

time-read
1 min  |
June 28, 2021
இலங்கை கடல் எல்லையை கடந்தது 'மெலினா'
Tamil Mirror

இலங்கை கடல் எல்லையை கடந்தது 'மெலினா'

தீப்பற்றிய MSC Messina கப்பல் சிங்கப்பூர் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது

time-read
1 min  |
June 28, 2021
'டெல்டா பிறழ்வு வேகம் கூடும்'
Tamil Mirror

'டெல்டா பிறழ்வு வேகம் கூடும்'

எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் எனக் கூறியுள்ளனர்

time-read
1 min  |
June 28, 2021
ஒருவருக்காக பறந்த விமானம்
Tamil Mirror

ஒருவருக்காக பறந்த விமானம்

ஏயார் இந்தியா என்பது, இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமாகும்.

time-read
1 min  |
June 26, 2021
யாழ்., மன்னார், புத்தளத்தில் சில பகுதிகள் முடக்கம்
Tamil Mirror

யாழ்., மன்னார், புத்தளத்தில் சில பகுதிகள் முடக்கம்

30 மணித்தியால பயணக் கட்டுப்பாடுகள் நேற்றுக் காலை தளர்த்தப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம், மன்னார், புத்தளத்தில் நேற்றும் (25) சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 26, 2021
வரதட்சணைக் கொடுமை: கேரளாவை உலுக்கிய இளம் பெண்களின் மரணம்
Tamil Mirror

வரதட்சணைக் கொடுமை: கேரளாவை உலுக்கிய இளம் பெண்களின் மரணம்

கேரளாவில் இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் மரணித்துள்ள சம்பவமொன்று, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 26, 2021
பதுக்கிய உரத்தால் இராகலையில் பதற்றம்
Tamil Mirror

பதுக்கிய உரத்தால் இராகலையில் பதற்றம்

உரத்தைப் பதுக்கி வைத்து, அதைக் கூடுதலான விலைக்கு விற்பனை செய்த இராகலை டெல்மார் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை, ராகலை பொலிஸார், நேற்று (25) காலை கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
June 26, 2021
இங்கிலாந்துக்கெதிரான தொடரை இழந்தது இலங்கை
Tamil Mirror

இங்கிலாந்துக்கெதிரான தொடரை இழந்தது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.

time-read
1 min  |
June 26, 2021
அணுக் கட்டடம் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது
Tamil Mirror

அணுக் கட்டடம் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டது

ஈரானிய அணு சக்தி நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் மீதான தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
June 25, 2021
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி சம்பியனான நியூசிலாந்து
Tamil Mirror

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்தியாவை வீழ்த்தி சம்பியனான நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து சம்பியனானது.

time-read
1 min  |
June 25, 2021
பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களுக்கு ஆபத்தாகலாம்'
Tamil Mirror

பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களுக்கு ஆபத்தாகலாம்'

பாடசாலைகளை விரைவாகத் திறக்க முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பாடசாலைகளை உடனடியாகத் திறந்தால், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படலாமெனவும் எச்சரித்தார்.

time-read
1 min  |
June 25, 2021
இண்டிகோ விமான சேவை: தடுப்பூசி செலுத்தியிருந்தால் 10% கட்டண சலுகை குறைந்த பட்சம்
Tamil Mirror

இண்டிகோ விமான சேவை: தடுப்பூசி செலுத்தியிருந்தால் 10% கட்டண சலுகை குறைந்த பட்சம்

குறைந்த பட்சம் ஒரு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள பயணிகளுக்கு, கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க, இண்டிகோ விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.

time-read
1 min  |
June 25, 2021
'ஒன்றிய அரசாங்கம்' பின்னணியில் உள்ள திட்டம் என்ன? முதலமைச்சரிடம் குஷ்பு கேள்வி
Tamil Mirror

