CATEGORIES

Tamil Mirror

லிந்துலையில் சமுர்த்தி வாழ்வாதார வேலைத் திட்டம்

பிரதமரின் பாரியாரின் 'லிய சரணி' திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

time-read
1 min  |
November 19, 2021
Tamil Mirror

அருட்தந்தையை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியார் என அருட்தந்தை சிரில் காமினிக்கு தெரிந்திருந்தால், அதனை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அருட்தந்தையை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் கேட்டுகொண்டார்.

time-read
1 min  |
November 19, 2021
Tamil Mirror

அண்ணனின் மனிதாபிமானம் ஒரு வியப்பான விடயமல்ல

சிறு பராயத்திலிருந்தே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட வாழ்ந்த எங்களுக்கு அவரின் மனிதாபிமானம் ஒரு வியப்பான விடயமல்ல என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 19, 2021
தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேறத் தடை
Tamil Mirror

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேறத் தடை

கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்தாதவர்களுக்கு வீட்டில் இருந்து வெளியேறத் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை ஒஸ்திரியா அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 18, 2021
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சமநிலையில் பிரேஸில் - ஆர்ஜென்டீனா போட்டி
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சமநிலையில் பிரேஸில் - ஆர்ஜென்டீனா போட்டி

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், ஆர்ஜென்டீனாவில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரேஸிலுக்கு மிடையிலான போட்டி 0-0 என சமநிலையில் முடிவடைந்தது.

time-read
1 min  |
November 18, 2021
எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பீதி வேண்டாம்
Tamil Mirror

எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பீதி வேண்டாம்

36,000 தொன் பெற்றோல் இன்று வருகிறது

time-read
1 min  |
November 18, 2021
பைடனால் புறக்கணிக்கப்படும் கமலா ஹாரிஸ்?
Tamil Mirror

பைடனால் புறக்கணிக்கப்படும் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் புறக்கணிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

time-read
1 min  |
November 18, 2021
மகாராணியின் இடத்தை பிடித்த இளவரசி
Tamil Mirror

மகாராணியின் இடத்தை பிடித்த இளவரசி

இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன்

time-read
1 min  |
November 17, 2021
அவுஸ்திரேலியாவில் காந்தியின் சிலை சேதம்
Tamil Mirror

அவுஸ்திரேலியாவில் காந்தியின் சிலை சேதம்

அவுஸ்திரேலியாவுக்குப் பரிசளிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 17, 2021
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்கொட்லாந்திடம் தோற்ற டென்மார்க்
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்கொட்லாந்திடம் தோற்ற டென்மார்க்

ஸ்கொட்லாந்து சார்பாக, ஜோன் ஸுட்டர், சே அடம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

time-read
1 min  |
November 17, 2021
அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது
Tamil Mirror

அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகிறது

சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

time-read
1 min  |
November 17, 2021
8 மாவட்டங்களைச் சேர்ந்த 60 வயதுக்கு மேல் இன்று முதல் பூஸ்டர்
Tamil Mirror

8 மாவட்டங்களைச் சேர்ந்த 60 வயதுக்கு மேல் இன்று முதல் பூஸ்டர்

60 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்று (17) முதல் வழங்கப்படும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

time-read
1 min  |
November 17, 2021
பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் அம்பிட்டிய தேரர் அத்துமீறி முற்றுகை
Tamil Mirror

பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் அம்பிட்டிய தேரர் அத்துமீறி முற்றுகை

விஹாரை அமைக்க காணி கோரி அமர்ந்து அட்டகாசம்

time-read
1 min  |
November 16, 2021
செய்யாத குற்றத்துக்காக 24 ஆண்டுகள் சிறை
Tamil Mirror

செய்யாத குற்றத்துக்காக 24 ஆண்டுகள் சிறை

செய்யாத குற்றத்துக்காக நபர் ஒருவர் 24 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
November 16, 2021
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்: முதற்றடவையாக சம்பியனான அவுஸ்திரேலியா
Tamil Mirror

