CATEGORIES
فئات
வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்குச்சாவடிகளுக்கு அருகே ஆம்புலன்ஸ், முதலுதவி வசதி
வாக்குச்சாவடிகளுக்கு அருகே அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதிகளும், முதலுதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசிக்குத் தடை: வாக்காளர்கள் ‘தற்படம்' எடுக்க தனி இடம் ஒதுக்கீடு
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு
காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்
பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம்
தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்தத் துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்த வேண்டும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
விற்பனையில் உச்சம் தொட்ட டொயோட்டா
இந்தியாவின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் கடந்த மாா்ச் மாதத்தில் அதிகபட்ச மாதாந்திர மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 7 சதவீதம் சரிவு
கடந்த 3 மாதங்களில் வீடு-மனை நிறுவனங்களால் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை நாட்டின் 9 முக்கிய நகரங்களில் 7 சதவீதம் குறைந்துள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் வரை சந்திரயான் திட்டம் தொடரும்
சோமநாத்
ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளை ஆராய குழு
மத்திய அரசு அமைத்தது
நக்ஸல்களை மோடி அரசு விரைவில் வேரோடு அகற்றும்: அமித் ஷா
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்ஸல்களை நாட்டிலிருந்து கூடிய விரைவில் வேரோடு அகற்றும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மக்களவைத் தேர்தல்: குலாம் நபி ஆசாத் போட்டியிடவில்லை
மக்களவைத் தோ்தலில் அனந்தநாக்-ரஜெளரி தொகுதியில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவா் குலாம் நபி ஆசாத் போட்டியிட மாட்டாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
திரிபுராவில் 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சியினர் 25 பேர் கொலை
காங்கிரஸ் குற்றச்சாட்டு
திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன
அதிமுக அமைச்சரவையில் அமைச்சராகவும், இப்போது அந்தக் கட்சியின் இலக்கிய அணிச் செயலராகவும் உள்ள வைகைச்செல்வன் தனது பிரசாரத்துக்கு நடுவில் நாகப்பட்டினத்தில் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி:
வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
எதிர்நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் கட்டாயம் இருக்கும்.
சரித்திரம் படைக்க காத்திருக்கும் 'பாகுபலி' மாநிலம்!
நாட்டில் அதிகபட்சமாக மக்களவைக்கு 80 உறுப்பினா்களை அனுப்பி வைக்கும் மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது உத்தர பிரதேசம். இங்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக மக்களவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்
சென்னையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் இன்று மாலைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
மாவட்ட தேர்தல் அலுவலர்
ஏழைக் குடும்பங்களுக்கு 10 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
திரிணமூல் காங்கிரஸ் வாக்குறுதி
பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் களம்காணும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு
விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம் - தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.
கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
மக்களவைத் தோதலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்பவாகளுக்கு வசதியாக சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கும், தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரானுக்கு பதிலடி நிச்சயம்!
தங்கள் மீது சரமாரி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார்.
பட்லர் பதிலடி; ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
அரசமைப்புச் சட்டத்தை வைத்து அரசியல் நாடகம்
‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றன. அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் அக்கட்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக இத்தோ்தல் இருக்கும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீர் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் பள்ளி குழந்தைகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மக்களுக்கு எதிரான கட்சி பாஜக
மேற்கு வங்க மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
மக்களின் மனங்களை வெல்லும் கட்சி பாஜக
‘மக்களின் மனங்களை வெல்வதே முக்கியம் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதுவே தோ்தலில் பாஜகவுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது’ என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஊழலுக்கு காப்புரிமை பெற்றுள்ள திமுக, காங்கிரஸ்!
திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஊழலுக்குக் காப்புரிமை பெற்றுள்ள கட்சிகள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசினாா்.