CATEGORIES

Tamil Mirror

யூரோ கிண்ணத் தொடர்: குரோஷியாவை வென்ற இங்கிலாந்து

யூரோ கிண்ணத் தொடரில், இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணிக்கும், குரோஷியாவுக்கும் இடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.

time-read
1 min  |
June 15, 2021
'பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் சாத்தியம்'
Tamil Mirror

'பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் சாத்தியம்'

மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை

time-read
1 min  |
June 15, 2021
'மொட்டு'வின் சந்திப்பு திடீரென இரத்தானது
Tamil Mirror

'மொட்டு'வின் சந்திப்பு திடீரென இரத்தானது

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென, ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் அனுப்பியிருந்த அறிக்கை பல்வேறான நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.

time-read
1 min  |
June 15, 2021
'ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் இல்லை'
Tamil Mirror

'ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் இல்லை'

பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி

time-read
1 min  |
June 15, 2021
காஸ் விலையும் 300 ரூபாயால் கூடும்?
Tamil Mirror

காஸ் விலையும் 300 ரூபாயால் கூடும்?

சமையல் எரிவாயுவின் விலை, சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாயால் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
June 14, 2021
மீன் விற்ற அறுவர் கைது
Tamil Mirror

மீன் விற்ற அறுவர் கைது

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில், மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட 6 மீன் வியாபாரிகள், நேற்று (13) காலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2021
'தெல் பாலா'வின் மகள் கைது
Tamil Mirror

'தெல் பாலா'வின் மகள் கைது

இலங்கையில் பல குற்றங்களில் ஈடுபட்ட பின்னர், இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் மரணமான 'தெல்பாலா' என்றழைக்கப்படும் கருப்பையா பாலேந்திரன் என்பவரின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 14, 2021
200 கிலோ கிராம் ஹெரோய்ன் தென் கடற்பரப்பில் சிக்கியது
Tamil Mirror

200 கிலோ கிராம் ஹெரோய்ன் தென் கடற்பரப்பில் சிக்கியது

வெலிகம மிரிஸ்ஸ பொல்வத்த கடற்பரப்பில் 2 பில்லியன் ரூபாய்க்கும் (200 கோடி) அதிகம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
June 14, 2021
'14 நாள்களுக்கு 90 சதவீதம் முழுதாய் முடக்க வேண்டும்'
Tamil Mirror

'14 நாள்களுக்கு 90 சதவீதம் முழுதாய் முடக்க வேண்டும்'

கொரோனா வைரஸின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், சனத்தொகையில் 90 சதவீதமானோரை தத்தமது வீடுகளிலேயே முடக்கி வைக்கவேண்டுமென கோரிக்கையொன்றை முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், இல்லையென்றால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என எடுத்துரைத்துள்ளார்.

time-read
1 min  |
June 14, 2021
சிலாபத்துறை கடற்கரையிலும் கடலாமை கரையொதுங்கியது
Tamil Mirror

சிலாபத்துறை கடற்கரையிலும் கடலாமை கரையொதுங்கியது

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் நேற்று (11) இறந்த கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

time-read
1 min  |
June 12, 2021
மோடியை சவரம் செய்யுமாறு 100 ரூபாயை அனுப்பிய நபர்
Tamil Mirror

மோடியை சவரம் செய்யுமாறு 100 ரூபாயை அனுப்பிய நபர்

அண்மைக்காலமாக இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி நீண்ட தாடியுடன் தொற்றமளித்து வருகின்றார்.

time-read
1 min  |
June 12, 2021
பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு
Tamil Mirror

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 12, 2021
முதலமைச்சர் ஸ்டாலினிடம் சரத்குமார் வேண்டுகோள்
Tamil Mirror

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சரத்குமார் வேண்டுகோள்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

time-read
1 min  |
June 12, 2021
'குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை'
Tamil Mirror

'குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை'

மருத்துவ வல்லுநர்கள் தெரிவிப்பு

time-read
1 min  |
June 12, 2021
சுகாதார பரிசோதகரைத் தாக்கிய இளைஞன் கைது
Tamil Mirror

சுகாதார பரிசோதகரைத் தாக்கிய இளைஞன் கைது

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில், பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல் நட்டத்தப்பட்டமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

time-read
1 min  |
June 11, 2021
கப்பலின் எண்ணெய் கசிவு 150 கிலோ மீற்றருக்கு பரவும்
Tamil Mirror

கப்பலின் எண்ணெய் கசிவு 150 கிலோ மீற்றருக்கு பரவும்

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

time-read
1 min  |
June 11, 2021
மகனின் சடலம் மிதந்தது: அருகே துங்கிய தந்தை கைது
Tamil Mirror

மகனின் சடலம் மிதந்தது: அருகே துங்கிய தந்தை கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ்மோல் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து நான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் சடலம், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
June 11, 2021
இளம் கொரோனா மரணம் இலங்கையில் பதிவு
Tamil Mirror

