CATEGORIES

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
Dinamani Chennai

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 02, 2024
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.73,000 கோடி யுஜிசி நிதி 60% குறைப்பு
Dinamani Chennai

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.73,000 கோடி யுஜிசி நிதி 60% குறைப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி கடந்த ஆண்டைவிட ரூ.500 கோடி அதிகரித்து, ரூ.73,008.10 கோடியாக இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 02, 2024
10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 15 எய்ம்ஸ் உருவாக்கம்
Dinamani Chennai

10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 15 எய்ம்ஸ் உருவாக்கம்

நாட்டின் உயா்கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 7 ஐஐடிக்கள், 16 ஐஐஐடிக்கள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 02, 2024
இடைக்கால பட்ஜெட்: தமிழகம் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Dinamani Chennai

இடைக்கால பட்ஜெட்: தமிழகம் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக போராட்டம் நடத்தும் என்று முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
February 02, 2024
ரூ.197 கோடியில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

ரூ.197 கோடியில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.197 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவா் விடுதிகள் கட்டுவதற்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

time-read
1 min  |
February 02, 2024
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

சென்னை பள்ளிகளுக்கு இடையிலான 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
February 02, 2024
Dinamani Chennai

கேலோ இந்தியா: முதல்வர் பெருமிதம்

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு பெற்ற சாதனைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 02, 2024
ராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
Dinamani Chennai

ராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்

ராமேசுவரம்-காசி ஆன்மிக பயணம் முதல் கட்ட பயணத்தை, 60 பக்தா்களுக்கு பயண வழிப் பை வழங்கி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
February 02, 2024
3 பொருளாதார ரயில் வழித்தடத் திட்டங்கள் ‘வந்தே பாரத்’ தரத்தில் 40,000 ரயில் பெட்டிகள்
Dinamani Chennai

3 பொருளாதார ரயில் வழித்தடத் திட்டங்கள் ‘வந்தே பாரத்’ தரத்தில் 40,000 ரயில் பெட்டிகள்

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 02, 2024
நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம் - மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
Dinamani Chennai

நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம் - மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

‘வாடகை வீடு, குடிசைப் பகுதியில் வசிக்கும் நடுத்தர வகுப்பினா் சொந்த வீடு வாங்க உதவும் புதிய திட்டம் தொடங்கப்படும்’ என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

time-read
2 mins  |
February 02, 2024
வீரர்களுக்கு கேலோ அகாதெமி மூலம் தொடர் பயிற்சி மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உறுதி
Dinamani Chennai

வீரர்களுக்கு கேலோ அகாதெமி மூலம் தொடர் பயிற்சி மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உறுதி

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு கேலோ அகாதெமி மூலமாக தொடா் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் உறுதியளித்தாா்.

time-read
1 min  |
February 01, 2024
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 150 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 150 பேர் உயிரிழப்பு

காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 150 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
February 01, 2024
ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்
Dinamani Chennai

ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.

time-read
1 min  |
February 01, 2024
இம்ரானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai

இம்ரானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறை

பரிசுப் பொருள் முறேகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

time-read
2 mins  |
February 01, 2024
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பும்ராவுக்கு பணிச்சுமை இல்லை
Dinamani Chennai

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பும்ராவுக்கு பணிச்சுமை இல்லை

முகமது ஷமி இல்லாதது நிச்சயம் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜஸ்பிரீத் பும்ராவுக்கு சற்று அழுத்தம் இருக்கும்.

time-read
1 min  |
February 01, 2024
செயிலிங்: விஷ்ணு சரவணன் ஒலிம்பிக்கிற்கு தகுதி
Dinamani Chennai

செயிலிங்: விஷ்ணு சரவணன் ஒலிம்பிக்கிற்கு தகுதி

இந்திய பாய்மரப் படகு (செயிலிங்) வீரரான விஷ்ணு சரவணன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு புதன்கிழமை தகுதிபெற்றாா்.

