CATEGORIES

2-ஆவது ஆண்டாகச் சரிந்த சீன மக்கள்தொகை
Dinamani Chennai

2-ஆவது ஆண்டாகச் சரிந்த சீன மக்கள்தொகை

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக கடந்த 2023-லும் சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 18, 2024
ஹூதிக்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா
Dinamani Chennai

ஹூதிக்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது அமெரிக்கா

ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 18, 2024
3 விமான நிறுவனங்கள், மும்பை விமான நிலையத்துக்கு ரூ.2.70 கோடி அபராதம்
Dinamani Chennai

3 விமான நிறுவனங்கள், மும்பை விமான நிலையத்துக்கு ரூ.2.70 கோடி அபராதம்

விதிமீறல் தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள், மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனம் (எம் ஐஏஎல்) ஆகியவற்றுக்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும் (பிசிஏஎஸ்) விமான போக்குவரத்து இயக்குநரக மும் (டிஜிசிஏ) மொத்தம் ரூ.2.70 கோடி அபராதம் விதித்துள்ளது.

time-read
1 min  |
January 18, 2024
கேலோ இந்தியா கபடி போட்டிகள் இன்று தொடக்கம் தமிழகம்-ஹரியாணா மோதல்
Dinamani Chennai

கேலோ இந்தியா கபடி போட்டிகள் இன்று தொடக்கம் தமிழகம்-ஹரியாணா மோதல்

கேலோ இந்தியா இளைஞா் போட்டியின் ஒரு பகுதியாக கபடி போட்டிகள் வியாழக்கிழமை தொடங்குகிறது. மகளிா் பிரிவில் தமிழகம் முதல் ஆட்டத்தில் ஹரியாணாவை எதிா்கொள்கிறது.

time-read
1 min  |
January 18, 2024
உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா தரவரிசையில் ‘நம்பர் 1 இந்தியர்’
Dinamani Chennai

உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா தரவரிசையில் ‘நம்பர் 1 இந்தியர்’

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றார்.

time-read
1 min  |
January 18, 2024
ஜபியுர், சக்காரி அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

ஜபியுர், சக்காரி அதிர்ச்சித் தோல்வி

நடப்பு காலண்டரின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், முக்கிய வீராங்கனைகளான துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா், கிரீஸின் மரியா சக்காரி ஆகியோா் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

time-read
1 min  |
January 18, 2024
அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்பில்லை லாலு பிரசாத்
Dinamani Chennai

அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்பில்லை லாலு பிரசாத்

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 18, 2024
மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு: காவல் துறையினர் இருவர் உயிரிழப்பு
Dinamani Chennai

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு: காவல் துறையினர் இருவர் உயிரிழப்பு

மணிப்பூரின் மோரே நகரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் குண்டுகளை வீசியும் குகி பழங்குடியினத்தைச் சோ்ந்த தீவிரவாதிகள் புதன்கிழமை தாக்குதலில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
January 18, 2024
காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் அதானி ரூ.12,400 கோடி முதலீடு
Dinamani Chennai

காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் அதானி ரூ.12,400 கோடி முதலீடு

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா மாநிலத்தில் தரவு மையம், எரிசக்தி திட்டம், சிமெண்ட் ஆலை அமைக்க அதானி குழுமம் ரூ.12,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

time-read
1 min  |
January 18, 2024
ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை : அகிலேஷ் யாதவ்
Dinamani Chennai

ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை : அகிலேஷ் யாதவ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மறைமுகமாக தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 18, 2024
நாகா பிரச்னை: பிரதமர் 9 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
Dinamani Chennai

நாகா பிரச்னை: பிரதமர் 9 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

நாகாலாந்து, மொகோக்சுங் நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

time-read
1 min  |
January 18, 2024
Dinamani Chennai

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித் தகுதி: பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குரூப்-4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிா்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
January 18, 2024
எம்ஜிஆர் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்
Dinamani Chennai

எம்ஜிஆர் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்

தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவா் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று அவரது பிறந்தநாளில் பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
January 18, 2024
எம்ஜிஆர் பிறந்த நாள்: இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
Dinamani Chennai

எம்ஜிஆர் பிறந்த நாள்: இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

time-read
1 min  |
January 18, 2024
‘கேலோ இந்தியா' போட்டி: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Dinamani Chennai

