CATEGORIES

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்காதீர்
Tamil Mirror

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்காதீர்

ஜனாதிபதிக்கு பரிந்துரை: திருத்தங்களை மேற்கொள்ள ஆலோசனை

time-read
1 min  |
July 22, 2021
மருத்துவமனைகளில் குட்டி மதுபானசாலைகள்
Tamil Mirror

மருத்துவமனைகளில் குட்டி மதுபானசாலைகள்

உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் (20) பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டது.

time-read
1 min  |
July 22, 2021
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

time-read
1 min  |
July 22, 2021
1,000 ஆண்டுகளில் இல்லாத மழை; மூழ்கிய மத்திய சீன மாகாணம்
Tamil Mirror

1,000 ஆண்டுகளில் இல்லாத மழை; மூழ்கிய மத்திய சீன மாகாணம்

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பெருமளவான பகுதிகள் நேற்று (21) மூழ்கியுள்ளன.

time-read
1 min  |
July 22, 2021
லிவர்பூலிருந்து வெளியேறும் அணித்தலைவர்?
Tamil Mirror

லிவர்பூலிருந்து வெளியேறும் அணித்தலைவர்?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான ஜோர்டான் ஹென்டர்சனின் எதிர்காலம் நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது.

time-read
1 min  |
July 21, 2021
சினோஃபார்ம் தடுப்பூசியின் வினைத்திறன் உயர்வானது
Tamil Mirror

சினோஃபார்ம் தடுப்பூசியின் வினைத்திறன் உயர்வானது

ஆய்வில் தகவல்

time-read
1 min  |
July 21, 2021
எரிபொருள்களின் விலை தீர்மானம் தற்காலிமானது
Tamil Mirror

எரிபொருள்களின் விலை தீர்மானம் தற்காலிமானது

அமைச்சரவையும் துறைசார் அமைச்சரும் இணைந்தே எரிபொருள்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்ததாகவும், இந்தத் தீர்மானம் தற்காலிமானது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 21, 2021
ஆங்காங்கே வீசப்படும் முகக் கவசங்களால் ஹட்டனில் சுகாதார அச்சுறுத்தல்
Tamil Mirror

ஆங்காங்கே வீசப்படும் முகக் கவசங்களால் ஹட்டனில் சுகாதார அச்சுறுத்தல்

பயன்படுத்திய முகக் கவசங்கள், ஹட்டன் நகரில் ஆங்காங்கே வீசப்படுவதால், பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென, ஹட்டன்டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 21, 2021
அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா
Tamil Mirror

அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்காவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடி வைத்தருந்தது.

time-read
1 min  |
July 21, 2021
மூன்றாவது அலை பொது மக்கள் நம்ப வேண்டாம்
Tamil Mirror

மூன்றாவது அலை பொது மக்கள் நம்ப வேண்டாம்

மூன்றாவது அலை தொடர்பாக, சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை, பொது மக்கள் நம்ப வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

time-read
1 min  |
July 20, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பை மறுபரிசீலனை செய்க
Tamil Mirror

எரிபொருள் விலை அதிகரிப்பை மறுபரிசீலனை செய்க

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
July 20, 2021
நட்புக்கு பணம் வேண்டாம்: அமெரிக்கா அறிவிப்பு
Tamil Mirror

நட்புக்கு பணம் வேண்டாம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவால் இலங்கைக்கு நட்பு ரீதியிலேயே மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அதற்காகப் பணம் செலுத்தத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

time-read
1 min  |
July 20, 2021
ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
Tamil Mirror

ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
July 20, 2021
ஊடகவியலாளர்களின் அலைபேசிகளை இலக்கு வைத்த மென்பொருள்?
Tamil Mirror

ஊடகவியலாளர்களின் அலைபேசிகளை இலக்கு வைத்த மென்பொருள்?

உலகளாவிய ரீதியில் உள்ள ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்குச் சொந்தமான 37 திறன் பேசிகளை வெற்றிகரமாக ஹக்' செய்வதற்கு இஸ்ரேலிய நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நேற்று முன்தினம் (18) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 20, 2021
தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
Tamil Mirror

தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி | ஜூன்) தேயிலை ஏற்றுமதி வருமானம் 14 சதவீதத்தால் அதிகரித்து, 650 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில், ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலையின் அளவில், 10 சதவீத அதிகரிப்பு பதிவாகி இருந்ததுடன், 137 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

time-read
1 min  |
July 19, 2021
வெளிநாடுகளில் இருந்துதான் வரவேண்டும் என்றில்லை; வைரஸ் இங்கும் திரிபடையலாம்
Tamil Mirror

