CATEGORIES
فئات
அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணுக்கு வாய்ப்பு மறுப்பு; மகனுக்கு தொகுதி ஒதுக்கீடு
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நாளைமுதல் 'அக்னி' வெயில்
கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திர வெயில்’ எனும் கத்திரி வெயில் சனிக்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்: அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய்லாந்தில் தமிழர்கள் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு
தாய்லாந்தில் அங்கு வாழ்ந்த தமிழா்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நடுகல் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நேரில் திறந்து வைத்தனா்.
சென்னையை வென்றது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.
கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு
நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
உச்சநீதிமன்றம்
விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்
சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் திகிரி-24 என்ற இயல்-இசை-நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக
மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.
வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்: இன்றுமுதல் அபராதம்
சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.
பிராட்வே பேருந்து நிலையம் விரைவில் தீவுத்திடலுக்கு மாற்றம்
ரூ.823 கோடியில் மல்டிமாடல் பேருந்து முனையமாக மாற்றப்படுகிறது
கல் குவாரியில் வெடி விபத்து: மூவர் உ உயிரிழப்பு
விருதுநகர் அருகே சம்பவம்
ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது
முதல் முறையாக சாதனை
காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம்
கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று மாநில நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
வெப்ப அலை தாக்குதல் தொடரும்
இந்திய வானிலை ஆய்வு மையம்
மே தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
தொழிலாளா்கள் தினத்தையொட்டி (மே 1) முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஒப்பந்தம் ஏற்பட்டாலும் ராஃபாவில் படையெடுப்பு
காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் நடத்திவரும் அமெரிக்க மாணவா்கள், லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக வளாகத்தின் முக்கிய அரங்கைக் கைப்பற்றினா்.
இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே
கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு 'ரிசர்வ்'
தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிட நவீன் பட்நாயக் வேட்புமனு
ஒடிஸாவின் ஹின்ஜிலி பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 6-ஆவது முறையாக போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும் ஆளும் பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் செவ்வாய்க்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி
தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில், இரண்டாவது முறையாக நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட பொது மன்னிப்புக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திருப்தி தெரிவித்தது.
‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல'
காவிரி ஆற்றுப்படுகையில் ஏற்பட்டுள்ள தற்போதைய கடுமையான தட்ப வெட்ப சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல என காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஏற்காடு மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு: 50 பயணிகள் காயம்
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் செவ்வாய்க்கிழமை மாலை மலைப்பாதை வழியாக சேலத்துக்கு வந்துகொண்டிருந்த தனியாா் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 5 போ் பலியாகினா்; 50 போ் படுகாயமடைந்தனா்.
ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை
சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை-ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்
ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான' பக்கவிளைவு
லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்