time-read
1 min  |
February 01, 2024
கேலோ இந்தியா: தமிழகம் 2-ஆம் இடம்
Dinamani Chennai

கேலோ இந்தியா: தமிழகம் 2-ஆம் இடம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், தமிழகம் 2-ஆம் இடம் பிடித்தது.

time-read
1 min  |
February 01, 2024
ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை வாரணாசி நீதிமன்றம் அனுமதி
Dinamani Chennai

ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை வாரணாசி நீதிமன்றம் அனுமதி

ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெறிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு ஒரு பூசாரி மூலம் பூஜை நடத்த அனுமதி அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
2 mins  |
February 01, 2024
'இந்தியா' கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்?: நிதீஷ் குமார்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்?: நிதீஷ் குமார்

‘இந்தியா’ கூட்டணி எதையுமே செய்வதில்லை என அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பதிலளித்தாா்.

time-read
1 min  |
February 01, 2024
தேர்தலுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி உறுதி
Dinamani Chennai

தேர்தலுக்குப் பிறகு முழு பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்யும் பிரதமர் மோடி உறுதி

‘நாட்டு மக்களின் ஆசியோடு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிப் பயணம் தொடரும்; மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நாங்கள் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 01, 2024
Dinamani Chennai

மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தி முடித்த தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார், சுயநிதி பள்ளிகளில் விதிகளுக்குப் புறம்பாக தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

time-read
2 mins  |
February 01, 2024
25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு
Dinamani Chennai

25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பெருமிதம்|

time-read
2 mins  |
February 01, 2024
பெருந்துறையில் ரூ.400 கோடியில் புதிய ஆலை - முதல்வர் ஸ்டாலினிடம் ஸ்பெயின் நிறுவனம் உறுதி
Dinamani Chennai

பெருந்துறையில் ரூ.400 கோடியில் புதிய ஆலை - முதல்வர் ஸ்டாலினிடம் ஸ்பெயின் நிறுவனம் உறுதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.400 கோடி முதலீட்டில் குழாய்கள், இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ ஆா்வத்துடன் இருப்பதாக ஸ்பெயின் நாட்டின் ரோக்கா நிறுவனம், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தது.

time-read
1 min  |
February 01, 2024
Dinamani Chennai

பிப்.16-இல் முழு அடைப்பு போராட்டம் இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து கிராமிய அளவில் பிப்.16-இல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 01, 2024
கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியுமா? விளக்கமளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியுமா? விளக்கமளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 01, 2024
Dinamani Chennai

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு

கிளாம்பாக்கம் கலைஞா் நுற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது

time-read
1 min  |
February 01, 2024
Dinamani Chennai

வணிக வளாகங்களுக்கான வரிவிதிப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்: துணை மேயர்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் வரி விதிப்பு தொட்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் மறுசீராய்வு செய்ய வேண்டும் என துணை மேயா் மு. மகேஷ்குமாா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 01, 2024
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் 70 கட்டண வார்டுகள் தொடக்கம்
Dinamani Chennai

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் 70 கட்டண வார்டுகள் தொடக்கம்

கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் வரும் 31-ஆம் தேதி மூன்று வகையான சிறப்பு கட்டண வாா்டுகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

time-read
1 min  |
February 01, 2024
ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கடலோரக் காவல் படை கப்பல்கள்!
Dinamani Chennai

ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கடலோரக் காவல் படை கப்பல்கள்!

இந்திய கடலோரக் காவல்படை உதய தினவிழாவை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை அருகே புதன்கிழமை கடலோரக் காவல் படை கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்து சென்ற காட்சிகள் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தின.

time-read
1 min  |
February 01, 2024
Dinamani Chennai

ஜனவரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி இரண்டாவது அதிகபட்சம்

நாட்டில் ஜனவரி மாதம் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1,72,129 கோடி வசூலாகியுள்ளது.

time-read
1 min  |
February 01, 2024