CATEGORIES

கோட்டாபய கடற்படை முகாம் காணி விவகாரம் கொந்தளித்து தணிந்தது
Tamil Mirror

கோட்டாபய கடற்படை முகாம் காணி விவகாரம் கொந்தளித்து தணிந்தது

கோட்டாப முகாமில் சீனப் பிரஜைக்கும் காணி. அளக்கக் கோரிய சீனப் பிரஜை விரட்டியடிப்பு

time-read
1 min  |
July 30, 2021
சிறுமியின் சடலத்தைத் தோண்டி பேராதனைக்கு அனுப்பவும்
Tamil Mirror

சிறுமியின் சடலத்தைத் தோண்டி பேராதனைக்கு அனுப்பவும்

நீதவான் உத்தரவு: இன்று காலை தோண்டப்படும்

time-read
1 min  |
July 30, 2021
டோக்கியோ 2020: உலக சாதனை படைத்த சீனா
Tamil Mirror

டோக்கியோ 2020: உலக சாதனை படைத்த சீனா

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 4x200 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் அஞ்சலோட்டப் போட்டியில் சீனா உலக சாதனையை முறியடித்துள்ளது.

time-read
1 min  |
July 30, 2021
வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி
Tamil Mirror

வருட இறுதிக்குள் 15 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தக் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக கொவிட்-19 தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 30, 2021
மலையக மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் 'கசடை கக்குகின்றனர்'
Tamil Mirror

மலையக மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் 'கசடை கக்குகின்றனர்'

தலைவருக்கோ ஆபத்து; சகபாடிகள் மூவரும் உல்லாசம் என்கிறார் அப்துல் மனாப்

time-read
1 min  |
July 29, 2021
இலங்கை நிற்கும் இடத்தை குறித்துக் காட்டினார் ரணில்
Tamil Mirror

இலங்கை நிற்கும் இடத்தை குறித்துக் காட்டினார் ரணில்

ஜப்பானின் நிலைமையில் இருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 29, 2021
'மாவட்டம் மாவட்டங்களாக நான் பயணம் செய்வேன்'
Tamil Mirror

'மாவட்டம் மாவட்டங்களாக நான் பயணம் செய்வேன்'

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தேசிய ரீதியில் பலப்படுத்துவதற்காக, புதிய திட்டங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்காக இந்த வாரத்திலிருந்து, தான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 29, 2021
டோக்கியோ 2020 ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக்கிலிருந்து விலகினார் பைல்ஸ்
Tamil Mirror

டோக்கியோ 2020 ஒலிம்பிக்: ஜிம்னாஸ்டிக்கிலிருந்து விலகினார் பைல்ஸ்

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் இன்று நடைபெறவுள்ள தனிநபர் அனைத்து வகையான ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் விலகியுள்ளார்.

time-read
1 min  |
July 29, 2021
'சம்பந்தனின் மரணத்துக்காக காத்திருப்பவன் நானனல்ல'
Tamil Mirror

'சம்பந்தனின் மரணத்துக்காக காத்திருப்பவன் நானனல்ல'

கிழக்கின் சுபீட்சமே எமது பயணம்

time-read
1 min  |
July 29, 2021
பெகாஸஸ் விவகாரம்; அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்திவைப்பு
Tamil Mirror

பெகாஸஸ் விவகாரம்; அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாபெகாஸஸ் விவகாரம் திலங்களவையில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து, பிற்பகல் 2 மணி வரை நேற்று (27) அவை ஒத்திவைக்கப்பட்டது.

time-read
1 min  |
July 28, 2021
வெளிநாட்டு கடன்களை சரியாக செலுத்தியுள்ளோம்
Tamil Mirror

வெளிநாட்டு கடன்களை சரியாக செலுத்தியுள்ளோம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் வெளிநாட்டு நாணய இருப்பு சரியாக பேணப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இந்தத் தடவையும் 1 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை அரசாங்கம் சரியாக மீளச் செலுத்தியுள்ளது என்றார்.

time-read
1 min  |
July 28, 2021
வடக்கு, கிழக்குக்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் டக்ளஸிடம் கையளிப்பு
Tamil Mirror

வடக்கு, கிழக்குக்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் டக்ளஸிடம் கையளிப்பு

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு, சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம், இலங்கைக்கு வழங்கியுள்ளது.

time-read
1 min  |
July 28, 2021
பேச்சு தோல்வி
Tamil Mirror

பேச்சு தோல்வி

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு விவகாரம்

time-read
1 min  |
July 28, 2021
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா
Tamil Mirror

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா

100 மரணங்கள் பதிவு; திருக்கோவிலில் பூச்சியம்

time-read
1 min  |
July 28, 2021
யாழ் மாவட்டச் செயலாளர் விவகாரம் - 'முடிவை பரிசீலனை செய்க'
Tamil Mirror

யாழ் மாவட்டச் செயலாளர் விவகாரம் - 'முடிவை பரிசீலனை செய்க'

பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்

time-read
1 min  |
July 27, 2021
மலையகத்தில் இடைவிலகிய மாணவர்களுக்கு வலை
Tamil Mirror

மலையகத்தில் இடைவிலகிய மாணவர்களுக்கு வலை

மலையகப் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கையை பெற்று, இடைவிலகிய மாணவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 27, 2021
கொழும்பு காட்டாறு வெள்ளத்தில் உயரம் குறைந்த வாகனங்கள் நீந்தின
Tamil Mirror

