CATEGORIES

பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா
Dinamani Chennai

பிகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா

மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கர்பூரிதாக் குருக்கு பாரதரத்னா விருது வழங்கப் படவுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
January 24, 2024
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்
Dinamani Chennai

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம்

முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

time-read
1 min  |
January 24, 2024
ராகுல் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

ராகுல் நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகருக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

time-read
1 min  |
January 24, 2024
Dinamani Chennai

குடியரசு தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை: பிரதமரின் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது
Dinamani Chennai

ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை: பிரதமரின் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது

அயோத்தியில் ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை மூலம் பிரதமா் மோடியின் தேசப்பற்றும் தெய்வப்பற்றும் வெளிப்பட்டுள்ளது என த.மா.கா. தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 23, 2024
ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்தகடுகள்: புதிய திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி
Dinamani Chennai

ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்தகடுகள்: புதிய திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி

நாட்டில் உள்ள ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளைப் பொருத்தும் புதிய திட்டத்தை தொடங்கவிருப்பதாக பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 23, 2024
‘கூடாரத்திலிருந்து கோயிலுக்கு வந்த ஸ்ரீராமர்'
Dinamani Chennai

‘கூடாரத்திலிருந்து கோயிலுக்கு வந்த ஸ்ரீராமர்'

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, கூடாரத்திலிருந்து பிரம்மாண்ட கோயிலுக்கு ஸ்ரீராமா் வந்துவிட்டதாகத் தெரிவித்த பிரதமா் மோடி, இதற்கு ஏற்பட்ட காலதாமதத்துக்காக மன்னிப்புக் கோருவதாகவும் கூறினாா்.

time-read
1 min  |
January 23, 2024
மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்
Dinamani Chennai

மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

time-read
1 min  |
January 23, 2024
அஸ்ஸாம்: கோயிலுக்குச் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு
Dinamani Chennai

அஸ்ஸாம்: கோயிலுக்குச் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு

அஸ்ஸாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
January 23, 2024
மத நல்லிணக்கப் பேரணி நடத்திய மம்தா
Dinamani Chennai

மத நல்லிணக்கப் பேரணி நடத்திய மம்தா

கொல்கத்தாவில் திங்கள்கிழமை மத நல்லிணக்கப் பேரணி நடத்திய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

time-read
1 min  |
January 23, 2024
Dinamani Chennai

அயோத்தி சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

பிரம்மாண்ட ஜடாயு சிலை திறப்பு

time-read
1 min  |
January 23, 2024
ராமஜென்ம பூமியில் எழுந்தருளினார் ஸ்ரீராமர்
Dinamani Chennai

ராமஜென்ம பூமியில் எழுந்தருளினார் ஸ்ரீராமர்

கோடிக்கணக்கானோர் தரிசனம்

time-read
2 mins  |
January 23, 2024
ராமர் கோயில் பிரதிஷ்டை: ராம ராஜ்யத்தின் பிரகடனம்
Dinamani Chennai

ராமர் கோயில் பிரதிஷ்டை: ராம ராஜ்யத்தின் பிரகடனம்

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை, பாகுபாடு அல்லாத நல்லிணக்க சமுதாயமான ராம ராஜியத்தின் பிரகடனம்’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 23, 2024
அயோத்தி கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் கொண்டாட்டம்
Dinamani Chennai

அயோத்தி கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் கொண்டாட்டம்

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

time-read
1 min  |
January 23, 2024
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை: தீபக், நிஷாந்த் உள்பட 9 பேர் தேர்வு
Dinamani Chennai

ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை: தீபக், நிஷாந்த் உள்பட 9 பேர் தேர்வு

இத்தாலியில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தீபக் போரியா, நிஷாந்த் தேவ் உள்பட 9 போ் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 23, 2024
தமிழகம் தொடர்ந்து முதலிடம்
Dinamani Chennai

