CATEGORIES

சென்னை - குஜராத் இறுதியில் மோதல்
Dinamani Chennai

சென்னை - குஜராத் இறுதியில் மோதல்

அல்டிமேட் கோ கோ போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஜன. 13) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

time-read
1 min  |
January 12, 2024
ரைபாகினா, டாமி வெளியேறினர்
Dinamani Chennai

ரைபாகினா, டாமி வெளியேறினர்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலனா ரைபாகினா, டாமி பால் ஆகியோா் காலிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

time-read
1 min  |
January 12, 2024
ஷிவம் துபே விளாசல்; இந்தியாவுக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

ஷிவம் துபே விளாசல்; இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
January 12, 2024
யூரியா விலை உயர்வா?
Dinamani Chennai

யூரியா விலை உயர்வா?

வேம்பு பூசிய யூரியா உர விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

time-read
1 min  |
January 12, 2024
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலைமை சீராக உள்ளது
Dinamani Chennai

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலைமை சீராக உள்ளது

‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலைமை சீராக உள்ளது. இருந்தபோதும், எந்தவித சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் படைகள் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன’ என்று ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 12, 2024
பிரிட்டன் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: பாதுகாப்பு உறவு குறித்து ஆலோசனை
Dinamani Chennai

பிரிட்டன் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: பாதுகாப்பு உறவு குறித்து ஆலோசனை

பிரிட்டன் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக்கை சந்தித்து இந்தியா-பிரிட்டன் இடையேயான பாதுகாப்பு உறவு மற்றும் வா்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

time-read
1 min  |
January 12, 2024
நாட்டின் தூய்மை நகரம் இந்தூர்: தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக தேர்வு
Dinamani Chennai

நாட்டின் தூய்மை நகரம் இந்தூர்: தொடர்ந்து 7-ஆவது ஆண்டாக தேர்வு

நாட்டின் தூய்மையான நகரமாக தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தூருடன் சூரத் முதலிடத்திலும் நவி மும்பை 3-ஆவது இடத்திலும் உள்ளன.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

கூகுள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான ஊழியா்களை பணிநீக்கம் செய்வதாக அமெரிக்காவைச் சோ்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

விண்வெளி ஆய்வைத் தொடங்கியது ‘எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள்!

விண்மீன் வெடிப்பில் வெளியாகும் ஒளியை இந்தியாவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

மாலத்தீவில் அந்நிய தலையீடுகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு

மாலத்தீவின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீடுகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த சீனா, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் மாலத்தீவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

இந்தியாவுடனான நீண்டகால ஒத்துழைப்பில் சுமுக உறவு: கனடா தூதர்

கனடா - இந்தியா இடையே அண்மையில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், ‘இரு நாடுகளிடையே நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தக உடன்பாடு உள்ளிட்ட ஒத்துழைப்பில் சுமுக உறவு தொடா்கிறது’ என்று இந்தியாவுக்கான கனடா தூதா் கேமரூன் மெக்காய் நம்பிக்கை தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 12, 2024
அரசுப் பள்ளிக்கு ரூ. 4 கோடி மதிப்பு இடம் தானம்!
Dinamani Chennai

அரசுப் பள்ளிக்கு ரூ. 4 கோடி மதிப்பு இடம் தானம்!

மதுரை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் பணியாளருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் நாளைமுதல் வறண்ட வானிலை

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.12) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை (ஜன.13) முதல் வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரவேற்கத்தக்கது
Dinamani Chennai

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரவேற்கத்தக்கது

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

6,000 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா போட்டிகள்: அமைச்சர் உதயநிதி ஆலோசனை

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

கடலோர வளங்களை மீட்டெடுக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’

கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

பொங்கல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்

பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

பிரசவத்துக்குப் பிறகு பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 12, 2024
பெண் காவலர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி : காவல் ஆணையர் திறந்து வைத்தார்
Dinamani Chennai

பெண் காவலர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதி : காவல் ஆணையர் திறந்து வைத்தார்

சென்னை சென்ட்ரல் அருகே பெண் காவலர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதியை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
January 12, 2024
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி முதல் வாரம் கூடவுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

time-read
1 min  |
January 12, 2024
ஜனவரி 31-இல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்
Dinamani Chennai

ஜனவரி 31-இல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜனவரி 31-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
January 12, 2024
பெரியார் பல்கலை. துணைவேந்தருடன் ஆளுநர் ஆலோசனை
Dinamani Chennai

பெரியார் பல்கலை. துணைவேந்தருடன் ஆளுநர் ஆலோசனை

6 அலுவலகங்களில் போலீஸார் சோதனை

time-read
1 min  |
January 12, 2024
அதிமுக கொடி, சின்னம்: ஓபிஎஸ் மேல்முறையீடு தள்ளுபடி
Dinamani Chennai

அதிமுக கொடி, சின்னம்: ஓபிஎஸ் மேல்முறையீடு தள்ளுபடி

அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவற்றைப் தடை சின்னத்தை பயன்படுத்த இடைக்கால விதிக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன் னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
January 12, 2024
Dinamani Chennai

வெள்ள பாதிப்பு நிவாரணம் தமிழக எம்.பி.க்கள் குழு அமித் ஷாவுடன் நாளை சந்திப்பு

தமிழக வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணத் தொகை கோரியிருந்த நிலையில், தமிழகத்தின் 8 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சனிக்கிழமை (ஜன. 13) நேரில் சந்திக்க உள்ளது.

time-read
1 min  |
January 12, 2024
மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தம் தலைமைத் தேர்தல் ஆணையர்
Dinamani Chennai

மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தம் தலைமைத் தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 12, 2024
மறியல்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைது
Dinamani Chennai

மறியல்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைது

வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை பல்லவன் இல்லம் முன் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் 300-க்கும் மேற் பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
January 11, 2024
சீனா-மாலத்தீவு இடையே 20 ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

சீனா-மாலத்தீவு இடையே 20 ஒப்பந்தங்கள்

சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான 20 ஒப்பந்தங்களில் சீனாவும், மாலத்தீவும் புதன்கிழமை கையொப்பமிட்டன.

time-read
1 min  |
January 11, 2024
2,100 கிலோ எடையில் மணி, தங்கம்-வெள்ளி ஆபரணங்கள்
Dinamani Chennai

2,100 கிலோ எடையில் மணி, தங்கம்-வெள்ளி ஆபரணங்கள்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் குவியும் சிறப்பு காணிக்கைகள்!

time-read
1 min  |
January 11, 2024
காலிறுதியில் ரைபாகினா, பெகுலா
Dinamani Chennai

காலிறுதியில் ரைபாகினா, பெகுலா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
January 11, 2024
இந்தியா - ஆப்கன் டி20 தொடர் இன்று தொடக்கம்
Dinamani Chennai

இந்தியா - ஆப்கன் டி20 தொடர் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், மொஹாலியில் வியாழக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 11, 2024