CATEGORIES

Dinamani Chennai

ஜன. 24 முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்

கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஜன. 24-ஆம் தேதிமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 14, 2024
4 நாள்கள் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா
Dinamani Chennai

4 நாள்கள் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

உதயநிதி துணை முதல்வரா?: வதந்தி பரப்பாதீர்கள்

முதல்வர் ஸ்டாலின்

time-read
1 min  |
January 14, 2024
‘இந்தியா’ கூட்டணி தலைவர் கார்கே
Dinamani Chennai

‘இந்தியா’ கூட்டணி தலைவர் கார்கே

எதிா்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை நியமிக்க கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது எனினும், இதுகுறித்த அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.

time-read
2 mins  |
January 14, 2024
தமிழகத்துக்கு ஜன. 27-க்குள் வெள்ள நிவாரண நிதி
Dinamani Chennai

தமிழகத்துக்கு ஜன. 27-க்குள் வெள்ள நிவாரண நிதி

எம்.பி.க்கள் குழுவிடம் அமித் ஷா உறுதி

time-read
1 min  |
January 14, 2024
Dinamani Chennai

ஒளவை அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

நடைப்பயிற்சியின் மூலம் உடல் நலத்தைப் பாதுகாப்பதைப் போல, வாசிப்பு மூலம் மனதுக்கும், அறிவுக்கும் பயிற்சியளிப்பது முக்கியமாகும். நேரங்கிடைக்கும் போதெல்லாம் நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

time-read
1 min  |
January 14, 2024
ஞானம் வளர்க்கும் புத்தகங்களில்தான் சரஸ்வதி வீற்றிருக்கிறாள்
Dinamani Chennai

ஞானம் வளர்க்கும் புத்தகங்களில்தான் சரஸ்வதி வீற்றிருக்கிறாள்

ஞானம் வளா்க்கும் புத்தகங்களில்தான் சரஸ்வதி தெய்வம் வீற்றிருக்கிறாள் என்பது பாரதியின் கூற்றாகும் என பேராசிரியா் கிருங்கை சேதுபதி கூறினாா்.

time-read
1 min  |
January 14, 2024
தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு
Dinamani Chennai

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு சாா்பில் பெரியாா், அம்பேத்கா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்குப் பணியாற்றிய ஏழு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்குகிறாா்.

time-read
1 min  |
January 13, 2024
இனப் படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மறுப்பு
Dinamani Chennai

இனப் படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மறுப்பு

காஸாவில் தாங்கள் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆப்பிரிக்க அரசு சுமத்திய குற்றச்சாட்டை ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
January 13, 2024
டி20: பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து
Dinamani Chennai

டி20: பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சிப் பணி நியமனங்கள் முறைகேடு தொடா்பாக, அந்த மாநில தீயணைப்புத் துறை அமைச்சா் சுஜித் போஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் ராய், அக்கட்சி பிரமுகா் சுபோத் சக்ரவா்த்தி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

அயோத்தியில் 10,000 சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியில் ஆளில்லா விமானங்கள்

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 10,000 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

ஆளுநரின் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விருது பெறுவோர் பெயர்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநரின் 2023 -ஆம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விருது பெறுவோா் பெயா்களை ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை 3வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

time-read
1 min  |
January 13, 2024
மணிப்பூரில் ராகுல் நடைப்பயண தொடக்க விழா நிகழ்விடம் மாற்றம்
Dinamani Chennai

மணிப்பூரில் ராகுல் நடைப்பயண தொடக்க விழா நிகழ்விடம் மாற்றம்

மணிப்பூரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) தொடங்கவிருக்க்கும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயண தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு மைதானத்துக்கு பல கட்டுப்பாடுகளுடன் மாநில அரசு அனுமதி வழங்கிய நிலையில், நடைப்பயண தொடக்க விழா நிகழ்விடத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது.

time-read
1 min  |
January 13, 2024
பண்பாட்டைப் பாதுகாப்போம்!
Dinamani Chennai

பண்பாட்டைப் பாதுகாப்போம்!

நமது முன்னோா் விஞ்ஞான வளா்ச்சியில்லாத காலத்திலேயே ஒன்பது கிரகங்களை கண்டுபிடித்தனா்.

time-read
3 mins  |
January 13, 2024
Dinamani Chennai

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை மதுரை மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் இணைந்து நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
January 13, 2024
நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பால் தோல்வி
Dinamani Chennai

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பால் தோல்வி

இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.  திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 50 இடங்களிலும், அதிமுக நான்கு இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றது.

time-read
1 min  |
January 13, 2024
வெள்ள பாதிப்பு: தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் 2-ஆம் கட்ட ஆய்வு
Dinamani Chennai

வெள்ள பாதிப்பு: தூத்துக்குடியில் மத்தியக் குழுவினர் 2-ஆம் கட்ட ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் 2ஆம் கட்டமாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்: அன்புமணி

கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில் பசுமைப்பூங்கா ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

சிபிசிஎல் நிறுவனத்தை மூடினால் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும்

எண்ணெய் கசிவு விவகாரத்துக்காக சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ( சிபிசிஎல்) நிறுவனத்தை மூடினால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி தோனி மைக்கேல் கூறியுள்ளாா்

time-read
1 min  |
January 13, 2024
51 அரங்குகளுடன் சுற்றுலாப் பொருள்காட்சி தொடக்கம்
Dinamani Chennai

51 அரங்குகளுடன் சுற்றுலாப் பொருள்காட்சி தொடக்கம்

சென்னையில் 48-ஆவது சுற்றுலா பொருள் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
January 13, 2024
Dinamani Chennai

அரசு மருத்துவமனைகள் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் எச்சரித்தாா்.

time-read
1 min  |
January 13, 2024
4,200 மாணவர்கள் பங்கேற்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Dinamani Chennai

4,200 மாணவர்கள் பங்கேற்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 47-ஆவது புத்தகக்காட்சியில் வெள்ளிக்கிழமை ‘சென்னை வாசிக்கிறது’ எனும் புத்தக வாசிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
January 13, 2024
அதிநவீன ஆகாஷ்-என்ஜி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Dinamani Chennai

அதிநவீன ஆகாஷ்-என்ஜி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

ஒடிஸாவில் அதிநவீன ஆகாஷ்-என்ஜி ஏவுகணை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை சோதனை செய்யப்பட்டது

time-read
1 min  |
January 13, 2024
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை: சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு
Dinamani Chennai

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை: சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
January 13, 2024
அயோத்தி கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை: 11 நாள் விரதத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி
Dinamani Chennai

அயோத்தி கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை: 11 நாள் விரதத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை ஜன. 22-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முதல் 11 நாள் விரதத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கியுள்ளாா்.

time-read
1 min  |
January 13, 2024
அயலகத் தமிழர்களுக்கான 'எனது கிராமம்' திட்டம்
Dinamani Chennai

அயலகத் தமிழர்களுக்கான 'எனது கிராமம்' திட்டம்

அயலகத் தமிழா்களுக்கான ‘எனது கிராமம்’ முன்னோடித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வா், எங்கு வாழ்ந்தாலும், தாய்த் தமிழ்நாட்டை மறக்கக் கூடாது என்று அயலகத் தமிழா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
2 mins  |
January 13, 2024
ஹூதிக்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
Dinamani Chennai

ஹூதிக்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
ஐ.நா. நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
Dinamani Chennai

ஐ.நா. நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

காஸாவில் இஸ்ரேல் இனப் படுகொலையில் ஈடுபடுவதாக தென் ஆப்பிரிக்க அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை, ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

time-read
1 min  |
January 12, 2024