CATEGORIES

மலை ரயில் பாதையில் நின்றிருந்த யானைகள்
Dinamani Chennai

மலை ரயில் பாதையில் நின்றிருந்த யானைகள்

குன்னூா் மலை ரயில் பாதையில் யானைகள் நின்றதால் மலை ரயில் சேவை 50 நிமிஷம் தாமதமாகியது.

time-read
1 min  |
January 15, 2024
‘விபத்தில்லா தமிழகம்’ இலக்கை அடைய சாலை விதிகளை மதிப்போம்
Dinamani Chennai

‘விபத்தில்லா தமிழகம்’ இலக்கை அடைய சாலை விதிகளை மதிப்போம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை, ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-2024ம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு ரூ. 135 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

ஜன. 21-இல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்

செ.நல்லசாமி பேட்டி

time-read
1 min  |
January 15, 2024
தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா கொண்டாட்டம்
Dinamani Chennai

தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினா்.

time-read
1 min  |
January 15, 2024
இனிய பொங்கல், இந்தியாவின் பொங்கலாக மாறும்
Dinamani Chennai

இனிய பொங்கல், இந்தியாவின் பொங்கலாக மாறும்

இனிய பொங்கல், இந்தியாவின் பொங்கலாக மாறப்போகும் ஆண்டு இது என்று பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 15, 2024
பதிப்பக ஆளுமைகள்
Dinamani Chennai

பதிப்பக ஆளுமைகள்

மணிவாசகர் பதிப்பக நிறுவனர் ச.மெய்யப்பன்

time-read
1 min  |
January 15, 2024
தமிழர்களின் வேதம் திருக்குறள்
Dinamani Chennai

தமிழர்களின் வேதம் திருக்குறள்

பேராசிரியை பர்வீன் சுல்தானா

time-read
1 min  |
January 15, 2024
புத்துயிர் பெறும் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்’
Dinamani Chennai

புத்துயிர் பெறும் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்’

சினிமா' என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலகில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. காலத்தால் போற்றப்படும் பல அரசியல் ஆளுமைகளை தமிழகத்தில் உருவாக்கியது சினிமாதான். சினிமா என்பது உயிர் என்றால் அது உறையும் உடலாக இருப்பது திரையரங்குகள்.

time-read
2 mins  |
January 14, 2024
Dinamani Chennai

பண்பாட்டு வரலாற்றில் மண்பானைகள்

மனித வாழ்க்கைக்கு அவசியமான உணவு அளிக்கும் உழவுத் தொழிலுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இந்தப் பண்டிகையில் மண்பானைகள் முக்கிய இடம் பெறுவதை உணர்கிறோம்.

time-read
2 mins  |
January 14, 2024
புதுமைகளை நோக்கி லட்சத்தீவுகள்!
Dinamani Chennai

புதுமைகளை நோக்கி லட்சத்தீவுகள்!

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுதான் லட்சத்தீவுகள். மொத்தம் 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 குட்டித்தீவுகள் சேர்ந்ததுதான் லட்சத்தீவுகள். இதன் தலைநகரம் \"கவரத்தி'.

time-read
2 mins  |
January 14, 2024
Dinamani Chennai

பந்தளத்திலிருந்து தொடங்கியது திருவாபரணங்கள் ஊர்வலம்

மகரஜோதியையொட்டி, சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலம் பந்தள அரண்மனையில் இருந்து சனிக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
January 14, 2024
9 பேருக்கு தமிழக அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Dinamani Chennai

9 பேருக்கு தமிழக அரசின் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பெரியாா், அம்பேத்கா் பெயரிலான விருதுகள் உள்பட தமிழக அரசின் சாா்பில் 9 விருதுகளை விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

time-read
1 min  |
January 14, 2024
நேபாளம்: ஆற்றுக்குள் விழுந்த பேருந்து
Dinamani Chennai

நேபாளம்: ஆற்றுக்குள் விழுந்த பேருந்து

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 2 இந்தியா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
January 14, 2024
பாகிஸ்தான்: முக்கிய ஆப்கன் எல்லை மூடல்
Dinamani Chennai