கொழும்பு காட்டாறு வெள்ளத்தில் உயரம் குறைந்த வாகனங்கள் நீந்தின

மலையகத்தில் பனிமூட்டம்; பயணம் கவனம்

time-read
1 min  |
July 27, 2021
டொலர் தொடர்பில் எவரும் குழப்பமடைய வேண்டாம்
Tamil Mirror

டொலர் தொடர்பில் எவரும் குழப்பமடைய வேண்டாம்

நாட்டில் டொலர் தட்டுப்பாடுகள் இல்லை என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, எதிர்க்கட்சியினருக்கு டொலர் தொடர்பில் எதுவும் தெரியாது என்றார்.

time-read
1 min  |
July 27, 2021
'பபா'வுக்குப் பிணை
Tamil Mirror

'பபா'வுக்குப் பிணை

பபா' என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபெஷா ஸ்வரணமாலி வாகன விபத்து ஒன்று தொடர்பில், கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக நேற்று (26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
July 27, 2021
‘ஆபாச படங்கள் அல்ல; இச்சைகளைத் தூண்டும் படங்கள்தான்
Tamil Mirror

‘ஆபாச படங்கள் அல்ல; இச்சைகளைத் தூண்டும் படங்கள்தான்

தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் அவர் எடுத்தது இச்சைகளை தூண்டும் வகையிலான படங்கள்தான் என்றும் பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 26, 2021
டோக்கியோ 2020: ஜிம்னாஸ்டிக்கில் மில்கா அவுட்
Tamil Mirror

டோக்கியோ 2020: ஜிம்னாஸ்டிக்கில் மில்கா அவுட்

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இலங்கையின் மில்கா ஜெஹானி தவறியுள்ளார்.

time-read
1 min  |
July 26, 2021
உலக சுகாதார ஸ்தாபனம் டெல்டா எச்சரிக்கை
Tamil Mirror

உலக சுகாதார ஸ்தாபனம் டெல்டா எச்சரிக்கை

தற்போது பரவியிருக்கும் டெல்டா வைரஸ் தொடர்பில், கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வுடன் அடையாளம் காணப்படலாம் என எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
July 26, 2021
நஞ்சற்ற விவசாயத்தால் வாழ்வு நீடிக்கும்
Tamil Mirror

நஞ்சற்ற விவசாயத்தால் வாழ்வு நீடிக்கும்

நஞ்சற்ற விவசாயத்தால் மாத்திரமே மக்களின் ஆரோக்கியமான வாழ்வு நீடிக்கும் என்ற உன்னத உண்மையை, உலகம் இன்று உணரத் தலைப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 26, 2021
11 வயது சிறுவனுக்கு டெல்டா
Tamil Mirror

11 வயது சிறுவனுக்கு டெல்டா

பேருவளை சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குள், 11 வயதான சிறுவனுக்கு டெல்டா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறுவர்களிடத்தில் டெல்டா பரவுகின்றமை கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

time-read
1 min  |
July 26, 2021
சட்டங்களில் மாற்றம் வேண்டும்
Tamil Mirror

சட்டங்களில் மாற்றம் வேண்டும்

குற்றவாளிகள், சட்டத்தின் பிடிக்குள் இருந்து தப்பிக்கொள்வதற்கு, சட்டங்கள் அனுமதிக்காத வகையில், சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென, கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 23, 2021
டோக்கியோ ஒலிம்பிக் இன்று ஆரம்பம்
Tamil Mirror

டோக்கியோ ஒலிம்பிக் இன்று ஆரம்பம்

டோக்கியோ 2020 என அடையாளப்படுத்தப்படும் 32 ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளானவை, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று ஆரம்பிக்கின்றன.

time-read
1 min  |
July 23, 2021
எரிவாயு தட்டுப்பாடு: விலை அதிகரிப்பு இல்லை
Tamil Mirror

எரிவாயு தட்டுப்பாடு: விலை அதிகரிப்பு இல்லை

நாட்டில் எரிவாயுவுக்கு எவ்வித ம' உலக சந்தையில் எரிவாயு விலை தட்டுப்பாடுகளும் இல்லை என்பதுடன், பெருமளவு அதிகரித்த போதிலும், உள்நாட்டில் அதிகரிப்பதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
July 23, 2021
டெல்டாவுடன் போராடும் பைஸர், அஸ்ட்ரா செனெகா
Tamil Mirror

டெல்டாவுடன் போராடும் பைஸர், அஸ்ட்ரா செனெகா

இரண்டு தடவைகள் பைஸர் அல்லது அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால், அவை அதிகம் பரவும் டெல்டா கொரோனா மாறிக்கெதிராக ஏறத்தாழ பயனுள்ளதாகக் காணப்படுகின்றன என நேற்று முன்தினம் (21) பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
July 23, 2021
6 இலட்சம் பேர் காத்திருப்பு
Tamil Mirror

6 இலட்சம் பேர் காத்திருப்பு

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்காக மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு இலட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

time-read
1 min  |
July 23, 2021
பிரதம செயலாளரின் நியமனம்: தமிழ் மக்களின் இருப்பை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கும்
Tamil Mirror

பிரதம செயலாளரின் நியமனம்: தமிழ் மக்களின் இருப்பை எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கும்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமையானது, எதிர்காலத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 22, 2021