CATEGORIES

எரிசாராயம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்தது
Dinamani Chennai

எரிசாராயம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்தது

கிருஷ்ண கிரி அருகே எரிசாராயம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் தீப் பற்றி எரிந்தது. இதில் தீக்காயம டைந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.

time-read
1 min  |
January 02, 2024
சாகர் பரிக்கிரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் செய்த மத்திய அமைச்சர்
Dinamani Chennai

சாகர் பரிக்கிரமா திட்டம்: சென்னையிலிருந்து நெல்லூருக்கு கடல் வழி பயணம் செய்த மத்திய அமைச்சர்

சாகர் பரிக்கிரமா திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத் தம் ரூபாலா சென்னையிலிருந்து நெல்லூருக்கு திங்கள்கிழமை கடல் வழி பயணம் மேற்கொண்டார்.

time-read
1 min  |
January 02, 2024
ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Dinamani Chennai

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

time-read
1 min  |
January 02, 2024
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கூடுதல் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா?
Dinamani Chennai

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கூடுதல் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுமா?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்துக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இணைப்புப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

time-read
1 min  |
January 02, 2024
கனடா தாதா கோல்டி பிரார் பயங்கரவாதி: மத்திய அரசு அறிவிப்பு
Dinamani Chennai

கனடா தாதா கோல்டி பிரார் பயங்கரவாதி: மத்திய அரசு அறிவிப்பு

பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸே வாலா கொலையில் முக்கியக் குற் றவாளியான கன டாவைச் சேர்ந்த தாதா சதீந்தர் ஜித் சிங் என்ற கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
January 02, 2024
புத்தாண்டில் பிஎஸ்எல்வி சி-58 வெற்றிப் பயணம் !
Dinamani Chennai

புத்தாண்டில் பிஎஸ்எல்வி சி-58 வெற்றிப் பயணம் !

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

time-read
2 mins  |
January 02, 2024
திருச்சியில் இன்று பிரதமர், முதல்வர் பங்கேற்கும் விழா
Dinamani Chennai

திருச்சியில் இன்று பிரதமர், முதல்வர் பங்கேற்கும் விழா

திருச்சியில் செவ் (ஜன.2) நடைபெ வாய்க்கிழமை றும் இரு நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

time-read
1 min  |
January 02, 2024
ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்
Dinamani Chennai

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பானில் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
2 mins  |
January 02, 2024
புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற சென்னை மக்கள்
Dinamani Chennai

புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற சென்னை மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். தேவாயலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

time-read
1 min  |
January 01, 2024
ஆற்றல் வாய்ந்த நிலையில் சீன பொருளாதாரம்
Dinamani Chennai

ஆற்றல் வாய்ந்த நிலையில் சீன பொருளாதாரம்

ஷி ஜின்பிங்

time-read
1 min  |
January 01, 2024
சோனியாவுடன் ராகுல் இனிப்பு தயாரிக்கும் விடியோ யூடியூபில் வெளியீடு
Dinamani Chennai

சோனியாவுடன் ராகுல் இனிப்பு தயாரிக்கும் விடியோ யூடியூபில் வெளியீடு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயாா் சோனியா காந்தியுடன் இணைந்து ஆரஞ்சு பழ ஜாம் தயாரிக்கும் விடியோ, அவரது யூடியூப் சேனலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

16-ஆவது நிதி ஆணையத் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்

16-ஆவது நிதி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக டாக்டா் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

time-read
1 min  |
January 01, 2024
ரூ.19,850 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்: பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை
Dinamani Chennai

ரூ.19,850 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்: பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை

பிரதமர் மோடி

time-read
2 mins  |
January 01, 2024
523 தமிழக கோயில்களின் அன்னதானம், பிரசாதத்துக்கு மத்திய அரசு தரச்சான்று
Dinamani Chennai

523 தமிழக கோயில்களின் அன்னதானம், பிரசாதத்துக்கு மத்திய அரசு தரச்சான்று

தமிழகத்தில் 523 கோயில்களின் பிரசாதம், அன்னதானத்துக்கு மத்திய அரசு சாா்பில் தரச் சான்று வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

வெறுப்பரசியலின் அடையாளம்

அதிா்ச்சி தரக்கூடிய இரண்டு செய்திகளை அண்மையில் படிக்க நோ்ந்தது.

time-read
2 mins  |
January 01, 2024
காகிதப் புலிகளாய் உறங்கும் ஊராட்சிகள்!
Dinamani Chennai

காகிதப் புலிகளாய் உறங்கும் ஊராட்சிகள்!

