CATEGORIES

பந்தலூரில் இருவரைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது
Dinamani Chennai

பந்தலூரில் இருவரைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இருவரைக் கொன்று, மூவரைத் தாக்கிய சிறுத்தையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

time-read
1 min  |
January 08, 2024
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 19 லட்சம் பேர் பயன்
Dinamani Chennai

108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 19 லட்சம் பேர் பயன்

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.

time-read
1 min  |
January 08, 2024
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை
Dinamani Chennai

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்திட்டம் மற்றும் உஜ்வலா திட்டங்களுக்கு தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
January 08, 2024
Dinamani Chennai

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் மீண்டும் உபரி நீர் திறப்பு

மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து மீண்டும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அடையாறு, கொசஸ்தலை ஆறுகளின்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

time-read
1 min  |
January 08, 2024
முதலீட்டாளர்கள் மாநாட்டு துளிகள்...
Dinamani Chennai

முதலீட்டாளர்கள் மாநாட்டு துளிகள்...

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறிப்பிடத்தக்க, கவனம் ஈர்த்த அம்சங்கள்: இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சர்வதேச தொழில் நிறுவனங்கள் தங்களது காட்சி அரங்குகளை அமைத்திருந்தன.

time-read
1 min  |
January 08, 2024
Dinamani Chennai

11 மாவட்டங்களில் இன்று பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜன.8) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 08, 2024
தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ் தொடங்கியது
Dinamani Chennai

தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ் தொடங்கியது

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, பல மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணியில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
January 08, 2024
பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து: மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்
Dinamani Chennai

பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து: மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்

இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து களை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம் செய்தது.

time-read
1 min  |
January 08, 2024
தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சி
Dinamani Chennai

தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

time-read
2 mins  |
January 08, 2024
ரூ.1,933 கோடியில் குடிநீர்-கழிவுநீரகற்றுத் திட்டங்கள்
Dinamani Chennai

ரூ.1,933 கோடியில் குடிநீர்-கழிவுநீரகற்றுத் திட்டங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
January 06, 2024
இரண்டாவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயர்வு
Dinamani Chennai

இரண்டாவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவை சந்தித்தது.

time-read
2 mins  |
January 06, 2024
டி20 தொடர்: ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா
Dinamani Chennai

டி20 தொடர்: ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா

ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
January 06, 2024
மேற்கு வங்கம்: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல்
Dinamani Chennai

மேற்கு வங்கம்: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் பொது விநியோகத்திட்ட முறைகேடு தொடர்பாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது, திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஷேக் சாஜஹானின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

time-read
1 min  |
January 06, 2024
தமிழகத்துக்கு போதிய நிதி அளிக்கவில்லை
Dinamani Chennai

தமிழகத்துக்கு போதிய நிதி அளிக்கவில்லை

மத்திய நிதியமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதில்

time-read
1 min  |
January 06, 2024
Dinamani Chennai

பாதுகாப்பை மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பம், தரவுகள் இணைப்பு

தரவுகளை ஒருங்கிணைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்தியும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துமாறு போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
January 06, 2024
தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும்!
Dinamani Chennai

தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும்!

உலக அளவில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழிகளில் தமிழ் 15-ஆம் இடத்தில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழா்கள்தாம். தமிழ்நாட்டுத் தமிழா்களைவிட இலங்கைத் தமிழா்கள் மொழியுணா்வு மிக்கவா்கள்.

time-read
3 mins  |
January 06, 2024
அமைச்சரை ஆளுநர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

அமைச்சரை ஆளுநர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

time-read
1 min  |
January 06, 2024
ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டி: கே.எம்.காதர் மொகிதீன்
Dinamani Chennai

ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டி: கே.எம்.காதர் மொகிதீன்

மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் கூறினாா்.

time-read
1 min  |
January 06, 2024
லஞ்ச ஒழிப்புத் துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி: திருத்த விதிகள் செல்லும்
Dinamani Chennai

லஞ்ச ஒழிப்புத் துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி: திருத்த விதிகள் செல்லும்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவா், உறுப்பினா்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
January 06, 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்
Dinamani Chennai

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம்

ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்

time-read
1 min  |
January 06, 2024
வளசரவாக்கத்தில் ரூ.42 கோடியில் பாலம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
Dinamani Chennai

வளசரவாக்கத்தில் ரூ.42 கோடியில் பாலம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

வளசரவாக்கம் மண்டலத்தில் ரூ.42.71 கோடி மதிப்பில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
January 06, 2024
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் நிபுணத்துவம்
Dinamani Chennai

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் நிபுணத்துவம்

முன்னாள் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

time-read
1 min  |
January 06, 2024
நிகழாண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு
Dinamani Chennai

நிகழாண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு

நிகழாண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
January 06, 2024
Dinamani Chennai

மணல் விற்பனை முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணைக்கு தடை

மணல் விற்பனை முறைகேடு தொடா்பாக தனியாா் நிறுவனத்தை சோ்ந்த பங்குதாரா்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
January 06, 2024
ஹிந்தி புத்தகங்களை வரவேற்கும் சிறைத் துறை அரங்கு !
Dinamani Chennai

ஹிந்தி புத்தகங்களை வரவேற்கும் சிறைத் துறை அரங்கு !

தமிழகச் சிறைத் துறை அரங்கில் ஹிந்தி புத்தகங்களை தானமாக வழங்கிய மாலா ஜெயின்,

time-read
1 min  |
January 06, 2024
அறத்தைக் கற்பிக்க நூல்களே சிறந்த கருவி
Dinamani Chennai

அறத்தைக் கற்பிக்க நூல்களே சிறந்த கருவி

நாஞ்சில் சம்பத்

time-read
1 min  |
January 06, 2024
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000
Dinamani Chennai

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

time-read
2 mins  |
January 06, 2024
Dinamani Chennai

‘அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயர்'

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்' எனப் பெயர் சூட்டும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
January 06, 2024
சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கப்பல்: அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை
Dinamani Chennai

சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கப்பல்: அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

வடக்கு அரபிக் கடலில் சோமாலியா அருகே இந்தியா்களுடன் வியாழக்கிழமை கடத்தப்பட்ட ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை கப்பலில் கமாண்டோ படையினா் சென்று அதிரடியாக மீட்டனா்.  கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 15 இந்தியா்கள் உள்பட 21 பணியாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

time-read
1 min  |
January 06, 2024
Dinamani Chennai

விண்வெளியில் மின் உற்பத்தி: இஸ்ரோ புதிய சாதனை!

விண்வெளியில் சோதனை முயற்சியாக 180 வாட்ஸ் மின் உற்பத்தியை மேற்கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
January 06, 2024