CATEGORIES

விஜயகாந்த் மறைவு: பிரேமலதாவை சந்தித்து மத்திய அமைச்சர் இரங்கல்
Dinamani Chennai

விஜயகாந்த் மறைவு: பிரேமலதாவை சந்தித்து மத்திய அமைச்சர் இரங்கல்

சென்னையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள் கிழமை நேரில் சந்தித்து, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 09, 2024
Dinamani Chennai

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பிரதான தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

அரசுப் பேருந்து ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கப்பேரவை, சிஐடியு உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

time-read
1 min  |
January 09, 2024
தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Dinamani Chennai

தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் தமிழகத்துக்கு இரண்டரை மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 09, 2024
கர்ப்பிணிகளுக்கான மருத்துவ கண்காணிப்புக்கு 'பிக்மி 3.0'
Dinamani Chennai

கர்ப்பிணிகளுக்கான மருத்துவ கண்காணிப்புக்கு 'பிக்மி 3.0'

புதிய மென்பொருள் கட்டமைப்பு தொடக்கம்

time-read
1 min  |
January 09, 2024
நெல்லையில் டாடா-நாகையில் சிபிசிஎல்
Dinamani Chennai

நெல்லையில் டாடா-நாகையில் சிபிசிஎல்

தமிழகத்தில் முதலீடு செய்த முக்கிய நிறுவனங்கள்

time-read
1 min  |
January 09, 2024
அனுபவத்தால் கிடைக்கும் அறிவை மட்டுமே நம்புவேன் : ஆனந்த் மஹிந்திரா
Dinamani Chennai

அனுபவத்தால் கிடைக்கும் அறிவை மட்டுமே நம்புவேன் : ஆனந்த் மஹிந்திரா

செயற்கை நுண்ணறிவு துணையாக மட்டுமே இருக்கும் எனவும், அனுபவத்தால் கிடைக்கும் மனித அறிவை மட்டுமே தான் நம்புவதாகவும் மஹிந்திரா குழுமத் தலைவா் ஆனந்த் மஹிந்திரா பேசினாா்.

time-read
1 min  |
January 09, 2024
Dinamani Chennai

உதிரிபாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் திட்டங்கள்

மத்திய அரசின் மின்னணு-தகவல் தொழில்நுட்பச் செயலர் எஸ்.கிருஷ்ணன்

time-read
1 min  |
January 09, 2024
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Dinamani Chennai

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வங்கதேச பிரதமராக தொடா்ந்து 4-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 09, 2024
பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் விடுதலை ரத்து
Dinamani Chennai

பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளின் விடுதலை ரத்து

2 வாரங்களுக்குள் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

time-read
2 mins  |
January 09, 2024
பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம் : தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தம்
Dinamani Chennai

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம் : தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தம்

போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

time-read
1 min  |
January 09, 2024
தமிழகத்தில் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகள்
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகள்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள்; 27 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

time-read
2 mins  |
January 09, 2024
Dinamani Chennai

பிரதமர் இன்று குஜராத் வருகை: 3 நாள்கள் சுற்றுப்பயணம்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை (ஜன.8) வருகை தருகிறாா்.

time-read
1 min  |
January 08, 2024
நீரில் மிதக்கும் சூரிய மின் தகடுகள்!
Dinamani Chennai

நீரில் மிதக்கும் சூரிய மின் தகடுகள்!

மத்திய பிரதேச மாநிலம், நா்மதை நதியில் ஓம்காரேஷ்வா்பகுதியில் 278 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் வரும் மாா்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

time-read
1 min  |
January 08, 2024
காஸா போர் பரவலைத் தடுக்கும் முயற்சி: ஜோர்டான் மன்னருடன் அமெரிக்கா பேச்சு
Dinamani Chennai

காஸா போர் பரவலைத் தடுக்கும் முயற்சி: ஜோர்டான் மன்னருடன் அமெரிக்கா பேச்சு

ஜோா்டான் நாட்டு மன்னா் மற்றும் வெளியுறவு அமைச்சரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் காஸா போா் பரவாமல் தடுக்க மத்திய கிழக்கு நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
January 08, 2024
Dinamani Chennai