இன்றைக்கு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்ற ஊராட்சிக்கும், நகராட்சிக்கும் இடைக்காலத்தில் புத்துயிா் கொடுத்துப் புதுப்பித்தவா் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் ஆவாா்.

time-read
3 mins  |
January 01, 2024
Dinamani Chennai

ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு , தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2024
பொங்கல் தொகுப்பில் கரும்பு: ராமதாஸ் கோரிக்கை
Dinamani Chennai

பொங்கல் தொகுப்பில் கரும்பு: ராமதாஸ் கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டுமென பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய அறிவிப்பு

கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க ஞாயிற்றுக்கிழமை (டிச.31) முதல் ஜன.30 வரை முன்பதிவு செய்தவா்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மட்டுமே பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
January 01, 2024
ஜெ.என். 1 கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்
Dinamani Chennai

ஜெ.என். 1 கரோனா பரவலைத் தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்

ராமேசுவரத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் எஸ்.பி.சிங்

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

கொசு ஒழிப்பு பணியாளர்கள் உண்ணாவிரதம்

பணிப் பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

இணைய வழி சேமிப்புக் கணக்கு மாற்றம் ஐஓபி அறிமுகப்படுத்துகிறது

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) இணைய வழி சேமிப்புக் கணக்கு போா்ட்டபிலிட்டி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2024
கிளாம்பாக்கத்திலிருந்து 2,900 நடைகள் பேருந்து இயக்கம்
Dinamani Chennai

கிளாம்பாக்கத்திலிருந்து 2,900 நடைகள் பேருந்து இயக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு 2,900 நடைகள் மாநகர் பேருந்து இயக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
January 01, 2024
Dinamani Chennai

ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு?

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு ஓரிரு நாள்களில் வெளியிடவுள்ளது.

time-read
1 min  |
January 01, 2024
‘எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது| பிஎஸ்எல்வி சி-58
Dinamani Chennai

‘எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது| பிஎஸ்எல்வி சி-58

விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் 'பிஎஸ்எல்வி சி-58' ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹ ரிகோட்டாவிலி ருந்து திங்கள்கிழமை (ஜன. 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

time-read
1 min  |
January 01, 2024
தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா
Dinamani Chennai

தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா

‘வளா்ந்த நாடாக உருவெடுப்பதற்கான தன்னம்பிக்கையும் தற்சாா்பு உணா்வும் இன்றைய இந்தியாவில் நிறைந்துள்ளது; இதே உணா்வும் வேகமும் 2024-ஆம் ஆண்டிலும் இருக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

time-read
2 mins  |
January 01, 2024
Dinamani Chennai

மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு - மத்தியஅரசு

மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறன் ஊழியா்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
December 30, 2023
ஏற்றுமதி 3.390 கோடி டாலராகச் சரிவு
Dinamani Chennai

ஏற்றுமதி 3.390 கோடி டாலராகச் சரிவு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நவம்பரில் 3,390 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

time-read
1 min  |
December 30, 2023
பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம்
Dinamani Chennai

பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் உள்பட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிச.30) அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

time-read
1 min  |
December 30, 2023
போரை நிறுத்தினால்தான் பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்
Dinamani Chennai

போரை நிறுத்தினால்தான் பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்

காஸாவில் நிரந்தர போா் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டால்தான் அந்த நாட்டிலிருந்து தங்களால் கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 30, 2023