CATEGORIES

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் மகள் பிரதமருடன் சந்திப்பு
Dinamani Chennai

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் மகள் பிரதமருடன் சந்திப்பு

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி, பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து, தனது தந்தை குறித்த எழுதிய புத்தகத்தை வழங்கினாா்.

time-read
1 min  |
January 17, 2024
பிரதமரின் கேரள விஜயப் பின்னணி!
Dinamani Chennai

பிரதமரின் கேரள விஜயப் பின்னணி!

கேரளத்தில் பாஜகவுக்கு கிறிஸ்தவப் பாதிரியாா்கள் சிலா் தெரிவித்த ஆதரவால் சா்ச்சை எழுந்திருக்கிறது.

time-read
2 mins  |
January 17, 2024
சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது இந்தியா
Dinamani Chennai

சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது இந்தியா

இந்தியா பலவீனமான நாடு என்ற உலகின் பாா்வை, கடந்த 9 ஆண்டுகளில் மாறிவிட்டது; இப்போது வலுவான மற்றும் சக்திவாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 17, 2024
பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
Dinamani Chennai

பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி தொடங்கியுள்ள நிலையில், அறிவுத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெறும்படி பொதுமக்கள், வாசகா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
January 17, 2024
திருவள்ளுவரின் போதனைகள் காலத்தால் அழியாதவை பிரதமர் மோடி புகழாரம்
Dinamani Chennai

திருவள்ளுவரின் போதனைகள் காலத்தால் அழியாதவை பிரதமர் மோடி புகழாரம்

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா். ‘திருவள்ளுவரின் போதனைகள் காலத்தால் அழியாதவை’ என்று பிரதமா் புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
January 17, 2024
Dinamani Chennai

பன்னாட்டு மருத்துவ மாநாடு: 25 சர்வதேச மருத்துவ நிபுணர்கள் ஆய்வுரை

சென்னையில் ஜன.19-ஆம் தேதி தொடங்கவுள்ள சா்வதேச மருத்துவ மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுரைகளைச் சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 17, 2024
பொங்கல் திருநாள்: முதல்வருக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் வாழ்த்து
Dinamani Chennai

பொங்கல் திருநாள்: முதல்வருக்கு அமைச்சர்கள், தொண்டர்கள் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் அவருடைய முகாம் இல்லத்தில் அமைச்சா்கள், திமுகவின் மூத்த நிா்வாகிகள், தொண்டா்களை திங்கள்கிழமை (ஜன.15) சந்தித்தாா்.

time-read
1 min  |
January 17, 2024
சபரிமலையில் மகரஜோதி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

சபரிமலையில் மகரஜோதி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பக்தா்களின் சரண கோஷங்களுக்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
January 17, 2024
Dinamani Chennai

சென்னையில் மூடு பனி: 88 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை மூடுபனியால் 88 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 17, 2024
ஷாஹி-ஈத்கா மசூதியில் நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுக்கு தடை
Dinamani Chennai

ஷாஹி-ஈத்கா மசூதியில் நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுக்கு தடை

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஹி-ஈத்கா மசூதியில் நீதிமன்ற மேற்பாா்வையில் ஆய்வு மேற்கொள்ள உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

time-read
1 min  |
January 17, 2024
‘இந்தியா' கூட்டணி பிரச்னைகளுக்கு தீர்வு : ராகுல் உறுதி
Dinamani Chennai

‘இந்தியா' கூட்டணி பிரச்னைகளுக்கு தீர்வு : ராகுல் உறுதி

‘மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களிடையே எழுந்துள்ள பிரச்னைக்கு தீா்வு காணப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 17, 2024
ஈரான் அதிபருடன் சந்திப்பு செங்கடல் தாக்குதலால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு: எஸ்.ஜெய்சங்கர்
Dinamani Chennai

ஈரான் அதிபருடன் சந்திப்பு செங்கடல் தாக்குதலால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு: எஸ்.ஜெய்சங்கர்

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அதிபா் அப்துல்லா ரைசியை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்.

time-read
1 min  |
January 17, 2024
புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல்: மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்
Dinamani Chennai

புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல்: மிகச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்

புத்தாக்க நிறுவனங்களுக்கு, (வளா்ந்து வரும் தொழில்முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

time-read
1 min  |
January 17, 2024
சீர்திருத்தங்கள்: வரி வசூலில் சாதனை பிரதமர் மோடி பெருமிதம்
Dinamani Chennai