தென் கொரிய கடல் எல்லையை நோக்கி வடகொரியா மீண்டும் எறிகணைகள் வீச்சு

தென் கொரியாவுடனான சா்ச்சைக்குரிய கடல் எல்லையையொட்டி, வடகொரியா ஞாயிற்றுக்கிழமையும் எறிகணைகளை வீசியது.

time-read
1 min  |
January 08, 2024
அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம்
Dinamani Chennai

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் சனிக் கிழமை திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
January 08, 2024
டி20 அணியில் மீண்டும் ரோஹித், விராட் கோலி
Dinamani Chennai

டி20 அணியில் மீண்டும் ரோஹித், விராட் கோலி

ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சா்மா, விராட் கோலி சோ்க்கப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
January 08, 2024
மகளிர் டி20: ஆஸ்திரேலியா வெற்றி
Dinamani Chennai

மகளிர் டி20: ஆஸ்திரேலியா வெற்றி

இந்திய அணிக்கு எதிரான மகளிர் டி20 இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் டி 20 தொடர் நவி மும்பையில் நடைபெற்று வருகிறது

time-read
1 min  |
January 08, 2024
டிமிட்ரோவ், ரைபைக்கினா சாம்பியன்
Dinamani Chennai

டிமிட்ரோவ், ரைபைக்கினா சாம்பியன்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் பிரிவில் எலனா ரைபைக்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

time-read
1 min  |
January 08, 2024
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளா?
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளா?

மத்தியஅரசு மீது மெஹபூபா குற்றச்சாட்டு

time-read
1 min  |
January 08, 2024
கார்கில் ஓடுதளத்தில் முதல் முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!
Dinamani Chennai

கார்கில் ஓடுதளத்தில் முதல் முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

காா்கில் ஓடுதளத்தில் இரவில் தரையிறங்கிய இந்திய விமானப் படையின் ‘சி-130ஜே’ போக்குவரத்து விமானம்.

time-read
1 min  |
January 08, 2024
அயோத்தி ராமர் கோயில்: முஸ்லிம்களிடம் எதிர்மறைக் கருத்து ஏதுமில்லை
Dinamani Chennai

அயோத்தி ராமர் கோயில்: முஸ்லிம்களிடம் எதிர்மறைக் கருத்து ஏதுமில்லை

அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள சிலைப் பிரதிஷ்டை விழா தொடர்பாக முஸ்லிம்களிடம் எதிர்மறைக் கருத்து ஏதுமில்லை என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சையது ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 08, 2024
வங்கதேசம்: 4-ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா
Dinamani Chennai

வங்கதேசம்: 4-ஆவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் 12ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அவாமிலீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா தொடர்ந்து 4ஆவது முறையாக பிரதமராக உள்ளார்.

time-read
1 min  |
January 08, 2024
உலகத் தரத்தில் இந்திய காவல் துறை
Dinamani Chennai

உலகத் தரத்தில் இந்திய காவல் துறை

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்திய காவல் துறை உலகத் தர அந்தஸ்தை எட்ட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
January 08, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

time-read
2 mins  |
January 08, 2024
மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்
Dinamani Chennai

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

time-read
2 mins  |
January 08, 2024
Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் மீண்டும் மருத்துவ முகாம்கள்

பொது சுகாதாரத் துறை இயக்குநர்

time-read
1 min  |
January 08, 2024
பாஜகவுடன் கூட்டணி கிடையாது
Dinamani Chennai

பாஜகவுடன் கூட்டணி கிடையாது

எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்

time-read
1 min  |
January 08, 2024
பந்தலூரில் இருவரைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது
Dinamani Chennai

பந்தலூரில் இருவரைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இருவரைக் கொன்று, மூவரைத் தாக்கிய சிறுத்தையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

time-read
1 min  |
January 08, 2024
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 19 லட்சம் பேர் பயன்
Dinamani Chennai

108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 19 லட்சம் பேர் பயன்

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.

time-read
1 min  |
January 08, 2024