வெளிநாடுகளில் இருந்துதான் வரவேண்டும் என்றில்லை; வைரஸ் இங்கும் திரிபடையலாம்

வைத்திய நிபுணர் விளக்கம்

time-read
1 min  |
July 19, 2021
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இரு மாதங்களுக்கு ரூ.15,000 கோரிக்கை
Tamil Mirror

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இரு மாதங்களுக்கு ரூ.15,000 கோரிக்கை

தனியார் பஸ் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் 15,000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 19, 2021
துப்பாக்கிதாரிகளால் சீனப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்
Tamil Mirror

துப்பாக்கிதாரிகளால் சீனப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்

தென் மேற்கு மாலியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் இருந்து மூன்று சீனர்களையும் இரண்டு மூரித்தானியர்களையும் துப்பாக்கிதாரிகள் கடத்தியதாக, மாலியின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
July 19, 2021
செல்சியில் இணையும் கேன்?
Tamil Mirror

செல்சியில் இணையும் கேன்?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்கள வீரரான ஹரி கேன், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியில் இணையும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
July 19, 2021
நீதியின் குரலே தேசிய குரல்
Tamil Mirror

நீதியின் குரலே தேசிய குரல்

நீதியின் குரலே தேசிய குரலாக ஒலிக்க வேண்டுமெனத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

time-read
1 min  |
July 16, 2021
நான்காவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா
Tamil Mirror

நான்காவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், சென். லூசியாவில் நேற்றுக் காலை நடைபெற்ற குறித்த போட்டியில் நான்கு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

time-read
1 min  |
July 16, 2021
நவீன தொழில் நுட்பத்துடன் ஏழுமலையான் கோவில்
Tamil Mirror

நவீன தொழில் நுட்பத்துடன் ஏழுமலையான் கோவில்

கூடுதலாகக் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட உள்ளன

time-read
1 min  |
July 16, 2021
சிறுவர்களையும் ஒன்றுகூட்டி போதைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

சிறுவர்களையும் ஒன்றுகூட்டி போதைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

time-read
1 min  |
July 16, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ; இதுவரை 2,200 மெட்றிக் தொன் கழிவுகள் அகற்றல்
Tamil Mirror

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ; இதுவரை 2,200 மெட்றிக் தொன் கழிவுகள் அகற்றல்

176 ஆமைகள், 20 டொல்பின்கள் என்பன உயிரிழந்துள்ளதாக கடந்த மாதம் நீதிமன்றக்கு அறிக்கை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
July 16, 2021
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் வறுமை ஒழியவில்லை உயர் நீதிமன்றம் வேதனை
Tamil Mirror

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் வறுமை ஒழியவில்லை உயர் நீதிமன்றம் வேதனை

சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை. அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 15, 2021
டெங்கு தடுப்பு ஊழியர்களை 'சுகாதார துறையில் நிரந்தரமாக்கவும்' - கல்முனையில் கவனயீர்ப்பு
Tamil Mirror

டெங்கு தடுப்பு ஊழியர்களை 'சுகாதார துறையில் நிரந்தரமாக்கவும்' - கல்முனையில் கவனயீர்ப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு சுகாதார பணியாளர்களாகக் கடமையாற்றும் ஊழியர்கள், தமக்கு நிரந்தர நியமனம் கோரி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் நேற்று (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
July 15, 2021
தென்னாபிரிக்கா - முன்னாள் ஜனாதிபதி ஸுமா சிறையில் அடைப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரிப்பு
Tamil Mirror

தென்னாபிரிக்கா - முன்னாள் ஜனாதிபதி ஸுமா சிறையில் அடைப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரிப்பு

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், தென்னாபிரிக்காவின் பகுதிகளை வன்முறை சூழ்ந்ததில் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 15, 2021
நீரிழிவுக்கான நோவில்லாத இரத்த சீனி சோதனை
Tamil Mirror

நீரிழிவுக்கான நோவில்லாத இரத்த சீனி சோதனை

நீரிழிவுக்கான நோவில்லாத இரத்தச் சீனி சோதனையைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
July 15, 2021
பாகிஸ்தானை வெள்ளையடித்தது இங்கிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானை வெள்ளையடித்தது இங்கிலாந்து

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பாகிஸ்தானை இங்கிலாந்து வெள்ளையடித்துள்ளது.

time-read
1 min  |
July 15, 2021
 பரீட்சைகள் தொடர்பில் செவ்வாய் இறுதி முடிவு'
Tamil Mirror

பரீட்சைகள் தொடர்பில் செவ்வாய் இறுதி முடிவு'

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் தொடர்பில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நிகழ்நிலை முறைமை ஊடான கல்வி வகுப்பறை கல்விக்கு நிகராக அமையாது என்றார்.

time-read
1 min  |
July 14, 2021