CATEGORIES

முக்கோடி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை முருகன்
Dinamani Chennai

முக்கோடி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை முருகன்

முக்கோடி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உற்சவா் ரத்ன அங்கி சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

time-read
1 min  |
December 25, 2023
சபரிமலையில் 26 லட்சம் பேர் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.320 கோடி
Dinamani Chennai

சபரிமலையில் 26 லட்சம் பேர் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.320 கோடி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை வரை 26 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ரூ. 320 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

time-read
1 min  |
December 25, 2023
Dinamani Chennai

ஒருபோதும் வீழ மாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழ மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினாா்.

time-read
1 min  |
December 25, 2023
வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நேரில் ஆய்வு
Dinamani Chennai

வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நேரில் ஆய்வு

தமிழக வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
2 mins  |
December 25, 2023
செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல் - ஹூதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்
Dinamani Chennai

செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல் மீது தாக்குதல் - ஹூதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்

செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் சனிக்கிழமை ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மேற்கொண்டனா்.

time-read
1 min  |
December 25, 2023
11 சதவீதம் அதிகரித்த அனல் மின் உற்பத்தி
Dinamani Chennai

11 சதவீதம் அதிகரித்த அனல் மின் உற்பத்தி

இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த அனல் மின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 11.19 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2023
'நிலக்கரி உற்பத்தி 1OO கோடி டன்னை தாண்டும்’
Dinamani Chennai

'நிலக்கரி உற்பத்தி 1OO கோடி டன்னை தாண்டும்’

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 100 பில்லியன் டன்னைத் தாண்டும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

time-read
1 min  |
December 24, 2023
மகளிர் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலை
Dinamani Chennai

மகளிர் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 46 ரன்கள் முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 24, 2023
லாலு கட்சியுடன் நிதீஷ் கட்சி விரைவில் இணையும்
Dinamani Chennai

லாலு கட்சியுடன் நிதீஷ் கட்சி விரைவில் இணையும்

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியுடன் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி விரைவில் இணைந்துவிடும் என்று மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
December 24, 2023
பிரான்ஸில் 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

பிரான்ஸில் 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தம்

பிரான்ஸில் 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகளுக்கு தூதரக ரீதியாக உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2023
சுய உதவிக் குழுவினரின் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கும்
Dinamani Chennai

சுய உதவிக் குழுவினரின் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கும்

மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தோரின் முன்னேற்றத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினா்.

time-read
1 min  |
December 24, 2023
மக்களவைத் தேர்தலில் 10% கூடுதல் வாக்கு
Dinamani Chennai

மக்களவைத் தேர்தலில் 10% கூடுதல் வாக்கு

பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

time-read
2 mins  |
December 24, 2023
இன்று 59-ஆவது ஆண்டு நினைவு நாள்
Dinamani Chennai

இன்று 59-ஆவது ஆண்டு நினைவு நாள்

ஆழிப்பேரலையில் அழிந்த தனுஷ்கோடி

time-read
2 mins  |
December 24, 2023
மழையால் பாதிக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளை விரைவாக சீரமைக்க உத்தரவு
Dinamani Chennai

மழையால் பாதிக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளை விரைவாக சீரமைக்க உத்தரவு

தென் மாவட்டங்களில்மழையால் பாதிக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளை விரைவாக சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 24, 2023
நிவாரணம் வழங்கக் கோரி மீனவர்கள் சாலை மறியல்: 300 பேர் கைது
Dinamani Chennai

நிவாரணம் வழங்கக் கோரி மீனவர்கள் சாலை மறியல்: 300 பேர் கைது

எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

time-read
1 min  |
December 24, 2023
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.சி.நடராஜனுக்கு சொந்த ஊரில் சிலை
Dinamani Chennai

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.சி.நடராஜனுக்கு சொந்த ஊரில் சிலை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.சி நடராஜனுக்கு அவரது பிறந்த ஊரான உசிலம்பட்டியில் சிலை அமைத்துச் சிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
December 24, 2023
Dinamani Chennai

