CATEGORIES

ஆபாசப் பேச்சுக்கு வருகிறது தடை
Tamil Mirror

ஆபாசப் பேச்சுக்கு வருகிறது தடை

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

time-read
1 min  |
October 07, 2021
தட்டுப்பாடுகளால் தள்ளாடும் பிரித்தானியா
Tamil Mirror

தட்டுப்பாடுகளால் தள்ளாடும் பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்துவெளிநாட்டவரை கனரக வாகனங்களின் சாரதிகளாக நியமிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

time-read
1 min  |
October 06, 2021
சென்னையை வென்ற டெல்லி
Tamil Mirror

சென்னையை வென்ற டெல்லி

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
October 06, 2021
பிரியங்காவின் கைதை கண்டித்து போராட்டம்
Tamil Mirror

பிரியங்காவின் கைதை கண்டித்து போராட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவை ராஜீவ் காந்தி சதுக்கத்தில் மகிளா காங்கிரசார் நடிகை நக்மா தலைமையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
October 06, 2021
செயலிகளின் முடக்கம்: 'மார்க்கின் சொத்து மதிப்பில் வீழ்ச்சி
Tamil Mirror

செயலிகளின் முடக்கம்: 'மார்க்கின் சொத்து மதிப்பில் வீழ்ச்சி

உலகம் முழுவதும் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 06, 2021
13 இல் பலம் கண்டு செயற்படவேண்டும் - ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு
Tamil Mirror

13 இல் பலம் கண்டு செயற்படவேண்டும் - ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீனாவுடனான தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
October 06, 2021
டுவிட்டருக்கு எதிராக டிரம்ப் வழக்கு
Tamil Mirror

டுவிட்டருக்கு எதிராக டிரம்ப் வழக்கு

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை, அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நிரந்தரமாக முடக்கியது.

time-read
1 min  |
October 05, 2021
பொலிஸ் - தொண்டர்கள் இடையே மோதல் பொலிஸ் ஜீப்புக்கு தீ
Tamil Mirror

பொலிஸ் - தொண்டர்கள் இடையே மோதல் பொலிஸ் ஜீப்புக்கு தீ

முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே பொலிஸாருக்கும், சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொலிஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 05, 2021
ஐ.நா பாதுகாப்பு சபைக்கு வடகொரியா எச்சரிக்கை
Tamil Mirror

ஐ.நா பாதுகாப்பு சபைக்கு வடகொரியா எச்சரிக்கை

ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏவுகணைச் சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைச் சோதித்துள்ளமை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது

time-read
1 min  |
October 05, 2021
ஐ.பி.எல்: ஹைதரபாத்தை வென்ற கொல்கத்தா
Tamil Mirror

ஐ.பி.எல்: ஹைதரபாத்தை வென்ற கொல்கத்தா

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

time-read
1 min  |
October 05, 2021
உறவு முக்கியம் பிரதமர் மஹிந்தவிடம் ஷ்ரிங்லா வலியுறுத்து
Tamil Mirror

உறவு முக்கியம் பிரதமர் மஹிந்தவிடம் ஷ்ரிங்லா வலியுறுத்து

சுற்றுலாத்துறை பௌத்தம், பரஸ்பர ஒத்துழைப்பு மேம்பாடு. இந்தியா, இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்

time-read
1 min  |
October 05, 2021
ஸ்பானிய லா லிகா தொடர்: பார்சிலோனாவை வீழ்த்திய அத்லெட்டிகோ மட்ரிட்
Tamil Mirror

ஸ்பானிய லா லிகா தொடர்: பார்சிலோனாவை வீழ்த்திய அத்லெட்டிகோ மட்ரிட்

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற பார்சிலோனா உடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ வென்றிருந்தது.

time-read
1 min  |
October 04, 2021
போதைப்பொருள் சிக்கியதில் ஷாருக்கானின் மகனிடம் விசாரணை
Tamil Mirror

போதைப்பொருள் சிக்கியதில் ஷாருக்கானின் மகனிடம் விசாரணை

மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு பொலிஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பொலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
October 04, 2021
பஸ் ஊழியர்கள் வேறு தொழிலுக்குச் சென்றதால் நடத்துநர்கள், சாரதிகள் பற்றாக்குறை
Tamil Mirror