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்: முதற்றடவையாக சம்பியனான அவுஸ்திரேலியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதற் தடவையாக அவுஸ்திரேலியா சம்பியனாகியுள்ளது.

time-read
1 min  |
November 16, 2021
சா போலோ குரான் பிறீ: வெர்ஸ்டப்பனை முந்தி வென்ற ஹமில்டன்
Tamil Mirror

சா போலோ குரான் பிறீ: வெர்ஸ்டப்பனை முந்தி வென்ற ஹமில்டன்

பிரேஸிலின் சா போலோ குரான் பிறீயில், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தி நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் வென்றார்.

time-read
1 min  |
November 16, 2021
இரவு வேளைகளில் விளக்குகள் ஒளிரக் கூடாது
Tamil Mirror

இரவு வேளைகளில் விளக்குகள் ஒளிரக் கூடாது

இரவு வேளைகளில் அதாவது நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை மின் விளக்குகள் ஒளிரக் கூடாது என்ற புதிய சட்டம் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் அமல் படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 16, 2021
Tamil Mirror

“இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி” அமித்ஷா பேச்சுக்கு வைகோ கண்டனம்

இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்” என அமித்ஷா பேசியுள்ளதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 15, 2021
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சமநிலையில் நெதர்லாந்து மொன்ரனீக்ரோ போட்டி

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், மொன்ரனீக்ரோவில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான குழு ஜி போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

time-read
1 min  |
November 15, 2021
Tamil Mirror

கொரோனா கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீடிப்பு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு ள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

time-read
1 min  |
November 15, 2021
Tamil Mirror

எல்லையில் 100,000 ரஷ்யப் படைகள்

உக்ரேனிய எல்லைக்கு அருக்கில் ஏறத்தாழ 100,000 ரஷ்யப் படைவீரர்கள் இருப்பதாகத் தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸெலென்ஸ்கி, ரஷ்யப் படை நகர்வுகள் குறித்த தகவலை மேற்குலக நாடுகள் உக்ரேனுடன் பகர்ந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 15, 2021
Tamil Mirror

அரசு சேவையை கலைக்க முயற்சி

சஜித் குற்றச்சாட்டு: அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டித்தார் "

time-read
1 min  |
November 15, 2021
Tamil Mirror

பிரதமரின் நேரலையைக் குழப்பிய மகள்

நியூசிலாந்தின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்த அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் பேஸ்புக் நேரலையொன்றை அவரது மூன்று வயது மகள் குழப்பியுள்ளார்.

time-read
1 min  |
November 12, 2021
Tamil Mirror

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஹஸரங்க

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இலங்கையின் வனிடு ஹஸரங்க முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
November 12, 2021
Tamil Mirror

உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச கிரிக்கெட் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
November 12, 2021
Tamil Mirror

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்?

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

time-read
1 min  |
November 12, 2021
Tamil Mirror

2014 ஆம் ஆண்டு உக்ரேனியத் தலையீடு: ரஷ்யா மீண்டும் முயலும்

ஐ. அமெரிக்கா கவலை

time-read
1 min  |
November 12, 2021
Tamil Mirror

வேறுபாடுகளைக் களைய அமெரிக்காவுடன் பணியாற்றத் தயார்

ஐக்கிய அமெரிக்காவுடன் முறையாக வேறுபாடுகளைக் களைய, சீனா தயார் என சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 11, 2021
Tamil Mirror

சண்டைக்கு தயாராகவுள்ள சீனா

தாய்வான் நீரிணைத் திசையில் சண்டைக்குத் தயாரான பயிற்சிகளைத் தாம் மேற்கொண்டதாக சீன இராணுவம் நேற்று முன்தினம் (09) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 11, 2021
Tamil Mirror

ஒருபோதும் இடம்பெறாதென விஞ்ஞானிகள் கருதிய பூமியின் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம்

பூமியின் மேற்பரப்புக்கு 751 கிலோ மீற்றர் கீழே நிலநடுக்கமொன்று தாக்கியதே, மிகவும் ஆழமாகத் தாக்கிய நிலநடுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
November 11, 2021