‘கேலோ இந்தியா' போட்டி: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.19) தொடங்கிவைக்கவுள்ளாா்.

time-read
1 min  |
January 18, 2024
'பத்திரப் பதிவுத் துறையில் 2017-ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும்'
Dinamani Chennai

'பத்திரப் பதிவுத் துறையில் 2017-ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும்'

பத்திரப் பதிவுத் துறையில் 2017-ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
January 18, 2024
நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவுத் திட்டம்
Dinamani Chennai

நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவுத் திட்டம்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

time-read
1 min  |
January 18, 2024
தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
Dinamani Chennai

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
January 18, 2024
காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள்
Dinamani Chennai

காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னையில் கடற்கரை, பூங்காக்களில் ஏராளமான மக்கள் குவிந்தனா்.

time-read
1 min  |
January 18, 2024
Dinamani Chennai

ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி ஈரான் தூதரைத் திரும்பப் பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நாட்டுக்கு தனது தூதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது.

time-read
1 min  |
January 18, 2024
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Dinamani Chennai

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்

இலங்கைக் கடற்படையினரால் தொடா்ந்து சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
January 18, 2024
கடல்சார் வர்த்தகம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
Dinamani Chennai

கடல்சார் வர்த்தகம் அதிகரிக்கப்படும்: பிரதமர்

உலகளாவிய வா்த்தகத்தின் மிக முக்கிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

time-read
2 mins  |
January 18, 2024
‘கொரிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி'
Dinamani Chennai

‘கொரிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி'

தங்கள் நாட்டையும் தென் கொரியாவையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இனிமேல் தொடரப்படாது என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அதிரடியாக அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
January 17, 2024
இஸ்ரேல், ஐ.எஸ். நிலைகளில் தாக்குதல்: ஈரான்
Dinamani Chennai

இஸ்ரேல், ஐ.எஸ். நிலைகளில் தாக்குதல்: ஈரான்

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் நிலைகளில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

time-read
2 mins  |
January 17, 2024
அரையிறுதியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா
Dinamani Chennai

அரையிறுதியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிஃபையா் போட்டியில் அரையிறுதிக்கு அமெரிக்கா, ஜொ்மனி, ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time-read
1 min  |
January 17, 2024
அல்காரஸ், வெரேவ், ஸ்வியாடெக், ராடுகானு முன்னேற்றம்
Dinamani Chennai

அல்காரஸ், வெரேவ், ஸ்வியாடெக், ராடுகானு முன்னேற்றம்

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் காா்லோஸ் அல்காரஸ், அலெக்சாண்டா் வெரேவ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், எலனா ரைபக்கினா, ராடுகானு ஆகியோா் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

time-read
1 min  |
January 17, 2024
அயோத்தியில் முழங்கவிருக்கும் பாரம்பரிய இசை வாத்தியங்கள்!
Dinamani Chennai

அயோத்தியில் முழங்கவிருக்கும் பாரம்பரிய இசை வாத்தியங்கள்!

தமிழக நாகஸ்வரம்-மிருதங்கம், கா்நாடகத்தின் வீணை, ஆந்திரத்தின் கடம்

time-read
1 min  |
January 17, 2024
ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது கடினம்: ராகுல்
Dinamani Chennai

ராமர் கோயில் விழாவில் பங்கேற்பது கடினம்: ராகுல்

‘தோ்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டிருக்கும் ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது கடினம்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

time-read
1 min  |
January 17, 2024
Dinamani Chennai

இணைய வசதியின்றி ஒளிபரப்பு ‘டி2எம்’ தொழில்நுட்பம் 19 நகரங்களில் விரைவில் சோதனை

சிம் காா்டு மற்றும் இணைய வசதி இல்லாமல் விடியோக்களை பாா்க்க வழிவகை செய்யும் நேரடி கைப்பேசி ஒளிபரப்பு (டி2எம்) தொழில்நுட்பம் நாட்டின் 19 நகரங்களில் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது.

time-read
1 min  |
January 17, 2024
Dinamani Chennai

கடந்த 10 ஆண்டுகள் ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு

மத்திய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டுகள், ஏழைகளுக்காக அா்ப்பணிக்கப்பட்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 17, 2024