CATEGORIES

வெற்றிநடையை தொடரும் முனைப்பில் இந்தியா: இன்றுமுதல் இங்கிலாந்துடனான டெஸ்ட்
Dinamani Chennai

வெற்றிநடையை தொடரும் முனைப்பில் இந்தியா: இன்றுமுதல் இங்கிலாந்துடனான டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

time-read
1 min  |
January 25, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே கர்பூரி தாக்குருக்கு செலுத்தும் மரியாதை: ராகுல்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே கர்பூரி தாக்குருக்கு செலுத்தும் மரியாதை: ராகுல்

பிகாா் மாநில முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை எனத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 25, 2024
இந்தியா, பிரான்ஸ், யுஏஇ விமானப் படைகள் அரபிக் கடலில் பயிற்சி
Dinamani Chennai

இந்தியா, பிரான்ஸ், யுஏஇ விமானப் படைகள் அரபிக் கடலில் பயிற்சி

அரபிக் கடல் பகுதியில் இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நாடுகளின் விமானப் படைகள் இணைந்து செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டன.

time-read
1 min  |
January 25, 2024
Dinamani Chennai

செங்கடல் தாக்குதல்: மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும்

ஐ.நா. பொதுச் சபை தலைவர் எச்சரிக்கை

time-read
1 min  |
January 25, 2024
கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா: முழுப் பெருமையும் பிரதமரையே சேரும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டு
Dinamani Chennai

கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா: முழுப் பெருமையும் பிரதமரையே சேரும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டு

‘பிகாா் முன்னாள் முதல்வரும் சமூக சீா்திருத்தவாதியுமான மறைந்த கா்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கான முழுப் பெருமையும் பிரதமா் நரேந்திர மோடியையே சேரும்’ என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 25, 2024
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
Dinamani Chennai

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் இயக்கப்படும் என்று சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு உறுதிபடத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 25, 2024
Dinamani Chennai

வாக்குக்கு பணம்: இளைஞர்கள் முடிவுகட்ட ரிஜிஜு அழைப்பு

தோ்தலின்போது வாக்குக்கு பணம் அளிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று இளம் வாக்காளா்களுக்கு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்தாா்.

time-read
1 min  |
January 25, 2024
போலந்தை வீழ்த்தியது இந்தியா
Dinamani Chennai

போலந்தை வீழ்த்தியது இந்தியா

ஓமனில் நடைபெறும் ஹாக்கி ஃபைவ்ஸ் மகளிா் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-4 கோல் கணக்கில் போலந்தை புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
January 25, 2024
அல்கராஸுக்கு அதிர்ச்சி அளித்தார் ஸ்வெரெவ்
Dinamani Chennai

அல்கராஸுக்கு அதிர்ச்சி அளித்தார் ஸ்வெரெவ்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

time-read
1 min  |
January 25, 2024
தமிழகத்துக்கு ஒரே நாளில் 13 பதக்கங்கள்
Dinamani Chennai

தமிழகத்துக்கு ஒரே நாளில் 13 பதக்கங்கள்

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகளில் புதன்கிழமை ஒரே நாளில் தமிழக போட்டியாளா்கள் 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றனா்.

time-read
1 min  |
January 25, 2024
அதிபர் தேர்தல்: மேலும் ஒரு மாகாண வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி
Dinamani Chennai

அதிபர் தேர்தல்: மேலும் ஒரு மாகாண வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றாா்.

time-read
1 min  |
January 25, 2024
அமெரிக்க தாக்குதல்: இராக் கண்டனம்
Dinamani Chennai

அமெரிக்க தாக்குதல்: இராக் கண்டனம்

தங்கள் நாட்டில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 25, 2024
Dinamani Chennai

வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசனம் வியாழக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 25, 2024
சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் வீழ்ச்சி
Dinamani Chennai

சென்செக்ஸ் 1,053 புள்ளிகள் வீழ்ச்சி

நஷ்டம் ரூ.8.36 லட்சம் கோடி

time-read
1 min  |
January 24, 2024
மாலத்தீவில் சீன கப்பலுக்கு அனுமதி
Dinamani Chennai

மாலத்தீவில் சீன கப்பலுக்கு அனுமதி

தமது துறைமுகத்தில் சீன ஆய்வுக் கப்பலை நிறுத்த மாலத்தீவு அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
January 24, 2024
சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Dinamani Chennai

சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

time-read
1 min  |
January 24, 2024
மாநில மகளிர் கொள்கை: அமைச்சரவை ஒப்புதல்
Dinamani Chennai

மாநில மகளிர் கொள்கை: அமைச்சரவை ஒப்புதல்

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2024
பேரவை நிகழ்வை முழுமையாக நேரலை செய்வதில் என்ன பிரச்னை?
Dinamani Chennai

பேரவை நிகழ்வை முழுமையாக நேரலை செய்வதில் என்ன பிரச்னை?

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time-read
1 min  |
January 24, 2024
குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை: கூடுதலாக 580 சிறப்புப் பேருந்துகள்
Dinamani Chennai

குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை: கூடுதலாக 580 சிறப்புப் பேருந்துகள்

குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை(ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய இரு நாள்களில் கூடுதலாக 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 24, 2024
விசிக மாநாட்டுக்கான சுடர் ஓட்டம் தொடக்கம்
Dinamani Chennai

விசிக மாநாட்டுக்கான சுடர் ஓட்டம் தொடக்கம்

திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டுக்கான சுடா் ஓட்டத்தை அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
January 24, 2024
ஸ்ரீராமர் கோயிலுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை
Dinamani Chennai

ஸ்ரீராமர் கோயிலுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும், வருகிற மக்களவைத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹைதராபாதிலிருந்து செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
January 24, 2024
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும்
Dinamani Chennai

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 24, 2024
Dinamani Chennai

30 வயதைக் கடந்த 5.1% பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறி

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5.1 சதவீதம் பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 24, 2024
300 திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி திட்டம் தொடக்கம்
Dinamani Chennai

300 திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னையில் 300 திருநங்கைகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திறன் பயிற்சி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை (ஜன.23) தொடக்கி வைத்தாா்.

time-read
1 min  |
January 24, 2024
நேதாஜியின் ராணுவப் புரட்சியால் நாட்டின் சுதந்திரம் உறுதியானது
Dinamani Chennai

நேதாஜியின் ராணுவப் புரட்சியால் நாட்டின் சுதந்திரம் உறுதியானது

ஆளுநர் ஆர்.என்.ரவி

time-read
1 min  |
January 24, 2024
ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்
Dinamani Chennai

ராயப்பேட்டை மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கியது.

time-read
1 min  |
January 24, 2024
அயோத்தி கோயில் மூலம் மக்களை திசைதிருப்புகிறது மத்திய அரசு
Dinamani Chennai

அயோத்தி கோயில் மூலம் மக்களை திசைதிருப்புகிறது மத்திய அரசு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
January 24, 2024
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
Dinamani Chennai

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையப்பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
January 24, 2024
சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் 10 ராமாயண அறிஞர்களுக்கு விருது
Dinamani Chennai

சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் 10 ராமாயண அறிஞர்களுக்கு விருது

சென்னை சாஸ்த்ரா வளாகத்தில் சாஸ்த்ரா சத்சங்கம் சார்பில் 10 ராமாயண அறிஞர்களுக்கு திங்கள்கிழமை விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 24, 2024
மூன்று தமிழறிஞர்களுக்கு சிலை - மணிமண்டபம்
Dinamani Chennai

மூன்று தமிழறிஞர்களுக்கு சிலை - மணிமண்டபம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
January 24, 2024