கரோனா புதிய பாதிப்பு இருமடங்கு அதிகரிப்பு

மேலும் 4 பேர் உயிரிழப்பு

time-read
1 min  |
December 24, 2023
குஜராத் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
Dinamani Chennai

குஜராத் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

குஜராத்தின் வெராவல் நகரில் இருந்து சுமாா் 200 கடல் மைல் தொலைவில் அரபிக் கடலில் சரக்கு கப்பல் மீது சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time-read
1 min  |
December 24, 2023
அமலாக்கத் துறை முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
Dinamani Chennai

அமலாக்கத் துறை முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

கடந்த 2011ஆம் ஆண்டில் சீனர்கள் சிலருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப் புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தில்லியில் அமலாக்கத்துறை முன் சனிக்கிழமை ஆஜரானார்.

time-read
1 min  |
December 24, 2023
எண்ணெய்க் கசிவு பாதிப்புக்கு நிவாரணம்
Dinamani Chennai

எண்ணெய்க் கசிவு பாதிப்புக்கு நிவாரணம்

9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி; முதல்வர் உத்தரவு

time-read
1 min  |
December 24, 2023
Dinamani Chennai

புயல் நிவாரணம் கோரிய 5 லட்சம் பேரின் மனுக்கள் விரைவில் பரிசீலனை

புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ள 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

time-read
1 min  |
December 23, 2023
செக் குடியரசு பல்கலையில் தாக்குதல் நடத்தியவர் தற்கொலை
Dinamani Chennai

செக் குடியரசு பல்கலையில் தாக்குதல் நடத்தியவர் தற்கொலை

செக் குடியரசிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் சரமாரி தாக்குதல் நடத்திய மாணவா் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் தற்போது அறிவித்துள்ளனா்.

time-read
1 min  |
December 23, 2023
காஸா: தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியது இஸ்ரேல்
Dinamani Chennai

காஸா: தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியது இஸ்ரேல்

காஸாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா.வில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அங்கு தனது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தியது.

time-read
1 min  |
December 23, 2023
டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள்
Dinamani Chennai

டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

time-read
1 min  |
December 23, 2023
இந்தியா 157 ரன்கள் முன்னிலை
Dinamani Chennai

இந்தியா 157 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலிய மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிா் அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 23, 2023
Dinamani Chennai

ஜனநாயகம் காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: கார்கே

மத்திய பாஜக ஆட்சியில், நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது; ஜனநாயகத்தைக் காக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

time-read
1 min  |
December 23, 2023
பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - மல்யுத்த சம்மேளன தேர்தல் முடிவு எதிரொலி
Dinamani Chennai

பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா - மல்யுத்த சம்மேளன தேர்தல் முடிவு எதிரொலி

இந்திய மல்யுத்த தலைவராக, பிரிஜ் பூஷண்சிங் சரணின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்ஜய் சிங் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வெள்ளிக்கிழமை திருப்பி அளித்தார்.

time-read
1 min  |
December 23, 2023
புயல் - வெள்ள பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ஊதியம் வழங்கலாம் - அரசு ஊழியர்களுக்கு அனுமதி
Dinamani Chennai

புயல் - வெள்ள பாதிப்பு: முதல்வர் நிவாரண நிதிக்கு ஊதியம் வழங்கலாம் - அரசு ஊழியர்களுக்கு அனுமதி

புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஊதியத்தை வழங்க ஊழியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
December 23, 2023
‘கேலோ’ போட்டிக்கான பெயரை மாநில மொழிகளில் அழைக்க வேண்டும்
Dinamani Chennai

‘கேலோ’ போட்டிக்கான பெயரை மாநில மொழிகளில் அழைக்க வேண்டும்

கேலோ இந்தியா போன்ற விளையாட்டுகளின் பெயரை மாநில மொழிகளில் அழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
December 23, 2023
மன்சூர் அலி கானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Dinamani Chennai

மன்சூர் அலி கானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை ரூ. 1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
December 23, 2023