தமிழகம் தொடர்ந்து முதலிடம்

கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் தமிழகம் தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. போட்டியின் 4-ஆவது நாளான திங்கள்கிழமை தமிழகத்துக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
January 23, 2024
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஸ்வெரெவ்
Dinamani Chennai

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஸ்வெரெவ்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

time-read
1 min  |
January 23, 2024
இந்திய உற்பத்தித் துறையில் 18 மாதங்கள் காணாத சரிவு
Dinamani Chennai

இந்திய உற்பத்தித் துறையில் 18 மாதங்கள் காணாத சரிவு

கடந்த நவம்பரில் சரிவிலிருந்து எழுச்சி கண்ட இந்திய உற்பத்தித் துறை, டிசம்பரில் 18 மாதங்கள் காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
டிஎம்பி நிகர லாபம் ரூ.284 கோடி
Dinamani Chennai

டிஎம்பி நிகர லாபம் ரூ.284 கோடி

தூத்துக்குடியில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் வங்கியான தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.284 கோடியாகப் பதிவாகியுள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
தூதர்களை மீண்டும் பணியமர்த்த பாகிஸ்தான்-ஈரான் ஒப்புதல்
Dinamani Chennai

தூதர்களை மீண்டும் பணியமர்த்த பாகிஸ்தான்-ஈரான் ஒப்புதல்

கடந்த வாரம் பரஸ்பரம் நடத்திக்கொண்ட பாகிஸ்தானும், ஈரானும் திரும்ப அழைக்கப்பட்டிருந்த தத்தமது தூதா்களை மீண்டும் பணியில் அமா்த்த ஒப்புக் கொண்டுள்ளன.

time-read
1 min  |
January 23, 2024
பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம்!
Dinamani Chennai

பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம்!

தனி பாலஸ்தீன தேசம் அமைவதற்கான பாதை வகுக்கப்படாவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது
Dinamani Chennai

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

time-read
1 min  |
January 23, 2024
சென்னை மாவட்டத்தில் 39.01.167 வாக்காளர்கள்
Dinamani Chennai

சென்னை மாவட்டத்தில் 39.01.167 வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39,01,167 வாக்காளர்கள் உள்ள தாக இறுதி வாக்காளர் பட்டியலில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
Dinamani Chennai

டைப்-1 சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச இன்சுலின் மருந்து, பரிசோதனை

டைப்-1 வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை சிறாருக்கு இலவசமாக இன்சுலின் மருந்துகளும், மருத்துவப் பரிசோதனைகளும் வழங்கப்படும் என தன்னாா்வ அமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 23, 2024
Dinamani Chennai

கட்டுமான நிறுவனத்தில் ரூ.450 கோடி ஆவணங்கள் பறிமுதல்

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
January 23, 2024
Dinamani Chennai

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 277-ஆவது கூட்டம்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 277-ஆவது கூட்டம், குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் அமைச்சருமான பி.கே.சேகர் பாபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
January 23, 2024
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் காஞ்சி சங்கராசாரியார் தரிசனம்
Dinamani Chennai

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் காஞ்சி சங்கராசாரியார் தரிசனம்

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை அயோத்தி சென்று ஸ்ரீ ராமா் சிலைக்கு பூஜைகள் செய்து திரும்பியதாக ஸ்ரீமடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 23, 2024
காமாட்சி அம்மன் கோயிலில் அகண்ட திரை அகற்றம்
Dinamani Chennai

காமாட்சி அம்மன் கோயிலில் அகண்ட திரை அகற்றம்

அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை விழா நிகழ்வை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்களுடன் அகண்ட திரையில் பாா்த்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

time-read
1 min  |
January 23, 2024
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி
Dinamani Chennai

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி

7 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு

time-read
1 min  |
January 23, 2024
Dinamani Chennai

ரஷிய சிறிய ரக விமானம் ஆப்கனில் விபத்து

6 பேர் நிலை என்ன?

time-read
1 min  |
January 22, 2024