இளம் கொரோனா மரணம் இலங்கையில் பதிவு

இலங்கையில் மிகவும் குறைந்த வயதுடைய சிசுவொன்று கொரோனாவுக்கு மரணமான சம்பவம் மலையகத்தில் பதிவாகியுள்ளது. பிறந்து எட்டு நாள்களேயான சிசுவொன்றே மரணித்துள்ளது.

time-read
1 min  |
June 11, 2021
'நடத்தையே எதிர்காலத்தை தீர்மானிக்கும்'
Tamil Mirror

'நடத்தையே எதிர்காலத்தை தீர்மானிக்கும்'

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எதிர்காலமானது, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேதமாஸவின் நடத்தை மற்றும் வேறு சில காரணங்களுக்கு அமையவே தீர்மானிக்கப்படுமென, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 11, 2021
எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் மாற்றம்
Tamil Mirror

எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் மாற்றம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தன தேரர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தேசிய பட்டியலின் ஊடாகப் பாராளுமன்றத்துக்கு வரவுள்ளார் என அக்கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 10, 2021
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசிப்போருக்கு 'மலசல கூடங்களை கட்டிக்கொடுக்க முடியாது'
Tamil Mirror

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசிப்போருக்கு 'மலசல கூடங்களை கட்டிக்கொடுக்க முடியாது'

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு, சொந்தக்காணி இல்லாத காரணமாகவே, மலசலகூடம் கட்டிக்கொடுக்க முடியாமல் இருப்பதாக, உடுவில் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 10, 2021
செந்தில் தொண்டமானின் முயற்சியால் பி.சி.ஆர் இயந்திரம்
Tamil Mirror

செந்தில் தொண்டமானின் முயற்சியால் பி.சி.ஆர் இயந்திரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் முயற்சியால், பி.சி.ஆர் இயந்திரமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 10, 2021
'ஜனாதிபதியாவதற்கு ரணிலுக்கு ஒன்று போதும்'
Tamil Mirror

'ஜனாதிபதியாவதற்கு ரணிலுக்கு ஒன்று போதும்'

வெறுமனே, 40 ஆசனங்களுடன் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரேயோர் ஆசனத்தை வைத்துக்கொண்டும் ஜனாதிபதியாவதற்கு அவருக்கு வல்லமை உள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன, அரசியல் அறிவியலுக்கு அமைய அது முடியும் என்றார்.

time-read
1 min  |
June 10, 2021
'அதிர்ஷ்டம் இருந்தால் நாமல் பிரதமர் ஆவரர்'
Tamil Mirror

'அதிர்ஷ்டம் இருந்தால் நாமல் பிரதமர் ஆவரர்'

2022 இல் நாட்டின் பிரதமராகும் அதிர்ஷ்டம் இருந்தால் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அப்பதவி கிடைக்குமெனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. துரதிர்ஷ்டத்தால் இன்னும் சிலர், அரசியலிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றார்.

time-read
1 min  |
June 10, 2021
சஜித் அணியில் 15 பேர் ரணிலுக்கு ஆதரவு
Tamil Mirror

சஜித் அணியில் 15 பேர் ரணிலுக்கு ஆதரவு

அமைச்சர் தகவல். எதிர்க்கட்சித் தலைவர் யார் எனக் கேள்வி

time-read
1 min  |
June 09, 2021
10 ஆம் திகதி ஓய்வூதியம்'
Tamil Mirror

10 ஆம் திகதி ஓய்வூதியம்'

ஓய்வூதியக்காரர்களின் நலன் கருதி இம்மாதத்திற்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவை எதிர்வரும் 10ஆம் திகதி வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக கொவிட்-19 தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 09, 2021
'நாமலுக்கு பிரதமர் பதவி: அரசியல் வாசகங்கள்'
Tamil Mirror

'நாமலுக்கு பிரதமர் பதவி: அரசியல் வாசகங்கள்'

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்வதற்குத் தயாராக உள்ளதாக வெளிவரும் செய்திகளை நிராகரித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அந்தத் தகவல்கள் வெறும் அரசியல் வாசகங்கள்' என்றார்.

time-read
1 min  |
June 09, 2021
மூன்றாம் வாரத்தில் ரணில் எம்.பியாகிறார்
Tamil Mirror

மூன்றாம் வாரத்தில் ரணில் எம்.பியாகிறார்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசிய பட்டிலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு, ஏற்கெனவே தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
June 09, 2021
'கொலைக் களத்துக்கு இழுக்கின்றனர்'
Tamil Mirror

'கொலைக் களத்துக்கு இழுக்கின்றனர்'

ஸ்ரீதரன் எம்.பி தெரிவிப்பு: கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி என்கிறார்

time-read
1 min  |
June 09, 2021
நாகம்மாளை வழிபட்ட 12 பேருக்கும் தனிமை
Tamil Mirror

நாகம்மாளை வழிபட்ட 12 பேருக்கும் தனிமை

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பகுதியிலுள்ள அருள்மிகு நாகம்மாள் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

time-read
1 min  |
June 08, 2021