'ஒன்றிய அரசாங்கம்' பின்னணியில் உள்ள திட்டம் என்ன? முதலமைச்சரிடம் குஷ்பு கேள்வி

அன்றைக்கு மத்திய அமைச்சர்கள் என்று பெருமையோடு அழைத்த நீங்கள், இன்று ஒன்றிய அரசாங்கம் என்று அழைப்பதன் பின்னணியில் உள்ள திட்டம் என்ன முதலமைச்சரே? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
June 25, 2021
பல்வேறு மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் கண்டுபிடிப்பு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த ஏற்பாடு
Tamil Mirror

பல்வேறு மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் கண்டுபிடிப்பு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த ஏற்பாடு

மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 24, 2021
கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் 'வீடுகளில் இருந்து சுய வைத்தியம் செய்யாதீர்'
Tamil Mirror

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் 'வீடுகளில் இருந்து சுய வைத்தியம் செய்யாதீர்'

கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் இருந்து கொண்டு, சுய வைத்தியம் செய்யாமல், தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 24, 2021
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்; இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு கடும் பிரயத்தனம்
Tamil Mirror

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்; இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு கடும் பிரயத்தனம்

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முன்னிலைக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் போராடி வருகின்றன.

time-read
1 min  |
June 24, 2021
பைசர் தடுப்பூசி பயன்படுத்த 'ஒப்புதல்' இறுதிக் கட்டத்தில்
Tamil Mirror

பைசர் தடுப்பூசி பயன்படுத்த 'ஒப்புதல்' இறுதிக் கட்டத்தில்

இந்தியாவில் பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 24, 2021
'கொரோனா உயிரிழப்புக்கள் 10 மடங்காக அதிகரிக்கும்'
Tamil Mirror

'கொரோனா உயிரிழப்புக்கள் 10 மடங்காக அதிகரிக்கும்'

கொரோனா வைரஸால் தொற்றுக்குள்ளாவோர், உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்த வருடத்துக்குள்ளேயே 10 மடங்காக அதிகரிக்கலாமென நிபுணர்கள் கருதுவதாகத் தெரிவித்த வைரஸ்கள் தொடர்பான நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்திஸ்ஸ விதாரன, மந்த போசனை நாட்டில் அதிகரித்துள்ளதால், அபிவிருத்தித் திட்டங்களைத் தள்ளிவைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றார்.

time-read
1 min  |
June 24, 2021
விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதிகளில் நில அதிர்வு கருவிகள் பொருத்த நடவடிக்கை
Tamil Mirror

விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதிகளில் நில அதிர்வு கருவிகள் பொருத்த நடவடிக்கை

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பிரதேசங்களில், புதிதாக 10 நில அதிர்வு பதிவு கருவிகளைப் பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 23, 2021
கொரோனா: 'வறிய நாடுகளில் தடுப்பூசிகள் முடிவடைகின்றன'
Tamil Mirror

கொரோனா: 'வறிய நாடுகளில் தடுப்பூசிகள் முடிவடைகின்றன'

பூகோளப் பகிர்வு திட்டம் ஒன்றின் மூலம் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுகின்ற பாரிய எண்ணிகையான நாடுகளிடம் திட்டங்களைத் தொடர்வதற்கான போதுமான தடுப்பூசிகள் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 23, 2021
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர்
Tamil Mirror

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர்

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு ஒன்றில் சுவீடன் பிரதமர் ஸ்டியஃபான் லூஃபியன் தோல்வியடைந்துள்ளார்.

time-read
1 min  |
June 23, 2021
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?
Tamil Mirror

இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கார்டிஃப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
June 23, 2021
'தடுப்பூசியைச் செலுத்துங்கள்” ராகுலுக்கு வேண்டுகோள்
Tamil Mirror

'தடுப்பூசியைச் செலுத்துங்கள்” ராகுலுக்கு வேண்டுகோள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், அவர், உடனடியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
June 23, 2021
எளிமையான வாழ்க்கை ஊழலை அகற்றும்
Tamil Mirror

எளிமையான வாழ்க்கை ஊழலை அகற்றும்

தமிழக சட்டசபைக் கூட்டத்தில் ஆளுனர்

time-read
1 min  |
June 22, 2021