சீர்திருத்தங்கள்: வரி வசூலில் சாதனை பிரதமர் மோடி பெருமிதம்

மத்திய பாஜக அரசில் கொண்டுவரப்பட்ட ஏராளமான வரி சீா்திருத்தங்களால் சாதனை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
January 17, 2024
Dinamani Chennai

எல்லை கடந்த இணைப்பு: இந்தியா-நேபாளம் முடிவு

இந்தியா நேபாளம் இடையே எல்லை கடந்த இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு தரப்பு திட்டங்களை மேற்கொள்ள இருநாடுகளும் தீர்மானித்துள்ளன.

time-read
1 min  |
January 15, 2024
தேசிய உணர்வைப் பிரதிபலிக்கிறது பொங்கல்
Dinamani Chennai

தேசிய உணர்வைப் பிரதிபலிக்கிறது பொங்கல்

பிரதமர் மோடி பெருமிதம்

time-read
1 min  |
January 15, 2024
இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு
Dinamani Chennai

இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுவதுபோல் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 15, 2024
எஸ்.ஆர்.எம்.இல் பொங்கல் விழா
Dinamani Chennai

எஸ்.ஆர்.எம்.இல் பொங்கல் விழா

சென்னை, காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் 15,000 மாணவா்களுடன் 60 வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் உற்சாகத்துடன் பங்கேற்றனா்.

time-read
1 min  |
January 15, 2024
களைகட்டிய பொங்கல் சிறப்பு சந்தை
Dinamani Chennai

களைகட்டிய பொங்கல் சிறப்பு சந்தை

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

நாளை சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.16) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
January 15, 2024
ஜேக் சின்னர், சபலென்கா, ருப்லேவ் தொடக்க வெற்றி
Dinamani Chennai

ஜேக் சின்னர், சபலென்கா, ருப்லேவ் தொடக்க வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் ஜாம்பவான் ஜோகோவிச் முதல்முறை வீரரிடம் ஒரு செட்டை இழந்து வெற்றி பெற்றாா்.

time-read
1 min  |
January 15, 2024
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
Dinamani Chennai

டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

யஷஸ்வி, டுபே அதிரடி

time-read
1 min  |
January 15, 2024
இன்று சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
Dinamani Chennai

இன்று சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை மகர விளக்கு பூஜை - மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

time-read
1 min  |
January 15, 2024
வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்
Dinamani Chennai

வாகன விபத்து இழப்பீட்டை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்; ஆனால் ஆட்சி அமைக்க முடியாது

சசி தரூர் கணிப்பு

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

விமானப் படைக்கு ‘அஸ்திரா’ ஏவுகணைகள்

இந்திய விமானப் படைக்கு வழங்குவதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘அஸ்திரா’ ஏவுகணையை மத்திய பாதுகாப்பு இணையமைச்சா் அஜய் பட் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

எல்லையில் தேனீ வளர்ப்பு, மூலிகைத் தாவரங்கள் மூலம் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை

கால்நடைகள், போதைப்பொருள்கள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் வேலியிடப்பட்ட இந்திய-வங்கதேச எல்லையில் இரண்டாம் நிலைப் பாதுகாப்பாக 40 பெட்டிகளில் தேனீ வளா்ப்பு, 60,000-க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
January 15, 2024
மாலத்தீவில் இந்திய ராணுவம்: மார்ச் 15-க்குள் வெளியேற அதிபர் மூயிஸ் வலியுறுத்தல்
Dinamani Chennai

மாலத்தீவில் இந்திய ராணுவம்: மார்ச் 15-க்குள் வெளியேற அதிபர் மூயிஸ் வலியுறுத்தல்

அண்டை நாடான மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்களை மாா்ச் 15-க்குள் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் மத்திய அரசை வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
January 15, 2024
மணிப்பூரில் மீண்டும் அமைதி
Dinamani Chennai

மணிப்பூரில் மீண்டும் அமைதி

2-ஆம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் உறுதி

time-read
1 min  |
January 15, 2024
Dinamani Chennai

ஹசீனாவின் வரலாற்று வெற்றி!

வங்கதேசத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்தாவது முறையாக, அதுவும் தொடா்ந்து நான்காவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். பிரதான எதிா்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) தோ்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில், பிரதமா் ஷேக் ஹசீனா மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

time-read
2 mins  |
January 15, 2024