பாகிஸ்தான்: முக்கிய ஆப்கன் எல்லை மூடல்

ஆப்கானிலிருந்து லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநா்கள் கடவுச் சீட்டு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வர பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: இன்று ஆப்கனுடன் இரண்டாவது டி20

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வென்று தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த 35 நாடுகள் ஒப்புதல்

மத்திய அமைச்சர் தகவல்

time-read
1 min  |
January 14, 2024
ராகுலின் 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்': மணிப்பூரில் இன்று தொடக்கம்
Dinamani Chennai

ராகுலின் 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்': மணிப்பூரில் இன்று தொடக்கம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

மகாதேவ் செயலி மூலம் ரூ.6,000 கோடி மோசடி: மேலும் இருவர் கைது

மகாதேவ் இணையவழி பந்தய செயலி மூலம் மோசடியாக சுமாா் ரூ.6,000 கோடி திரட்டப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மேலும் இருவரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

time-read
1 min  |
January 14, 2024
அரசமைப்புச் சட்டத்தில் 'ராம ராஜ்யத்தின்' சாராம்சம்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்தில் 'ராம ராஜ்யத்தின்' சாராம்சம்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

time-read
1 min  |
January 14, 2024
அரசுப் பள்ளிக்கு இடம் தானமளித்தவருக்கு கௌரவம்
Dinamani Chennai

அரசுப் பள்ளிக்கு இடம் தானமளித்தவருக்கு கௌரவம்

மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 1.52 ஏக்கா் இடத்தை தானமாக வழங்கிய பூரணத்தின் மகத்தான தொண்டைப் பாராட்டி, ஜன. 29-இல் நடைபெறவுள்ள பெற்றோா்- ஆசிரியா் கழக மண்டல மாநாட்டில் அவா் கௌரவிக்கப்படுவாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 14, 2024
பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்
Dinamani Chennai

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்

கடும் போக்குவரத்து நெரிசல்

time-read
1 min  |
January 14, 2024
மழை வெள்ள பாதிப்பு: நெல்லையில் மத்தியக் குழு 2-ஆவது கட்டமாக ஆய்வு
Dinamani Chennai

மழை வெள்ள பாதிப்பு: நெல்லையில் மத்தியக் குழு 2-ஆவது கட்டமாக ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினா் சனிக்கிழமை 2-ஆவது கட்டமாக ஆய்வு மேற்கொண்டனா்.

time-read
1 min  |
January 14, 2024
நிகழாண்டுக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு
Dinamani Chennai

நிகழாண்டுக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு

நிகழாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலைத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்புக்கு 18,000 போலீஸார் !

காணும் பொங்கலையொட்டி, ஜனவரி 17-ஆம் தேதி (புதன்கிழமை) சென்னையில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 18 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தடுக்க மாறு வேடத்தில் பெண் போலீஸாா் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 14, 2024
உடல் உறுப்பு தானம் மூலம் கடந்த ஆண்டில் 1,000 பேர் பயன்
Dinamani Chennai

உடல் உறுப்பு தானம் மூலம் கடந்த ஆண்டில் 1,000 பேர் பயன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

time-read
1 min  |
January 14, 2024
சென்னை போலீஸாருக்கு பெரும்பாக்கத்தில் 400 வீடுகள்
Dinamani Chennai

சென்னை போலீஸாருக்கு பெரும்பாக்கத்தில் 400 வீடுகள்

சென்னை போலீஸாருக்கு பெரும்பாக்கத்தில் 400 வீடுகள் கட்டப்பட உள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 14, 2024
கோயம்பேடு சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை
Dinamani Chennai

கோயம்பேடு சந்தையில் களைகட்டிய பொங்கல் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள்,இஞ்சி கொத்து விற்பனை களை கட்டியுள்ளது.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

கோவையில் ரூ.19.50 கோடியில் நவீன வன உயிரின மறுவாழ்வு மையம்

கோவை வனக் கோட்டத்தில் உள்ள பெத்திகுட்டை பகுதியில் ரூ. 19.50 கோடியில் வன உயிரின மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
January 14, 2024
கார் மோதியதில் கிராம உதவியாளர் உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்
Dinamani Chennai

கார் மோதியதில் கிராம உதவியாளர் உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கிராம உதவியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் டி.தமிழ்மணி கூறினாா்.

time-read
1 min  |
January 14, 2024