பஸ் ஊழியர்கள் வேறு தொழிலுக்குச் சென்றதால் நடத்துநர்கள், சாரதிகள் பற்றாக்குறை

6,800 தனியார் பஸ்களில் 800 பஸ்கள் சேவையில்

time-read
1 min  |
October 04, 2021
பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க ஆட்சி செய்கிறது
Tamil Mirror

பொய்யான வாக்குறுதிகளால் தி.மு.க ஆட்சி செய்கிறது

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2021
ஐ.பி.எல்: சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான்
Tamil Mirror

ஐ.பி.எல்: சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

time-read
1 min  |
October 04, 2021
Tamil Mirror

ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூர்

இந்தியன் பிரீமியர் லீக்கில், டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் 7 விக்கெட்டுகளால் 17 பந்துகள் மீதமிருக்க றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

time-read
1 min  |
October 01, 2021
Tamil Mirror

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி ஏற்றல்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி. நஜீப்கான் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

time-read
1 min  |
October 01, 2021
Tamil Mirror

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விஜய் பச்சைக்கொடி

புதுச்சேரியில் இடம்பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 01, 2021
புகைப்பிடித்தால் கொரோனா கொல்லும்
Tamil Mirror

புகைப்பிடித்தால் கொரோனா கொல்லும்

உலகளவில் கொரோனா தொற்றுப் பாதிப்புத் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
September 30, 2021
சித்துவின் இராஜினாமாவால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி
Tamil Mirror

சித்துவின் இராஜினாமாவால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி

ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்

time-read
1 min  |
September 30, 2021
சம்பியன்ஸ் லீக்: ஷெரிஃப்பிடம் தோற்ற றியல் மட்ரிட்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: ஷெரிஃப்பிடம் தோற்ற றியல் மட்ரிட்

இந்நிலையில், உக்ரேனியக் கழகமான ஷக்தர் டொனெஸ்டெக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இத்தாலிய படு, சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

time-read
1 min  |
September 30, 2021
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற மும்பை
Tamil Mirror

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற மும்பை

இந்தியன் பிரீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.

time-read
1 min  |
September 30, 2021
இனவாதம் பேசும் மதகுருமார்களுக்கு அனுசரணை வழங்குவதை தவிருங்கள் ஹக்கீம் தெரிவிப்பு
Tamil Mirror

இனவாதம் பேசும் மதகுருமார்களுக்கு அனுசரணை வழங்குவதை தவிருங்கள் ஹக்கீம் தெரிவிப்பு

அனுசரணை வழங்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருப்பதாகக் கூறினார்.

time-read
1 min  |
September 30, 2021
 ஆழ்கடல் விவகாரம் குறித்து எடுத்துரைப்பு
Tamil Mirror

ஆழ்கடல் விவகாரம் குறித்து எடுத்துரைப்பு

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு

time-read
1 min  |
September 29, 2021
ஐ.பி.எல்:றோயல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
Tamil Mirror

ஐ.பி.எல்:றோயல்ஸை வென்ற சண்றைசர்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.

time-read
1 min  |
September 29, 2021
தமிழகத்துக்கு தண்ணர் வழங்க உத்தரவு
Tamil Mirror

தமிழகத்துக்கு தண்ணர் வழங்க உத்தரவு

"தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும். நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மேகதாது திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை பற்றி விவாதிக்க முடியும்” என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 29, 2021
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா
Tamil Mirror

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.

time-read
1 min  |
September 29, 2021
பூஸ்டரை செலுத்திக் கொண்டார் பைடன்
Tamil Mirror

பூஸ்டரை செலுத்திக் கொண்டார் பைடன்

அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் 2 ஆம் கட்டக் கொரோனாத் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
September 29, 2021
மும்பையை வீழ்த்திய பெங்களூர்
Tamil Mirror

மும்பையை வீழ்த்திய பெங்களூர்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

time-read
1 min  |
September 28, 2021